VG
114.3K posts


இதுங்களுக்கு நல்லது சொன்னாலே பிடிக்காது டாக்டர்🤧

வளைகுடா இந்தியர்கள் அனுப்பும் பணம் குறையவில்லை: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தகவல் #RBI | #India | #Remittance | #Gulf | #Indians hindutamil.in/news/business/…

Every time we choose silence, the lies grow stronger. And when that happens, truth becomes rare and we are left afraid This Press Freedom Month, subscribe to The News Minute, where the mind is without fear. Click- thenewsminute.com/subscription




குழந்தைக நலனுக்காக நீ கூந்தலயும் நினைக்க மாட்ட இருந்தாலும் அதுகள்ட்ட ஓட்டு பிச்ச கேட்ட அசிங்கத்த கழுவுறதுக்காச்சும் ரிசல்ட் என்னவா இருந்தாலும் பரவால நெக்ஸ்ட் எலெக்சன்ல பாத்துக்கலாம் தைரியமா இருங்கன்னு ஒரு வீடியோ விடுறா @TVKVijayHQ





"த.வெ.க ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு... மக்களுக்கும் அதே ஆசை இருக்கு" எனக்கு தமிழ்நாட்டுல ஓட்டு இல்லன்னு வருத்தமா இருக்கு... நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி #Tirunelveli | #ActressAishwaryaLekshmi | #TVKVijay | #Election2026 | #PolimerNews

எனக்கொரு சந்தேகம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு யார் காரணம்? 🤔

@bommuraj_tvk கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள்தான் அவர்களுடைய மரணத்திற்கு காரணமென்றால், அப்படிப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து தலா ரூ.10 இலட்சம் என ரூ. 6 கோடியே 80 இலட்சம் வழங்கப்பட்டது?








