Umarathi Rajan

2K posts

Umarathi Rajan banner
Umarathi Rajan

Umarathi Rajan

@UmarathiBJP

பாரதிய ஜனதா கட்சி

Katılım Ağustos 2020
98 Takip Edilen13.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
பாரதிய ஜனதா கட்சியில் 25 ஆண்டு காலம் என்னுடைய களப்பணியை அங்கீகரிக்கும் விதமாக, என்னை தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவியாக கடந்த முறை அறிவித்து, எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகள் செய்தாலும், ஒரு சகோதரராக உடன் இருந்து, எனக்கு உறுதுணையாக நின்று, மகளிர் அனைவரும் உத்வேகத்துடன் வெளிவர ஒரு முக்கிய காரணமாக இருந்த அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தம்பி திரு @annamalai_k அவர்களுக்கும், ஒரு தந்தையைப்போல் அரசியலில் எனக்கு வழிகாட்டி, அமைப்பு வழியே என்னை நடக்கச் செய்து, மகளிர் அணிக்கு உறுதுணையாக இருந்த மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு @KesavaVinayakan அவர்களுக்கு, மகளிர் அணியில் என்னோடு பயணித்து, எத்துயரிலும் கட்சிப் பணி மறவாது, சிறப்பாக மகளிர் அணியை வளர்க்க எனக்கு பக்க பலமாக இருந்த அனைத்து மாநில, மாவட்ட, மண்டல மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். "என் கடன் பணி செய்து கிடப்பதே " என்ற சொல்லிற்கிணங்க, எனது தேச பணி மீண்டும் தொடரும். ஜெய் ஹிந்த்!!! @NainarBJP @BJP4TamilNadu @BJP4India @blsanthosh
தமிழ்
27
57
429
64.5K
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
இன்று நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைத்து தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் திரு @gobuBJP மற்றும் மாநில துணைத் தலைவர் திரு @MaVeWriter அவர்களுடன் கலந்து கொண்ட போது @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
0
3
2
55
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
Hearty birthday wishes to the National President of Bharatiya Janata Party, Shri @NitinNabin ji. May God bless you with more strength and good health to continue the service for the nation. May God be with you to make the party prosper and prevail under your leadership.
Umarathi Rajan tweet media
English
0
2
1
45
Umarathi Rajan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன். கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழ்
221
2.6K
8.8K
243.9K
Umarathi Rajan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
اختُتمت زيارة قصيرة، إلا أنها كانت مثمرة للغاية، إلى دولة الإمارات العربية المتحدة؛ حيث أجريت مباحثات مستفيضة مع أخي، صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان، حول سبل تعميق الشراكة الاستراتيجية الشاملة بين الهند والإمارات. وإنني على ثقة بأن مخرجات هذه الزيارة ستزيد من رسوخ أواصر الصداقة بيننا، وستسهم في تحقيق النمو والازدهار. @MohamedBinZayed
Narendra Modi tweet mediaNarendra Modi tweet media
العربية
1.3K
4.7K
37.9K
3.2M
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. நாஞ்சில் முருகேசன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அன்னார் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், அவரது குடும்பத்தாருக்கு மன தைரியம் கொடுக்கவேண்டியும் இறைவனை வேண்டுகிறேன்.
Umarathi Rajan tweet media
தமிழ்
0
1
1
142
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக தங்கள் ஆட்சி அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழ்
0
1
0
71
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
திருமலை நோக்கி ஒரு ஆன்மீக பயணம்🙏
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
1
8
125
3.4K
Umarathi Rajan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken 1. No to buying of votes 2. ⁠No to dynastic Politics & yes to a generational shift in politics. Whoever gets it done has actually done a favour to all! Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do. And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting. Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election! Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
English
1.8K
15.9K
94.9K
2M
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
தொழிலாளர்களின் நலனில் அக்கறையில்லாத திமுக அரசு!
Umarathi Rajan tweet media
தமிழ்
0
2
3
97
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பையும், 50,000 இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் சிதைக்க பார்க்கிறார் சீனாவின் கைக்கூலி ராகுல் காந்தி..!
தமிழ்
0
1
2
91
Umarathi Rajan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
हर हर महादेव ! काशी में बाबा विश्वनाथ मंदिर में दर्शन और पूजन का सौभाग्य मिला। यहां भगवान भोलेनाथ से समस्त देशवासियों के लिए सुख-समृद्धि और आरोग्यपूर्ण जीवन की कामना की। माँ अन्नपूर्णा एवं माँ गंगा के दर्शन से असीम शांति मिली। उनकी कृपा से हर किसी में सकारात्मक ऊर्जा का संचार हो ! काशी की जनता को पुनः नमन 🙏
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
हिन्दी
3.5K
11.1K
84.5K
4.3M
Umarathi Rajan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
A football morning in Gangtok! We learnt, we played, we celebrated and above everything else, we enjoyed the game….
English
2.8K
8.4K
66.8K
20.8M
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
எனது வாக்கு எனது உரிமை
Umarathi Rajan tweet media
தமிழ்
1
1
11
106
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
இன்று ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்திய போது @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
0
6
43
572
Umarathi Rajan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும். சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்...
தமிழ்
2K
4.6K
23.5K
1.4M
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Umarathi Rajan tweet media
தமிழ்
0
1
0
51
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் அன்பு சகோதரர் @syedibrahimbabl அவர்களுடன் @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
2
6
56
487
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
இன்று மகளிர் அணியின் தமிழ்நாடு தேர்தல் இணை பொறுப்பாளர் @BajpaiUsha அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது. @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
0
7
30
537
Umarathi Rajan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தாமரை சின்னத்தில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவரும், மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கைக் காக்கவும், நமது வீட்டுப் பெண்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கிடைக்கவும், தமிழகம் முழுவதும் பெருகியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும், தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
72
595
2.1K
22.9K
Umarathi Rajan
Umarathi Rajan@UmarathiBJP·
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில துணைத் தலைவர் திரு. ஜெய பிரகாஷ் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. விஜயதரணி அவர்களுடன் கலந்து கொண்ட போது @BJP4TamilNadu @annamalai_k @NainarBJP
Umarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet mediaUmarathi Rajan tweet media
தமிழ்
1
38
217
2.6K