Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ

53.9K posts

Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ banner
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ

Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ

@VJGeekTweets

Cinema @ActorVijay 🏆 Politics @TvkVijayHQ

Earth Katılım Temmuz 2025
270 Takip Edilen1.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ@VJGeekTweets·
காலத்தின் கட்டாயம் 🔥 எம்.ஜி.ஆர் - 1977 🏆 விஜய் - 2026 🏆 #தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
தமிழ்
18
637
2.7K
76K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
புதுவையிலும் 30 தொகுதிலும் தனித்தே போட்டி @TVKVijayHQ 🥵🥵🔥🔥🔥
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
1
17
55
717
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴மீண்டும் தலைவர் @TVKVijayHQ தன்னுடைய ஆளுமையை நிரூபிக்கிறார். இந்த முறை வேல்முருகன் நிச்சயமாக எம்எல்ஏ ஆகப் போவதில்லை.. கர்மா ✅.
Informative Diary tweet media
தமிழ்
2
36
89
676
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
priya
priya@PriyankaSmile01·
விரைவில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்க போகும் தலைவர் விஜய்🔥
தமிழ்
4
44
100
997
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
ஒரு கேடுகெட்ட நியூஸ் சேனல் பரப்பிய பொய் செய்திக்கு விளக்கம்.
தமிழ்
3
371
754
5.8K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
சென்னையின் வில்லிவாக்கம் பகுதியில், நாதமுனி திரையரங்கம் அருகே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
VTL Team tweet mediaVTL Team tweet media
தமிழ்
0
100
179
2.7K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Mithun K Raman
Mithun K Raman@mithunraman·
சென்னை வில்லிவாக்கத்தில் MRTS பணிகளுக்காக சாலை விரிவாக்கம் செய்ய 50க்கும் மேற்பட்ட வீடுகள்,கடைகள் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் @AadhavArjuna நேரில் சந்தித்தார்.
Mithun K Raman tweet mediaMithun K Raman tweet mediaMithun K Raman tweet media
தமிழ்
0
54
99
1.6K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vijay | Siddhi Idnani | ``சின்ன வயசுல இருந்தே விஜய்னா எனக்கு பிடிக்கும்’’ - நடிகை சித்தி இத்னானி thanthitv.com/news/cinema/vi… #vijay #siddhiidnani #thanthitv
தமிழ்
0
32
107
1.4K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Alen
Alen@ALENSANDEEP·
விஜய் பாடலுக்கு தடையா? போடா வெண்ணை... காலேஜ் function-ல தளபதி ஜாலி தான் boss! DJ drop பண்ணு, crowd கத்துற மாதிரி: "Vaathi coming... but we're already here!🕺🏼💃🏼
4
607
2.1K
24K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
சென்னை வில்லிவாக்கத்தில் MRTS பணிகளுக்காக சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதால், 50க்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் இடிக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை @AadhavArjuna அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் நிலையை கேட்டறிந்தார்.
Vijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet media
தமிழ்
1
275
500
5.6K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
சென்னை வில்லிவாக்கம், நாதமுனி திரையரங்கம் அருகே மெட்ரோ பணிக்காக சாலை விரிவாக்கம் 50+ வீடுகள் & கடைகள் இடிப்பு ஆதவ் அர்ஜூனா பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பு
RamKumarr tweet mediaRamKumarr tweet mediaRamKumarr tweet mediaRamKumarr tweet media
தமிழ்
1
125
237
2.3K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Priyamudan Mani
Priyamudan Mani@TVKManiHQ·
Karaikudi Prabhu is setting a benchmark for what a real campaign should look like. In a very short span, he has emerged as a serious force. Not because of hype, but because of consistent, grassroots work. Come May 4, people won’t just be casually checking results. Karaikudi will definitely be one of the constituencies everyone keeps an eye on… along with Perambur. Because something is clearly happening there. @TVKVijayHQ
English
1
62
153
1.2K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Rawther Ibrahimm
Rawther Ibrahimm@Ibrahim_0369·
தளபதி🔥 எங்க அண்ணன் டா❤️💛❤️ யார் தடுத்தாலும், எவர் நினைத்தாலும், பிரிக்க முடியாத சொந்தம்🫂 இத்தகைய அழகான நிகழ்வை சாத்தியப்படுத்தி தந்த மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்களுக்கு நன்றி. என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி🫂
தமிழ்
1
202
648
3.5K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
TD....❥
TD....❥@MiniiGirl__·
Andha Perula Oru Gethu Irukku @actorvijay 🦁 Ante Brand ❤️‍🔥!!
Indonesia
2
201
792
7.7K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Thozha
Thozha@thozhaaaa·
திட்டம் இருக்கணும் தொட்டா ஜெயிக்கணும் நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும் தோற்றதில்லையே வானம் எப்போதும் தீர்ந்தா போகும்.வாழ்வில் நம்பிக்கை தீராதே நாளை நம்கையில் வந்தே தீரும் வலது காலை,எடுத்து வாடா இளைய தோழா 🔥
CHE RAM@A_n_b_e_S_i_vam

இவரோட Senior um படத்துக்கு படம்.. lit aa அரசியல் பேசுற மாதிரி பாட்டு வச்சாரு.. Future la use ஆகும்னு.. Anyway.. Vijay na படத்துல ipdi.. அரசியலுக்கு use ஆகுற மாதிரி இருக்க songs எல்லாம் கொஞ்சம் Qt செய்ங்க Friends. தேவ படுது. #TVKVijay

தமிழ்
4
32
87
1.9K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Dhivakar
Dhivakar@ThondanTvk·
கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் நீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு !! கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிக மோசமாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த நீர் இருப்பு 100.382 டிஎம்சி அடியாக உள்ளது. இது, மொத்த கொள்ளளவான 224.343 டிஎம்சி அடியில் 44.74% மட்டுமே ஆகும். கோடை தொடங்குவதற்கு முன்பு, ஜனவரி மாத தொடக்கத்தில், நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 75.07% (168.418 டிஎம்சி அடி) ஆக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடந்துவரும் மணல் கொள்ளை போன்ற சுற்றுசூழல் பாதிப்பும் இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். முன்பு இருந்த திமுக அரசின் கட்டுப்பாட்டில் அவர்கள் கட்சி அமைச்சர்கள் முதல் தொண்டர் வரை செய்த செயல்களின் விளைவு தான் இந்த நிலைமைக்கு காரணம். கோடைகால வறட்சிக்கு காத்திருப்போம் !! #DMKfailsTN
Dhivakar tweet media
தமிழ்
0
24
24
1.1K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
எல்லா இடமும் நம்ம இடம் தான் 👍 நல்ல வேட்பாயாளர அறிவிச்சா வெற்றி நமது தான் தலைவா @TVKVijayHQ 🥵🥵🥵🔥🔥
தமிழ்
1
38
116
1.3K
Jiven ツ ᵂʰⁱˢᵗˡᵉ retweetledi
priya
priya@PriyankaSmile01·
புதுவையிலும் தனித்து களம் இறங்கும் தவெக🔥
priya tweet media
தமிழ்
3
86
208
2K