vijayarahavan
468 posts


Hi @grok keep the person who has huge chances to win tamilnadu 2026 election CM seat in this photo and remove all others.

English

@AlinaOnChain Came across this screenshot more than 10 times today.
English
vijayarahavan retweetledi
vijayarahavan retweetledi

vijayarahavan retweetledi
vijayarahavan retweetledi

vijayarahavan retweetledi
vijayarahavan retweetledi

vijayarahavan retweetledi
vijayarahavan retweetledi

vijayarahavan retweetledi

இது தான் நீங்க செட் பண்ண கரூர் திரைக்கதையா?
விஜயை பத்திரமா ஊருக்கு அனுப்பிட்டு, கோர்ட்ல போய் விஜய் பயந்து ஓடிட்டாருனு ஒரு பொய்..
எல்லை வரைக்கும் வந்த ஆதவ், சிடிஆர், புஸ்ஸி ஆனந்த் எல்லாரையும் அனுமதி இல்லைனு தடுத்துட்டு, பிரஸ்மீட்ல பொறுப்பில்லாம ஓடிட்டாங்கனு ஒரு பொய்..
பெரம்பலூர் வீடியோவை கரூருன்னு மாத்தி, போட்டோஷாப் பண்ணி கொலைகாரன் இமேஜ் செட் பண்றது..
அரசாங்கமே முன்னாடி நின்னு இவ்வளவு கேவலமான பிண அரசியல் பண்ணுதுன்னா, விஜய் மேல உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும்னு புரியுது!
ஒருத்தனை நேருக்கு நேர் எதிர்க்க தைரியம் இல்லாம, பின்னால இருந்து குத்துறதுக்கு பேரு அரசியல் இல்ல.. கோழைத்தனம்!
@arivalayam

தமிழ்












