kalidas. P

6.9K posts

kalidas. P

kalidas. P

@VelsamyP6

Katılım Eylül 2022
46 Takip Edilen71 Takipçiler
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்,பனையூர்,மேட்டுப்பனையூர்,எஸ்.வி.புரம்,கல்லூரணி,அகமதாபுரம், சிப்பிக்குளம் மீனவர் தெரு,சிப்பிக்குளம், கீழவைப்பார்,கலைஞானபுரம்,துலுக்கன்குளம்,கீழ சண்முகபுரம்,வடக்கு செவல்,ராயபுரம், சிலுவைபுரம்,வேம்பார்,அம்பலக்காரர் தெரு,காமராஜர் சிலை,கீதா நகர்(1/2)
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
2
81
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
புதூர் மத்திய ஒன்றியம், நாகலாபுரத்தில் நடைபெற்ற கவுண்டன்பட்டி கிளைச் செயலாளர் திரு.முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் மாண்புமிகு.சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் @geethajeevandmk அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
3
5
52
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம்,விருசம்பட்டி கிராமத்தில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் திரு.மாரியப்பன் அவர்களின் மனைவி திருமதி.ஜோதி அவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன்.
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
3
54
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இல்லம் திரும்பிய விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம்,புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் திரு.கருப்பசாமி அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
5
58
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், வேப்பலோடை கிராமத்தில் அரசு ஒப்பந்தகாரர் திரு.மகேஷ் அவர்களின் தாயார் தெய்வதிருமதி. முனியம்மாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன். #RIP
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
3
66
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எல்லாருக்கும் எல்லாமான திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
4
73
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அஇஅதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு.S.P.பாபுசெல்வகுமார் அவர்கள் எனது முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
8
97
kalidas. P retweetledi
DMK
DMK@arivalayam·
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்! ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது. இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDMK
தமிழ்
139
1.1K
1K
15.5K
kalidas. P retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது! திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
115
1.1K
1.4K
19K
kalidas. P retweetledi
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,கீழவைப்பார் ஊராட்சி,சிப்பிகுளம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ-7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையினை திறந்து வைத்த போது. #MKStalinEra #MKStalinGovt #MKStalin4TN #DravidianModel
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaG.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
2
55
kalidas. P retweetledi
DMK
DMK@arivalayam·
மலைக்கோட்டை மாநகரம் திருச்சியில் சங்கமிக்கும் கருப்புச் சிவப்பு அலை! 10 லட்சம் தொண்டர்கள் அணிவகுக்கும் பிரம்மாண்டமான லட்சியக் கடல், எதிரிகளின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, ஓட ஓட விரட்டும் வியூகக் கூட்டம்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தி சாதனைச் சரித்திரம் படைக்க... ​திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட திருச்சியில் வீரச் சபதம் ஏற்போம்! "ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!" என விண்ணதிர முழங்குவோம்! #StalinWave2026
தமிழ்
126
1.2K
1.3K
17.8K
kalidas. P retweetledi
DMK
DMK@arivalayam·
History Repeats: திருச்சி 2026! மார்ச் 9, 2026 - திருச்சியில் ஒரு மாபெரும் அரசியல் திருவிழா. திராவிட மாடல் 2.0 ஆரம்பம்! ​திராவிட நாயகரின் வெற்றி நடை, சாதனைகள் தொடர, சரித்திரம் படைக்க மீண்டும் களம் காணும் திராவிட மாடல். திருச்சி மண்ணில் மீண்டும் ஒரு புரட்சி, 2021-ன் வெற்றி 2026-ல் சாதனையாக உருவெடுக்கிறது. ​மக்களுக்கான ஆட்சி, மாற்றத்திற்கான எழுச்சி! திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் மாநில மாநாடு - திருச்சியில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடம். #StalinWave2026
தமிழ்
216
1.6K
1.8K
40.4K
kalidas. P retweetledi
Dayanidhi Maran தயாநிதி மாறன்
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அன்புச் சகோதரர் முனைவர் @ptrmadurai அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
Dayanidhi Maran தயாநிதி மாறன் tweet media
தமிழ்
86
565
2.9K
21.8K