®

13.3K posts

®

®

@Raj2Day

Information & Data Security, Analytics, Legal. ***Views are Personal, RTs are not endorsements***

India Katılım Temmuz 2017
825 Takip Edilen153 Takipçiler
®
®@Raj2Day·
@Arappor கோயம்புத்தூர்காரர்கள் அதையும் மாறிவிட்டு பணமும் வாங்கிக்கொண்டு அவர்கள் விரும்பியவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
தமிழ்
0
0
0
4
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
📌 கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கீரணத்தம் கிராமம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் ஓட்டுக்கு தங்களை அரசியல்வாதிகள் விலைக்கு வாங்குவதை நினைத்து குற்ற உணர்ச்சியுடன் தான் இருக்கிறார்கள். அதனால் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல ஸ்டிக்கரை மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் வீட்டு வாசலில் ஒட்டிக் கொள்கிறார்கள். மக்கள் மனம் மாறட்டும்! ஓட்டு திருடர்கள் ஓடட்டும்! இந்த பிரச்சார பயணத்தில் நீங்களும் உங்கள் பகுதியில் பங்கேற்க விரும்பினால் உங்கள் விவரங்களை arappor.org/MyVoteIsNotFor…
Arappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet mediaArappor Iyakkam tweet media
தமிழ்
2
9
28
673
®
®@Raj2Day·
@shanmugamchin10 இதில் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவரை அடுத்த மருத்துவத்துறை அமைச்சர் ஆக்க வேண்டும்.
தமிழ்
0
0
0
196
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
90களுக்குப் பிறகு சினிமா, நாடகம், காமெடி நிகழ்ச்சிகளில்... அரசியல்வாதிகள் படிக்காதவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், விபரம் தெரியாதவர்கள், பெண் பித்தர்கள், கொள்ளையர்கள் என்று மக்கள் மனதில் திணித்து விட்டனர். குறிப்பாக திமுக தலைவர்களை.! இதனை உண்மை என்று நம்பிய 90s, 2K kids அரசியல்வாதிகளை, குறிப்பாக திமுக தலைவர்களை ஏளனமாக பார்த்து வந்தனர். இந்த நேரத்தில் அரசியல் பக்கம் வந்த அண்ணாமலை, சகாயம், ரவி போன்றவர்களை ஒப்பிட்டு பேசி, இவர்களை தமது ஹீரோக்களாக பூஜிக்க ஆரம்பித்தனர்.! தெலுங்கானா அமைச்சரை தலையில் வைத்து கொண்டாடினர்.! ஆனால்... 1912லேயே நீதிக்கட்சி உருவாக காரணமாக இருந்தவர் MBBS படித்த மருத்துவர் என்பதும், 1949ல் திமுகவை தொடங்கியவர் MA படித்த முதுநிலை பட்டதாரி என்பதும் 1967 அமைச்சரவையில் இருந்த முதலமைச்சரும், அமைச்சர்களும் (கலைஞர் தவிர) பட்டதாரிகள் என்பதும் இந்த இளைஞர்களுக்கு தெரியவில்லை.! காரணம் சினிமா, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களின் தாக்கம்.! இதோ 2026 திமுக வேட்பாளர் பட்டியலில் 15 மருத்துவர்கள் மட்டுமே களம் காண்கின்றனர். இவர்கள் தவிர பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், கணினி துறை வல்லுநர்கள், PhD முடித்தவர்கள் என முழுக்க முழுக்க பட்ட படிப்புகளை முடித்தவர்கள் வேட்பாளர்களாக உள்ளனர்.! மீண்டும் மீண்டும் கூறுகிறேன்... கல்லூரி படிப்பும் IAS, IPS மட்டுமே அரசியலுக்கான தகுதி என்று நம்பினால், நமக்கு சர்வாதிகாரமே மிஞ்சும். நமக்கு தேவையான அரசியல்வாதிகள் மக்களையும் நாட்டையும் நன்றாக புரிந்துகொண்ட நேரு, அண்ணா, கலைஞர் போன்ற மாமேதைகள்தான் வேண்டுமே தவிர, நாக்பூர் கூடாரத்தில் உருவாக்கப்பட்ட IAS, IPS கோழிகள் இல்லை.!
shanmugamchinnaraj tweet media
தமிழ்
9
