Thiru@Bujil
315 posts


@MPRAKASH848814 அவனுங்க பூசிணிக்கா காய்க்கே ஓட்ட போடுவானுங்க. இவங்களுக்கு ஒட்டு போடமாட்டானுங்களா 🙄
தமிழ்

@NewsTamilTV24x7 இதுவரைக்கு இதுமாதிரி கேக் வெட்டி வீடியோ பதிவிட்ட பசங்கள போலீஸ் கைது பண்ணிருக்கு. இப்போ என்ன பண்றாங்கன்னு பாப்போம்
தமிழ்

Breaking now | ராயபுரத்தில் வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ விஜய் தாமு..!
#Royapuram #TVK #MLA #VijayDamu #CakeCutting #FestiveVibes #TVKCelebration #CelebrationMoments #NewsTamil24x7
தமிழ்
Thiru@Bujil retweetledi
Thiru@Bujil retweetledi

வாழ்த்துக்கள் தோழர் நீங்கள் கூறுவது இப்போது இருக்கும் #தலைமுறை இவர்களுக்கு புரியாது திருமா அண்ணனின் அர்ப்பணிப்பும் தியாகமும் இவர்களுக்கு எப்போதும் புரியாது வாழ்த்துகள் 🙏
@Elavara35181365
தமிழ்
Thiru@Bujil retweetledi
Thiru@Bujil retweetledi
Thiru@Bujil retweetledi

'திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்கு பணம் தருவதால் ஜெயிக்கிறார்கள்.
தைரியம் இருந்தால்.. பணம் தராமல் தேர்தலில் என்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா?' என 15 ஆண்டுகளாக கூறி வருகிறார் சீமான்.
இதோ.. ஓட்டுக்கு பணம் தராமல் ஜெயித்துள்ளார் விஜய்.
திமுக, அதிமுகவிடம் பணம் வாங்கினாலும்.. தவெகவிற்கு வாக்களித்த மக்கள் ஒருபக்கம்.
யாரிடமும் பணம் வாங்காமல் தவெகவிற்கு வாக்களித்துள்ள இளைஞர் கூட்டம் மறுபக்கம்.
நேற்று வந்த விஜய்.. பணம் தராமலே 100+ தொகுதிகளில் வென்று முதல்வர் ஆகப்போகிறார்.
ஆனால் நாதக... இதுவரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருக்கிறது.
'பணம் தந்து மக்களை விலைக்கு வாங்கிட்டாங்க. சில ஆயிரம் பணத்துக்கு மக்கள் விலை போயிட்டாங்க' என உங்கள் தோல்விக்கான பழியை இனிமேல் மற்ற கட்சிகள் மீதும், மக்கள் மீதும் போட முடியாது.
உங்கள் சாயம் வெளுத்து விட்டது.
8% இல் இருந்து 4% ஆகி.. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டீர்கள்.
உங்களை நம்பி இருந்த மிச்சம் மீதி இளைஞர்களும் வெளியேறி விடுவார்கள்.
தவெகவின் கொள்கை தலைவரான பெரியார் மண்ணில்.. உங்கள் உளுத்துப்போன கடப்பாரை புதைக்கப்பட்டு விட்டது.

தமிழ்

@thirumaofficialநாம இன்னும் இவனுங்களோட ஒட்டிக்கிட்டுதான் இருக்கணுமா ?
Unmai Kasakkum@Unmai_Kasakkum
வன்னியர் வாக்குகளை வர விடாமல் செய்து, ராமதாஸையும் வர தடை போட்டு தன்னோட வாக்குகளை எல்லாம் கூட்டணிக்கு வர விடாமல் செய்து பேராசான் பெரிய வேலை பார்த்து இருக்காப்ல... அநேகமா அடுத்த தேர்தலில் மாநில கட்சி அங்கீகாரத்தை புடுங்கி விடணும்...
தமிழ்

@Vijayalayan2025 ஐய்யா காஞ்சிபுரம் மக்கள் இதற்க்கு பதில் சொல்லலாமா ?
தமிழ்

அவன் முதுகுல நீங்க குத்துனத இன்னும் அவன் வெளிய சொல்லலைடா பைத்தியக்கார புண்டை 😂😂😂
அருண் மனோகரன்@kalaingarism
எங்களுடன் தோளோடு தோள் நின்று துரோகம் செய்யாமல் முதுகில் குத்தாமல் இருந்த ஒரே கூட்டணிக் கட்சி இவர்தான் போல....
தமிழ்

@iam_Vetti இந்த 5வருசத்துக்குத்தான் கூப்புனு நீங்க நினைப்பிங்க, ஆனா அதுதான் இல்ல, இது நிரந்தர கூப்புக்கான விதை 😂😂. Welcome கொத்துஸ் welcome 😂😂

தமிழ்

@withkaran மீட்டிங் முடிஞ்சதும் வாழைபழத்தை பிச்சிகிட்டு ஓட்றானுங்க. அத வீடியோ எடுத்து பரப்பிட்டு திமுக லச்சனத்தை பாருங்கன்னு சிரிக்கிறாங்க.😂😂😂
தமிழ்

ஜெ இறந்ததும் ஸ்டாலின் நினைத்திருந்தால் admk ஆட்சியை களைத்திருக்கமுடியும். ஆனா எடப்பாடியை 4வருஷம் ஆளவிட்டு, இதுதான் எடப்பாடி லட்சணம்னு இப்பவரைக்கும் தலைதூக்க விடல. அதிமுக போக்கே மொத்தமா மாறிடிச்சி.
இப்போ அதையே எதிர்பாக்கிறேன் திமுககிட்ட,
@TVKVijayHQ இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.
தமிழ்
Thiru@Bujil retweetledi

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் அண்ணன் @mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில்..
தமிழ்

கண்ட கண்ட நாய்களுக்கு குடுத்த சீட் எல்லாம் புடுங்கி கமல் sir கிட்ட குடுத்துருக்கலாம்...
@mkstalin @ikamalhaasan 🙏
தமிழ்
Thiru@Bujil retweetledi
Thiru@Bujil retweetledi










