Umaa Info Tech

11.5K posts

Umaa Info Tech

Umaa Info Tech

@UmaaInfo

Umaa Info Tech @InfoUmaa - Backup ID

Katılım Ağustos 2022
142 Takip Edilen104 Takipçiler
Dilosian Stephan
Dilosian Stephan@SADilosian·
People asking two typical questions on me, வெளிநாடு நல்லமோ? ஊர் நல்லமோ? I have two answers, சந்தோசமா இருக்கிங்களா? Again I have two answers 😄
English
5
0
4
839
Umaa Info Tech retweetledi
NewsWire 🇱🇰
NewsWire 🇱🇰@NewsWireLK·
The Ministry of Digital Economy has announced that fuel quota for the non‑vehicle categories such as generators, fishing vessels, and agricultural vehicles will be increased next week. A new QR code system will be introduced to streamline access at fuel stations, with detailed procedures to be outlined on Monday. D: newswire.lk/ygxs
NewsWire 🇱🇰 tweet media
English
0
4
36
2.3K
இவள் கவிதை துளி ✍️
எவரோடும் பகிர முடியாத வலிகளை ஆழ்ந்த இருளில் மட்டுமே சில இதயங்கள் ஆற்றிக்கொள்ளும்..!
தமிழ்
3
18
67
1.9K
Umaa Info Tech retweetledi
Danuka Peiris (DP)
Danuka Peiris (DP)@danukalive·
Scam alert — You may receive a message asking you to provide your details to deliver a parcel. The link you are directed to may look like an SLPOST website, but it is fake and uses a fraudulent web address. The correct website is slpost.gov.lk. Please be aware! I suspect this information may have been leaked from Pronto Lanka delivery service, as someone used my number incorrectly for a parcel. Since then, I have been receiving these messages.
Danuka Peiris (DP) tweet media
English
3
8
32
3.1K
Kapilan Sachchithananthan
அந்த பூ பெயர் வைத்து இருந்தவங்களுக்கு நிஜமாகவே என்னாச்சு.. ஆள் மாறிட்டா? அந்த காலத்தில எவ்வளவு மாஸா இருந்தாங்க.. 🤧
தமிழ்
2
0
0
119
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
அடங்கப்பா டேய் இதுக்கு ஒரு முடிவே இல்லையா ??? அம்மணி அறுத்ததெல்லாம் ரீல்ஸ் தான். அதையும் பெருமையா screen ல போட்டு வரவேற்பு 🤦 இதுக்கும் அந்த பைத்தியங்கள் காட்டு கத்து கத்துதுங்க 🤦 இதுக்கு இல்லையா சார் எண்ட் ???
தமிழ்
28
42
308
74K
Umaa Info Tech retweetledi
NewsWire 🇱🇰
NewsWire 🇱🇰@NewsWireLK·
A person was taken into custody by the Criminal Investigation Department (CID) in Nittambuwa for allegedly overriding a motor vehicle’s fuel QR code and generating a new code to obtain fuel illegally. According to information received via hotline 1919, the Ministry of Digital Economy had filed a complaint with the Criminal Investigation Department. Following this, the Cybercrime Investigation Unit under the CID conducted inquiries into the suspect’s activities. Investigating officers said the suspect is a resident of Piliyandala. Inquiries are also ongoing into individuals who issued fuel using the manipulated QR code. The CID stated that special investigations are being carried out against those who override fuel QR codes. (NewsWire)
NewsWire 🇱🇰 tweet media
English
2
4
26
2.9K
Umaa Info Tech retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக வைத்துள்ள முன் நிபந்தனைகள்! நாங்கள் நினைக்கும் போது தான் போர் நிற்கும்! Trump ஆசைப்படும் போதெல்லாம் போர் நிற்காது! பிராந்தியத்தின் நட்பு சக்திகளின் மூலம் எங்களை அமெரிக்கா தொடர்பு கொண்டது! அவர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கும்படி இல்லை என்பதை நட்பு நாடுகளிடம் மரியாதையுடன் கூறியதுடன் அந்த Proposal_யையும் நிராகரித்து விட்டோம்! எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்றால் இந்த 5 நிபந்தனைகள் முதலில் முழுமையடைய வேண்டும்! 1. எதிரிகள் தங்களின் போர் கொலைகளை நிறுத்த வேண்டும்! 2. இனி ஒரு நாளும் போர் தொடுக்க மாட்டார்கள் என்ற உத்திரவாதம்! 3. ஈரான் அடைந்த இழப்புகளுக்கு நட்ட ஈடு 4. இந்த பிராந்தியத்தில் இனி எங்கும் போர் துவங்க கூடாது! Resistance அமைப்புகளிடம் இருந்து தூரமாக எதிரி செல்ல வேண்டும்! 5. Straight Of Hormuz எங்களின் நிலம் அதைப் பற்றி யாரும் பேசவே கூடாது! - இந்த நிபந்தனைகளுக்கு February மாதத்தில் பேசிய Geneva பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் கிடையாது! * நிபந்தனைகள் முழுமையாக நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்! ~ ஈரான் High Officials
