ஆர் கே சரண்ராஜ் குமார்

26.1K posts

ஆர் கே சரண்ராஜ் குமார் banner
ஆர் கே சரண்ராஜ் குமார்

ஆர் கே சரண்ராஜ் குமார்

@RKSaranrajKumar

மூன்றாம் தலைமுறை திமுக தொண்டன். @DMKTiruvallur கிழக்கு மாவட்டம் @DMKITWING மாவட்ட (து) ஒருங்கிணைப்பாளர். தமிழன் என்று சொல்லடா..! தலைநிமிர்ந்து நில்லடா.......!

India Katılım Mart 2018
1.7K Takip Edilen3.2K Takipçiler
ஆர் கே சரண்ராஜ் குமார்
வடக்கின் பெரியார்! சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை சமூகத்தை கொண்டே மாற்றியமைத்த ஆக்கச்சக்தி, சமத்துவ, சமூக முன்னேற்றத்தின் பேரொளி 'அண்ணல் அம்பேத்கர்' அவர்களின் பிறந்தநாளில் #சமத்துவநாள் தினத்தில் ஆதிக்கமற்ற சமுதாயத்திற்காக கரம் கோர்ப்போம். #Ambedkar #சமத்துவநாள்
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
13
ஆர் கே சரண்ராஜ் குமார்
#கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு TJ GOVINDARAJAN அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.! பரப்புரை நாள் - 14:04:2026 #thiruvallur_east_it_wing #கும்மிடிப்பூண்டி_வெல்லடும் #VoteForDMK #கும்முடிப்பூண்டி வாக்களிப்பீர்_உதயசூரியன் 🌄
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
8
ஆர் கே சரண்ராஜ் குமார் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
39
287
317
2.3K
ஆர் கே சரண்ராஜ் குமார்
13.04.2026 இன்று மாலை 5 மணியளவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்கள் திருவள்ளூர் (பொதுக்கூட்டம்) பிரச்சாரம் மேற்கொள்கிறார்! #VoteForDMKAliance
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
10
ஆர் கே சரண்ராஜ் குமார்
#கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு @TJGOVINDARAJAN அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.! பரப்புரை நாள் - 13:04:2026 #கும்மிடிப்பூண்டி_வெல்லடும் #VoteForDMK #VoteForDMKalliance வாக்களிப்பீர்_உதயசூரியன் 🌄 @mkstalin @udhay_stalin @arivalayam
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
4
ஆர் கே சரண்ராஜ் குமார்
#கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு @TJGOVINDARAJAN அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.! பரப்புரை நாள் - 12:04:2026 #கும்மிடிப்பூண்டி_வெல்லடும் #VoteForDMK #VoteForDMKalliance வாக்களிப்பீர்_உதயசூரியன் 🌄 @DMKITwing @VallurRameshRaj
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
1
ஆர் கே சரண்ராஜ் குமார்
தலைமைக் கழகம் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்களின் 5வது கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயண விவரம் #VoteForDMK
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
4
ஆர் கே சரண்ராஜ் குமார்
#கும்முடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு TJ GOVINDARAJAN அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.! பரப்புரை நாள் - 11:04:2026 #thiruvallur_east_it_wing #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #கும்மிடிப்பூண்டி_வெல்லடும் #TJGovindarajanMLA
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
6
ஆர் கே சரண்ராஜ் குமார்
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்! பரப்புரை நாள் - 10.04.2026 #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
1
1
7
ஆர் கே சரண்ராஜ் குமார்
கும்மிடிப்பூண்டி தொகுதி வாக்காளர்களே! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1-ல் வாக்களிப்பீர் நமது சின்னம் உதயசூரியன்! நமது கும்மிடிப்பூண்டி தொகுதி வெற்றி வேட்பாளர் @TJGOVINDARAJAN #ஸ்டாலின்_தொடரட்டும் #கும்மிடிப்பூண்டி_வெல்லடும்
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
7
ஆர் கே சரண்ராஜ் குமார்
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கிய “Vote For DMK” தேர்தல் பிரச்சார வலைதளப் பக்கம்! கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்!
ஆர் கே சரண்ராஜ் குமார் tweet media
தமிழ்
0
0
0
6
ஆர் கே சரண்ராஜ் குமார்
எழுச்சிமிகு மக்களின் பேராதரவுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழர்கள் மற்றும் கழகத் தோழர்களுடன் இணைந்து கும்மிடிப்பூண்டி தொகுதி மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தருணம் #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #votefordmk #thiruvallur_east_it_wing
தமிழ்
0
0
2
6