Sabitlenmiş Tweet
வளர்மதி™🔥
28.1K posts


தமிழ்நாடு அரசே உன் பெயரில் தான் பங்கு @boopathi_twit பொருள் விற்பனை செய்கிறது. அப்படி பட்ட ஏன் பங்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்
GIF
தமிழ்

@boopathi_twit கோட்டரும் வாட்டரும் போல சேந்து சந்தோஷமா ஜாலியா இருங்க டூட் 😍🙌
தமிழ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டூட் குடியும் குடித்தனமுமா சந்தோஷமா இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 💛🧡🎂 @boopathi_twit
#Happybirthdayboopathi

தமிழ்

@drloguortho1 சார் கொஞ்சம் அவசரமா ஒரு பேசண்டோட உங்கள பாக்கலாம்னு வந்தேன் ஆனா நீங்க இல்ல வெளிய போய்ட்டிங்க சொன்னாங்க நாளைக்கு வந்தா உங்கள பாக்கலாம்ங்களா
தமிழ்

மரியாதை தெரிஞ்ச பையன்!
‘யார்றா அவன்?!’ ன்னு கேட்கலையேன்னு சந்தோஷப்படுங்க…
நிலவரம் அப்டி இருக்கு..
user_6k@user_6km0yt
Apartment பசங்க கூட cricket ஆடிட்டுருந்தன். ஒருத்தன் left hand batsman.. இறங்கி இறங்கி Six அடிச்சான்.. தம்பி Ganguly மாதிரி ஆடுறடா ன்னு சொன்னதுக்கு “யாரு அவர்ன்னு” கேட்டுட்டான். 😭 காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்….
தமிழ்
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi

நெல்வாய் தமிழரசன் கொலைக்கு தொடர்புடையவர்களை உடனே கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலைவும் வழங்க வேண்டும்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடும் விஜயகணபதிக்கு தரமான சிகிச்சை அளித்து, அவரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்.
@CMOTamilnadu !
#Justice4Tamilarasan

தமிழ்
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @Valarmathi_twit தோழி💐🎂🍰🥧🍨🍧🍦🧁🍭🍬🍫
தமிழ்

@susi_chozhan @DrPrabhaOffical ஏதேதோ பண்றாங்க நீ ஒரு பிரியாணி பண்ணி தரியா
தமிழ்
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi
வளர்மதி™🔥 retweetledi