99
231
8.3K
®
®@Raj2Day·
@polimernews அடிச்ச கொள்ளை போதாது போல? மொத்த தொண்டாமுத்தூர் காலி நிலங்கள் எல்லாம் வாங்கியாச்சு, இன்னமும் ஆசை விட்ட பாடில்லை? @arivalayam ஆட்சிக்கு. வந்தவுடன் லஞ்ச ஒழிப்பு கேசில் உள்ளே போட்டிருந்தா சரியாக இருந்திருக்கும்...
தமிழ்
2
0
0
1K
Polimer News
Polimer News@polimernews·
“ இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.. நாளை தேர் நல்லபடியாக ஓட வேண்டும்..!! எனக்கு அறநிலையத்துறை மீதும் மாவட்ட ஆட்சியர் மீதும் தான் வருத்தம்.. ” கோவை பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நாளை நடைபெறக்கூடிய தேர் திருவிழாவை முன்னிட்டு விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேரை நேரில் சென்று ஆய்வு செய்த பின் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி #Coimbatore | #ADMK | #SPVelumani | #PatteswararTemple | #PolimerNews
தமிழ்
2
64
394
34K
®
®@Raj2Day·
@sandhyaravishan இப்பவே இப்படி அடங்காமல் ஆடும் இந்த ஆள், MLA ஆனால் என்னென்ன ஆட்டம் போடுவார்? ஏற்கனவே இவர்கள்.குடும்பத்தால் @arivalayam பெயர் கேட்டுள்ளது. கட்சி தலைமைக்கு அடங்காவிடில் இந்த தாம்பரம் SR ராஜாவை துரத்திவிடுங்க @mkstalin @Udhaystalin
தமிழ்
0
0
0
82
®
®@Raj2Day·
@BJP4TamilNadu @narendramodi அது சரி, நம்ம நாட்டின் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய போது எலன் மாஸ்க் எதற்கு நடுவில்? அப்போ டீ கிளாஸ் பற்றி எப்ஸ்டீன் பைல் பற்றி வரும் தகவல்கள் உண்மைதானே?
தமிழ்
0
0
0
8
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
அரசியல் லாபங்களுக்கான காங்கிரஸின் வெற்று குற்றச்சாட்டுகளைத் தாண்டி, பிரதமர் திரு.@narendramodi அவர்கள் ஆட்சியில் எத்தனால் கலப்பு, ரயில்வே மின்மயமாக்கல் என எரிசக்தி துறையில் தற்சார்பை நோக்கி செல்கிறோம் என்பது தரவுகள் ஆணித்தரமாகச் சொல்லும் உண்மை.
தமிழ்
6
73
122
1.8K
Amit Shah
Amit Shah@AmitShah·
In this assembly election, the NDA is set to form the government in Tamil Nadu with a big majority. இந்த சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ(NDA,) கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறது.
406
817
2.7K
76.4K
®
®@Raj2Day·
@polimernews ஆனால் @NainarBJP பணம் 4 கோடி என்று கொண்டு சென்றவர் சொல்லியும் இன்றுவரை @ECISVEEP எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்
0
0
0
4
Polimer News
Polimer News@polimernews·
அனைத்து ஆவணங்களை காட்டியும் மீன் வியாபாரியிடம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கப் படை அதிகாரிகள்... உணவுக்கும், டீசலுக்கும் பணம் இல்லாமல் தவிப்பதாக வியாபாரி மனவேதனையுடன் பேட்டி #Pollachi | #Fisherman | #FlyingSquad | #Salesman | #PolimerNews
தமிழ்
23
593
1.2K
44.1K
®
®@Raj2Day·
@News18TamilNadu ஓஹோ லாட்டரி மாஃபியாவோடு, ரியல் எஸ்டேட் மாஃபியா மொதுகிறதோ?
தமிழ்
0
0
1
553
®
®@Raj2Day·
@VanathiBJP இல்லை, பிஜேபி ஆளும் மகாராஷ்டிராவில் பெண்கள் அதிகம் கடத்தப் படுகிறார்கள்...
® tweet media
தமிழ்
0
0
1
21
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
முதலமைச்சர் குடும்பத்தில் பெண்கள் கூட இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப்படுகின்றனர். #dmkfailstn
தமிழ்
5
9
23
