தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retweetledi

மிரட்டலுக்கு பயம் கொள்ளும் நபர் நானில்லை. சிறு வயதில் இருந்தே போராட்டக் களத்தில் இருந்தவன்.
களத்தில் சந்திப்போம்.
தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் பக்கம் உறுதியாக இருக்கிறேன்.உணர்வுபூர்வமாக இருக்கிறேன்.உள்ளத்தோடு இணைந்து இருக்கிறேன்.உங்கள் ஆசை வார்த்தைகளுக்கும், மறைமுக அழுத்தத்திற்கும் பணியும் ஆள் நான் கிடையாது.
உங்கள் காதுகள் கிழியும் வகையில் #விசில் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
தீய சக்தியையும், ஊழல் சக்தியையும் மக்கள் சக்தியால் விரட்டி அடிப்போம் 🙏
தமிழ்






































