DMKVishnuram🖤❤️vignesh

746 posts

DMKVishnuram🖤❤️vignesh banner
DMKVishnuram🖤❤️vignesh

DMKVishnuram🖤❤️vignesh

@VigneshRam54965

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி, சோழவரம் வடக்கு ஒன்றியம் 🔥திமுக 🔥!!🖤❤️ 👇 தல ரசிகன், யுவன் இசை,.......

Katılım Temmuz 2025
2.6K Takip Edilen884 Takipçiler
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
மக்களின் புன்னகையே நமது வெற்றியின் சாசனம்! பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகிறது. சாதனைகள் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள் ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK
தமிழ்
36
319
312
1.7K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார். பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
19
277
268
2.1K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
உழைப்புக்கு என்றும் பலன் உண்டு என்பதற்கு இவரே சாட்சி! பள்ளிக்கூடம் முதல் சட்டமன்றம் வரை தொடரும் பயணம்.. விரைவில் சம்பவக்காரர்.. #ஒரேதலைவன் #OraeThalaivan #VoteForDMK
தமிழ்
68
657
984
14.3K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு! தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது! #VoteForDMK
தமிழ்
52
562
508
2.7K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு! மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! #VoteForDMK
தமிழ்
67
657
668
4.4K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄 #VoteForDMK
தமிழ்
80
695
626
4.9K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சமத்துவ நாயகர், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்கிற நம்பிக்கையோடு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில், கழகக் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் @ponneri_durai அவர்களை ஆதரித்து இன்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீண்டும் முதலமைச்சராகத் தொடர்ந்திட, கழகத்தின் ஆதரவு பெற்ற கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம். #வெல்வோம்_ஒன்றாக
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
26
368
707
9.3K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

தமிழ்
711
3K
5.5K
336.4K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
திருவையாறு முதல் கும்பகோணம் வரை.. பாபநாசம் முதல் உளுந்தூர்பேட்டை வரை எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் போர்க்குரல் ஒலிக்கிறது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச அரசுக்கும், அவர்களுக்கு அடிபணிந்து கிடக்கும் அடிமைக் கூட்டத்திற்கும் இந்த மண்ணில் இடமில்லை. மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்! #VoteForDMK
தமிழ்
82
591
547
4.3K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
75
599
604
6.5K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
புதுச்சேரியை நாசமாக்கும் சங்கி படையை விரட்டுவோம்! மாநில உரிமையை மீட்டெடுத்து, புதுச்சேரியை உயர்த்துவோம்! வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே!" #VoteForDMK
தமிழ்
91
734
784
6.7K
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
OraeThalaivanTiruvallur
OraeThalaivanTiruvallur@OTtiruvallur·
தமிழ்நாட்டை காக்க ஆதரிப்பீர் உதயசூரியன் 🔥🔥 #VoteForDmk
OraeThalaivanTiruvallur tweet mediaOraeThalaivanTiruvallur tweet mediaOraeThalaivanTiruvallur tweet media
தமிழ்
11
78
73
446
DMKVishnuram🖤❤️vignesh retweetledi
DMK
DMK@arivalayam·
விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
89
727
730
9.5K
DMKVishnuram🖤❤️vignesh
DMKVishnuram🖤❤️vignesh@VigneshRam54965·
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் #பொன்னேரி #சட்டமன்ற #தொகுதி {காங்கிரஸ் } வேட்பாளர் திரு. துரை சந்திரசேகர் அவர்கள் #அறிமுக #கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம்👍 @mkstalin
தமிழ்
0
0
0
31