1.2K
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️
ஒரு லட்சம் பெண்கள் எங்கே போனார்கள்? யாருக்குடா வித்திங்க......? சனாதனத்தின் பெயரால் பெண்களை வியாபாரம் செய்யு ஆரம்பித்து விட்டார்கள் ஒரே ஒரு மாநிலத்தில் ஒரு லட்சம் என்றாள் பாஜக ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ tweet media
தமிழ்
10
165
189
1.6K
®
®@Raj2Day·
@itz_radhi3 @ival_poet உபயம் Crome AI This image is a still from the 2013 Malayalam romantic drama Annayum Rasoolum.
® tweet media
English
1
0
1
30
இவள் கவிதை துளி ✍️
எவரோடும் பகிர முடியாத வலிகளை ஆழ்ந்த இருளில் மட்டுமே சில இதயங்கள் ஆற்றிக்கொள்ளும்..!
தமிழ்
3
18
67
1.9K
®
®@Raj2Day·
@PttvNewsX லாட்டரி மார்டின் எங்க உள்ளாரென்று தெரியாது, இந்தம்மா @AIADMKOfficial மகன் பாண்டிச்சேரியில் ஒரு புது கட்சி ஆரம்பித்து உள்ளார், மருமகன் @AadhavArjuna பலகட்சி மாறி இப்ப @TVKVijayHQ ல தஞ்சம். ஏழை மக்களின் வயிற்றில் அடித்து மோசடி லாட்டரி விற்று சம்பாத்தவர்களுக்கு பதவி வெறி.
தமிழ்
0
0
0
67
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கண்டிப்பாக வெற்றி பெறுவேன்... மக்களுக்கு சேவை செய்ய தான் வந்து இருக்கேன்! - அதிமுகவில் லால்குடி தொகுதியில் சீட் கொடுக்கப்பட்ட பின் தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் பேட்டி #LeemaRose | #ADMK | #Elections2026 | #EPS | #ElectionWithPT
தமிழ்
7
23
150
8.1K
®
®@Raj2Day·
@polimernews லாட்டரி மார்டின் எங்க உள்ளாரென்று தெரியாது, இந்தம்மா @AIADMKOfficial மகன் பாண்டிச்சேரியில் ஒரு புது கட்சி ஆரம்பித்து உள்ளார், மருமகன் @AadhavArjuna பலகட்சி மாறி இப்ப @TVKVijayHQ ல தஞ்சம். ஏழை மக்களின் வயிற்றில் அடித்து மோசடி லாட்டரி விற்று சம்பாத்தவர்களுக்கு பதவி வெறி.
தமிழ்
0
0
1
430
Polimer News
Polimer News@polimernews·
நிச்சயமா 10000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவேன்.. லால்குடி தொகுதியில் கிடைத்த சீட் - இ.பி.எஸ்க்கு நன்றி கூறி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மகிழ்ச்சி பேட்டி #Chennai | #NDAlliance | #LeemaRose | #ADMK | #Elections2026 | #PolimerNews
தமிழ்
36
101
679
75.8K
®
®@Raj2Day·
@BJP4TamilNadu அந்த 4 கோடி நாகேந்திரனுங்களா?
தமிழ்
0
0
0
23
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
உங்கள் வீட்டுப் பிள்ளை நயினார் நாகேந்திரன் பேசுகிறேன்... "அறிவாலயத்தில் உரிமைக்குரல்"
BJP Tamilnadu tweet media
தமிழ்
4
22
50
2.3K
®
®@Raj2Day·
@bjpmember24 நமக்கு ஃபீல்ட் மார்சல் மனிஷா, கரியப்பா போன்ற வீரர்கள் வேண்டும். அவர்கள்தான் பாகிஸ்தானை பொருள் அடித்து துவம்சம் செய்தார்கள். வீரன் போராடுவான், பிச்சைக்கார வேஷம் யார் வேண்டுமானாலும் போடலாம். இப்ப நமக்குத் தேவை நம்ம ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தானை அணுகுண்டு போட்டு அழிப்பவர்.
தமிழ்
0
0
0
73
BHARAT MATHA KI JAI
BHARAT MATHA KI JAI@bjpmember24·
140 கோடி பாரத மக்கள் பாதுகாப்பாக வாழ, 7 ஆண்டுகள் பகைநாடு பாக்கிஸ்த்தானில் பிச்சைக்காரனாக வாழ்ந்து உளவு பார்த்த அஜித் தோவல் அவர்களின் அர்ப்பணிப்பு பற்றி பிறந்ததிலிருந்து பணக்காரனாக பகட்டு வாழ்வு வாழுகின்ற பப்பு மற்றும் பால்டாயில் வகையறாக்களுக்கு தெரியுமா?
தமிழ்
12
229
730
9.1K