PK Geopolitics tweet media
தமிழ்
0
4
9
627
NewsWire 🇱🇰
NewsWire 🇱🇰@NewsWireLK·
Chinese and Vietnamese nationals were arrested in Poddala on Tuesday (24) for allegedly running an online financial fraud operation. Police seized 84 mobile phones, a computer, and a laptop during a raid. The suspects have been handed over to the Poddala Police for further investigations. D: newswire.lk/vaue
NewsWire 🇱🇰 tweet media
English
3
6
39
6.5K
Umaa Info Tech
Umaa Info Tech@UmaaInfo·
@vanni8 Doctor Aala Avamaanagal Irunthaalum, Oorukku Etho Konjamaachsum, Nallathu Nadakkuthu, Maththavaraa Oru Palanum Illai. Irunabarkalaiyum Oppiduvathe Thavaru.
Eesti
0
0
0
21
வன்னியின் மைந்தன்
இரு வேறு துருவங்கள் ஈழத்தமிழினத்தின் பெருமையும் ஒரு மக்கள் பிரதிநிதியின் சிறுமையும் இன்று எம் கண்முன்னே இரண்டு செய்திகள் ஒன்று கடல் கடந்து எம் இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது மற்றொன்று நம் மண்ணிலேயே நம் மக்களை காயப்படுத்தியிருக்கிறது 1:-பாரிஸ்ல் மலர்ந்த ஈழத்தமிழரின் சாதனை பிரான்ஸ் நாட்டின் பொண்டால்ட் கொம்பால்ட் (Pontault-Combault) நகர சபையின் துணை மேயராக யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா அவர்கள் பதவியேற்றுள்ளார் 19 வயதிலேயே அரசியல் பயணத்தை தொடங்கி இன்று 25வது வயதில் இந்த உயரிய பொறுப்பை எட்டியுள்ளார் புலம்பெயர் தேசத்தில் ஒரு இளம் தமிழ் பெண் அதிகாரமிக்க இடத்தைப் பிடித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது 2:-சொந்த மக்களையே இழிவுபடுத்தும் பொறுப்பற்ற பேச்சு மற்றொரு புறம் கிளிநொச்சி மக்களை கல்வி அறிவு இல்லாதவர்கள் என இழிவுபடுத்தி பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு மக்கள் பிரதிநிதி தன் சொந்த மண்ணின் பக்களை கேவலமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது இதற்கு அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டியவை படித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரிடம் இல்லாத கண்ணியம் அயல் நாட்டில் உழைப்பால் உயர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் இருக்கிறது அதிகாரம் என்பது மக்களை ஆளுவதற்கல்ல அவர்களை உயர்த்துவதற்கே என்பதை இப்போதாவது இவர்கள் உணர்வார்களா?
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
1
2
19
444
Umaa Info Tech retweetledi
Tamil Guardian
Tamil Guardian@TamilGuardian·
🚨 Drunk Sri Lankan police assault tourists in Jaffna, three hospitalised At least three individuals have been hospitalised following an alleged assault by Sri Lankan police officers in Jaffna, with reports stating the officers were under the influence of alcohol at the time of the incident. Read more ⬇️ 🔗tamilguardian.com/content/intoxi…
English
10
40
116
13.1K
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
ஈரான் மீதான போர் தொடரக் கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானம் 47 : 53 என்று தோல்வி அடைந்தது!
தமிழ்
1
0
2
239
PK Geopolitics
PK Geopolitics@pkcomrade·
Israel says only 15 Settlers has been died in this 26 days of War. Today Morning Tel Aviv circled by bunch of crow 🐦‍⬛ Is tel Aviv don't have cemetery to buried that "only 15" bodies? Or else, Are you thinking that same what i am thinking 🤔
English
3
1
10
2.4K
Umaa Info Tech retweetledi
Mr Kumaaarrrrr
Mr Kumaaarrrrr@Kolaarism·
Me at office tea stall everyday 😁😁😁
English
1
23
202
4.7K