தீரன் விக்னேஷ்வரன்

1.1K posts

தீரன் விக்னேஷ்வரன் banner
தீரன் விக்னேஷ்வரன்

தீரன் விக்னேஷ்வரன்

@VIGNESHVAR5273

கொங்கு தமிழன் 💚❤️/supporter of @epstamilnadu

Katılım Mart 2025
354 Takip Edilen41 Takipçiler
kakabhai
kakabhai@setting_new_hig·
Isn’t this what we all wanted. A double heroine subject, that’s what makes these actress blur lines. Kriti almost stripped nude. oru padathla bra potu item song adalam, but bra matumdan full padathuke costumenu redefine panirkanga. That bed scene defined what mainstream actress are gonna be used for in the next 5 years. Big screenla kundi a closeup vekrapove theriudu kriti really wanted this attention. Inaiku ne dan pala perku goon material. Adthu line a ivlugala use pana aramikanum. Especially I want sanya malhothra to take up a role like this.
kakabhai tweet mediakakabhai tweet mediakakabhai tweet mediakakabhai tweet media
English
3
32
236
14.3K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
1972 — Survey of India சொல்வதை கணக்கிட்டால் மொத்த ஜேப்பியார் அறக்கட்டளை நடத்தும் அனைத்து கல்லூரிகளும் சதுப்பு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்டவையே.. இதை Sathyabama University , jeppiaar engineering college, jeppiaar university, st joseph's college என அனைத்து ஜேப்பியார் வாரிசுகள் நடத்தும் கல்லூரிகள் அதன் பிற கட்டிடனங்களை ஆய்வு செய்தால் தெரிவது ஆரம்பத்தில் 1987களில் 140 ஏக்கர் வரை ஆக்கரமிப்பு செய்ய தொடங்கி இன்று சுமார் 400 ஏக்கர் வரை அக்கரமிப்பு விரிவடைந்துள்ளது.. விஜய் தன் உற்ற தோழி மரியஜீனா ஜான்சன் மீது நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு- ஏன் என்றால் அவர் சினிமா மட்டும் நேரிலும் நேர்மை தவறாதவர்... அப்படி தானே! வாயை திறங்க CM சார்...
Maridhas tweet mediaMaridhas tweet mediaMaridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
115
1.2K
2.7K
61.4K
நாய்க்குட்டி (The Dog)
fahadh faasil Andrea va லவ் பண்ணி அது பிடிக்காம பிரிச்சு Nazriya கூட கல்யாணம் பண்ணி வெச்சாங்கலாம்.. இது உண்மையா? 😳
நாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
10
9
165
44.2K
நாய்க்குட்டி (The Dog)
நீங்க எத்தன தடவ பாத்தாலும் சலிக்கவே சலிக்காத படம் என்ன? That One movie you never get bored..
தமிழ்
4
0
0
1.3K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு... விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்... நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்... ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்.. இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
தமிழ்
170
2.3K
6K
143.4K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்.. இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
தமிழ்
141
1.9K
5.6K
89.5K
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
நான் தான் சொன்னேன்ல....
தமிழ்
13
108
1.1K
86.1K
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
கீர்த்திய பொம்மை மாதிரி
தமிழ்
3
3
27
1.5K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ் மீது பெண்ணின் தந்தை புகார்.. கைது செய்துள்ளதாக தகவல். விஜய் ஆட்சிக்கு வந்த பின் 100க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் வெறும் 30 நாட்களில். அதில் பலர் TVk கட்சியினர். இதற்கெல்லாம் காரணம் என்ன? அறந்தாங்கி முகமது பர்வேஷ் என்ற நபர் இன்ஸ்டா லட்சணம் வெளியாகியுள்ளது, ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் - பின்ன கட்சி காரன் இது தான் செய்வான்.. சினிமா தான் உலகம் என்று இருந்தவன் பின்ன என்ன பண்ணுவான். ஆட்சி நம்ம ஆட்சி என கில்லி ஆடுகிறார்கள் போல.
Maridhas tweet media
தமிழ்
60
1.4K
2.7K
36.1K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
வாயை திறங்க CM  சார் : AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது. adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது.. royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்... போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO  உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும். இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது.  இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்.. இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து! கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது...  ரவி தேஜா  என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா? இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான  தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது... கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன? இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. precision machining சார்ந்த தொழில்கள் composites சார்ந்த தொழில்கள்  electronics சார்ந்த தொழில்கள்  avionics சார்ந்த தொழில்கள்  testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா... கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் : சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது? அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது? வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க.. வாயை திறங்க CM சார் ... #வாயை_திறங்க_CM -மாரிதாஸ்
தமிழ்
195
1.6K
3.8K
101.3K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது ; அதில் 8 பேர் சிறுமிகள் பாதிப்பு.. அதில் ஒரு குழந்தை மரணம். இது வரலாறு காணாத மோசமான நிலை. இதற்கு பொறுப்பு அமைசார் விஜய் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. ஆனால் விஜய் சிம்ரன் சந்திப்பில் பிசி… தினமும் மாலை நடிகர் நடிகைகள் சந்திப்பு மட்டும் நல்ல நடக்குது. அதில் தான் ஆர்வமாக இருக்கிறார்..
தமிழ்
76
1.2K
3K
61.9K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது.
தமிழ்
14
332
767
16K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான். வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான். முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
தமிழ்
314
2.2K
5.7K
176.3K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அதே template! அதே பதில்! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
30
790
1.9K
25.8K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
70
664
1.3K
33.6K
தீரன் விக்னேஷ்வரன் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திருவள்ளூர் அருகே பாலியல் கொடுமை செய்யப்பட்டு புதரில் விடப்பட்ட குழந்தை மரணம்.. தினமும் தினமும் அதிகாரிக்கும் குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள், அது எதற்கும் பதில் கொடுக்க இந்த துறையின் பொறுப்பு அமைச்சர் விஜய் வாயை திறக்க மறுப்பது மேலும் மேலும் குற்றங்கள் கூடுவதற்கு வழிவகை செய்யும். இதை கண்டிக்க வேண்டிய நேரத்தில் விஜய் கார் ஓட்டினார் , அடுத்து யார் கட்சியில் இணைகிறார்கள் என தெரிகிறது மொத்த tvk கட்சி. மின்சாரம் அதிகமாக கட் ஆவது குற்றநடவடிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். எதற்கும் உரிய பதில் இல்லை. இதில் எதிர் கட்சி இல்லாமல் ஆட்சி அமைப்போம் என ஆணவ பேச்சு..
தமிழ்
63
1.3K
2.9K
59.3K