Tnvfc.Trichy

88.8K posts

Tnvfc.Trichy banner
Tnvfc.Trichy

Tnvfc.Trichy

@Tnvfc_Trichy

@tvkvijayhq | @actorvijay❤️‍🩹🫶

Katılım Eylül 2018
793 Takip Edilen772 Takipçiler
Sabitlenmiş Tweet
Tnvfc.Trichy
Tnvfc.Trichy@Tnvfc_Trichy·
Ithey thaan nanum sonnen Now I'm alone without my friend's gang which is almost 15 yrs old They think loneliness is power,needed Dependence is weakennes that's leads to betrayals 🫠 youtu.be/81FB1ni4CQ4
YouTube video
YouTube
English
0
1
4
2K
Tnvfc.Trichy retweetledi
செந்தமிழன் சீமான்
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
101
1.8K
7.1K
37.5K
Tnvfc.Trichy retweetledi
விஜய் ரசிகை #TVK
அண்ணா @TVKVijayHQ இந்த மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. என்னனு கொஞ்சம் பாருங்க அண்ணா 😢🙏
தமிழ்
24
540
1.2K
12.5K
Tnvfc.Trichy retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
இரண்டாக பிரிந்த அதிமுக...சிவி சண்முகத்திற்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு...
தமிழ்
11
349
1.3K
18.7K
Tnvfc.Trichy retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“உங்களுக்கு 9 வயசிருக்கும்போது நானும் கலைஞரும் உங்க புது வீட்டுக்கு...” - முதலமைச்சர் விஜயிடம் நினைவுகளை பகிர்ந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ #Vijay | #Vaiko | #KalaignarKarunanidhi
தமிழ்
9
712
4.5K
89.8K
Tnvfc.Trichy retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
பாருங்க.மக்களே..😂😂
தமிழ்
1
381
2.3K
37.8K
Tnvfc.Trichy retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"அரசியலில் புதிய பண்பாட்டை தொடங்கியுள்ள முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்கள். அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்வர் சந்தித்து வருவது வரவேற்கத்தக்கது. தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் முதல்வர் செயல்பட்டுள்ளார்" - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் #Veerapandian #CPI #TVKVijay#CMVijay#ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
2
749
3K
18.9K
Tnvfc.Trichy retweetledi
Jay
Jay@TheJ4yMan·
cm sir what have you done, the whole tl is just too wholesome
English
1
201
1.2K
7.9K
Tnvfc.Trichy retweetledi
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
பெண்களுக்கு விஜய் மீதுள்ள அன்பு அபரிமிதமானது. அவருக்கு வெறும் Gen Z கூட்டத்தின் ஆதரவு மட்டும்தான் இருக்கின்றது என்று சொல்லி பெரும் கட்சிகளின் strategy & PR அணிகள் பணத்தை ஆட்டையைப் போட்டன :-)
Navaneeth@NavaneethH

This is such a heartwarming moment. ❤️🔥 The staff at Vaiko’s home openly said they voted for the Whistle symbol and were happily introduced to Vijay. 💥 The affection and joy for Vijay from Vaiko’s family is simply magical. 🧙

தமிழ்
20
370
1.4K
21.9K
Tnvfc.Trichy retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
Chief minister Vijay leaves after meeting NTK Chief Seeman
English
4
883
5.9K
82.3K
Tnvfc.Trichy retweetledi
CPI Tamilnadu
CPI Tamilnadu@CPItnOfficial·
அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு - வாழ்த்துகள்.
CPI Tamilnadu tweet media
தமிழ்
16
1.9K
6.9K
39K
Tnvfc.Trichy
Tnvfc.Trichy@Tnvfc_Trichy·
@manmadhaboy Ithava ippo thana kandu pudikirnagala😭😭 atha break pannuran pannathu lam backfire agi bond strong agiruchu 😭
Indonesia
0
0
50
1.6K
மன்மத பாய்
இப்ப தான் புரியுது விஜய் எப்டி ஜெயிச்சான்னு.முக்கால்வாசி குடும்பத்துல விஜய அவங்க வீட்ல ஒரு அங்கமா பாக்குறாங்க..
தமிழ்
31
381
1.5K
18.7K
Tnvfc.Trichy retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
108
2.9K
12.5K
89.6K
Tnvfc.Trichy retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சென்று சந்திதார் முதலமைச்சர் விஜய் #SunNews | #NTK | #Seeman | #Vijay
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
54
564
5.7K
101.5K