༺ ✹ ʀᴏᴍᴇᴏ ✹ ༻
24.1K posts

༺ ✹ ʀᴏᴍᴇᴏ ✹ ༻
@ImGUNA01
#Photographer❤ அப்துல் கலாம் ஐயாவை ரொம்ப பிடிக்கும்❤❤


இப்போ பண்ற மாதிரி 20 வருஷத்துக்கு முன்னாடி பண்ணிருந்தா அந்த சொட்ட புண்டா மவன சூத்தடி இருப்போம் உண் பேன்ஸ் பலம் தெரியாம இருக்கியே தலைவா @rajinikanth 😢

விஜய் பேசும்போது எல்லாம் ஏதோ கிறிஸ்துவ மத போதகர் பேசுற மாதிரியே இருக்குறது எனக்கு மட்டும் தானா 🤔

எவன் powerல இருக்கானோ அவன் காலை நக்கி content போட்டு பிழைப்பு நடந்தும் உங்களை விட வயதான ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல்டா #Rajinikanth மீண்டும் அரசியலுக்கு வரேன்னு சொன்னா போதும் #Vijay #MKStalin #Seeman எல்லாருமே உச்ச போயிருவானுக அந்த பயத்துக்கு முன்னாடி எந்த powerரும் செல்லாது

"விஜய்க்கு அரசியல் தெரியாது" அவன் ஒரு "கூத்தாடி" "தற்குறி" என்று ஆபாசமாக பேசியவர்களைலாம் போய் சந்திக்கிறார்! ஆதரவாக இருந்த அம்பேத்கரிஸ்டுகளையும் அண்ணன் பா ரஞ்சித் அவர்களையும் இன்னும் சந்திக்கவில்லை ஏன்? அடையார் அம்பேத்கர் மணிமண்டபம் இன்னும் செல்லவில்லை ஏன்? @TVKVijayHQ

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த நாட்டின நிலைமை? நாலு நாளா பாக்குறேன் போல பாலியல் வன்புணர்வு செய்தியாக வந்துகிட்டு இருக்கு

பிளவுப்பட்ட அதிமுகவை ஒன்றிணைத்து வளமான தமிழகம் உருவாக்க இவரால் மட்டுமே முடியும் ✌️❤️

தவெக - வை வச்சு செய்ய திமுக தவறவிட்ட 2 வாய்ப்புகள்... 1. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு. 2. முதல் கையெழுத்து 200 யூனிட் மின்சாரம் இலவசம், என்று மக்களை முட்டால் ஆக்கியது. இந்நேரம் ஒவ்வொன்றிற்கும் பெண்களை பேச வைத்து குறைந்தது 2000 வீடியோ இறக்கி இருக்க வேண்டும். அதுவும் 30 செகண்ட் தான் இருக்க வேண்டும். இங்கே Data- வுக்கு எல்லாம் வேலைக்கு இல்லை. அதை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. Real விட Reels க்கு தான் மவுசு அதிகம்... எதிரி என்ன ஆயுதம் எடுக்கிறானோ, அதே ஆயுதத்தை தான் நாமும் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை. @arivalayam @DMKITwing @TRBRajaa @Udhaystalin

அதிமுகவுக்கு நாம துரோகம் பண்ணிட்டோம்ன்னு தோணுது! 💔💔💔

காமராஜரைத் தோற்கடித்த திமுக இளைஞரைப் பற்றி பெருமையோடு பேச முடியும். ஸ்டாலினைத் தோற்கடித்த தவெக வேட்பாளரைப் பற்றி அறிவும் மானமும் உள்ள யாரும் பேச முடியாது.

ரஜினியை கடிச்சிட்டு இருக்கானுங்களே. பாஜக திடீர்னு ரஜினியை குடியரசு தலைவரா ஆக்கிட்டால் என்ன பண்ணுவானுங்க.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிக்காரர்களையும் திமுகவே பரவாயில்லை என்று எண்ண வைத்துள்ளது தான் தவெகவின் வெற்றி.






