தளபதி விஜய்

67K posts

தளபதி விஜய்

தளபதி விஜய்

@VijaysFans

ரசிகர்களின் அதிபதி தளபதி 💐🌻🏵️🌸🌺🌷🌹

Chennai, India Katılım Şubat 2012
65 Takip Edilen138 Takipçiler
தளபதி விஜய் retweetledi
Harish M
Harish M@chnmharish·
அம்மா உணவகங்கள் #AIADMK-வின் சொத்து அல்ல, அது அரசு சொத்து. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை, திமுகவை போல ஸ்டிக்கர் ஒட்டி, தங்கள் அரசின் திட்டமாக மாற்ற #TVKVijay அரசு விரும்பாத காரணத்தால் தான், அது இன்னமும் அம்மா உணவகமாக இருக்கிறது. அரசு திட்டங்களில் முதல்வர் படம் இருப்பதில் ஒன்று தவறு இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதற்காக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை தான் அந்த திட்டங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அம்மா உணவகம், அம்மா உணவகமாக செயல்படும்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம். அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்! உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்
52
116
411
43.6K
தளபதி விஜய்
@Gayatri_Raguram தவெக அரசு 15 நாட்களில் 2044 கோடி விவசாய கடன் தள்ளுபடி இன்னும் 5 வருடம் இருக்கிறது இதை விட அதிகமான கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
தமிழ்
0
0
0
50
தளபதி விஜய் retweetledi
Harish M
Harish M@chnmharish·
அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் படம் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி #AmmaUnavagam என்ன #AIADMK சொத்தா? or, ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்தா? அரசு சொத்து தான? நீங்க பணம் கொடுத்து செயல்படுத்துறீங்களா? or, மக்கள் வரிப்பணத்துல செயல்படுதா? அரசு சொத்தில், முதல்வர் படம் தான் இடம்பெற முடியும்.
தமிழ்
70
107
458
20K
தளபதி விஜய் retweetledi
Sangeetha TVK✨
Sangeetha TVK✨@sangeet29332013·
CPM ஐயா சண்முகம் @Shanmugamcpim அவர்கள் திமுகவை விமர்சனம் செய்த காரணத்தினால் அவரையும் விட்டு வைக்கவில்லை இந்த 200 ரூபாய் கொத்தடிமை கூட்டம்.
Sangeetha TVK✨ tweet mediaSangeetha TVK✨ tweet mediaSangeetha TVK✨ tweet media
தமிழ்
4
38
69
1.2K
தளபதி விஜய்
@djayakumaroffcl தவெக கட்சியை குறை கூறும் நீங்கள் உங்கள் சொந்த தொகுதியான ராயபுரத்தில் தோற்றது ஏன் ? முதலில் இதற்கு விடை கண்டுபிடியுங்கள் ! பிறகு தவெக அரசாங்கத்தை பற்றி கருத்து சொல்லலாம். தவெக அரசின் ஐந்து வருட முடிவில் தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் குற்றம் ஒழிந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
தமிழ்
0
0
0
97
தளபதி விஜய்
@jeyaseelan_jey திமுக+அதிமுக+பாஜக கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகள் வரிசையில் தவெக மட்டுமே 👍
தமிழ்
0
0
0
12
தளபதி விஜய் retweetledi
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
ஒன்று சொன்னால் பெரிய வார்த்தையாக- தடித்த நிலைப்பாடாகக் கூடத் தோன்றலாம்..ஆனால் சொல்ல வேண்டியது என் கடமை.. அதிமுக அழிவது என்பது காலத்தின் கட்டாயம்... தவெக vs திமுக என்பது தான் தமிழகத்தின் இயற்கையான அரசியலுக்கு உகந்தது..
தமிழ்
11
47
238
6K
தளபதி விஜய் retweetledi
வாத்தி | TVK
வாத்தி | TVK@vaathi_loki·
@Senthilvel79 இது உன் கண்ணுக்கு தெரியாது தான ப்ரோ.
வாத்தி | TVK tweet media
தமிழ்
0
5
23
493
தளபதி விஜய் retweetledi
🇪🇦 N TVK 🇪🇦
@Senthilvel79 இதெல்லாம் யாருடா அண்டா......
🇪🇦 N TVK 🇪🇦 tweet media
தமிழ்
2
20
153
2K
தளபதி விஜய் retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
Mr.அண்டா இந்த பட்டியலில் இருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா??? வி. செந்தில் பாலாஜி தங்க தமிழ்ச்செல்வன் பி. கே. சேகர் பாபு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தோப்பு என். டி. வெங்கடாசலம் பி. பழனியப்பன் வி. பி. கலைராஜன் செல்வி ராமஜெயம் ஓ. பன்னீர்செல்வம் ஆர். வைத்திலிங்கம் வி. மைத்ரேயன் பி. எச். மனோஜ் பாண்டியன் அன்வர் ராஜா மருது அழகுராஜா ஓம் சக்தி சேகர்
Senthil@Senthilvel79

ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுக வில் பிளவு ஏற்பட்ட நிலையில் அக்கட்சியை உடைத்து ஆட்சி அமைக்கும் எல்லா வாய்ப்புகளும் திமுக விற்கு இருந்தும் அதைச் செய்யாமல் அரசியல் அறம் பேணிய ஸ்டாலின் தீயசக்தியாம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அமமுக எம் எல் ஏ வை தன் பக்கம் இழுத்த , திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்த, ஆட்சியை தக்க வைக்க அதிமுக வை உடைத்து எம் எல் ஏ க்களை தன் பக்கம் இழுக்கும் விஜய் தூய சக்தியாம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். தமிழ் கேள்வி தி. செந்தில் வேல்

தமிழ்
6
52
115
8.1K
தளபதி விஜய் retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
50 வருஷ வரலாறு இருக்குன்னு சொல்லுறீங்களே… அந்த 50 வருஷத்துல தமிழ்நாட்டுக்கு நினைவில் நிற்குறது என்ன? ஊழலா? குதிரை பேரமா? கூட்டணி கதவு தட்டுற அரசியலா? ராஜினாமா செஞ்சவர் அமைச்சரை சந்திச்சாருன்னு கதறுறீங்க… அட, உங்க கட்சியில ஆட்சி காப்பாத்த MLA-களை resort-ல பூட்டி வச்ச history-யை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? Phoenix birdன்னு உங்களையே நீங்க சொல்லிக்கலாம்… ஆனா மக்கள் பார்வையில அது comeback இல்ல… repeat telecast. Cheap publicityன்னு பேசுறீங்க… தமிழ்நாட்டுல publicityக்காக meme material ஆனது யாருன்னு மக்கள் நல்லாவே தெரியும். மக்கள் மனசுல சிம்மாசனம்னு சொல்றதுக்கு முன்னாடி… மக்கள் எத்தனை தடவை கீழே இறக்கினாங்கன்னு எண்ணிப் பாருங்க. இது புதிய அரசியல் பாஸ்… பழைய intimidation, backroom politics, power brokerage எல்லாம் இனிமேல் ஓடாது. @EPSTamilNadu
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது! தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? ​இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு. கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க. ​ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க .. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..

தமிழ்
1
3
24
641
தளபதி விஜய் retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
இன்னைக்கு குதிரை பேரம் குதிரை பேரம்னு சலம்பிட்டு இருக்கக்கூடிய அத்தனை பேரும் தேர்தலுக்கு முன்னாடி த.வெ.க வேட்பாளரை போடட்டும் அதுல எத்தனை வேட்பாளர் நிக்கிறாங்கன்னு பார்ப்போம், திமுக அதிமுகவை தாண்டி வேட்பாளரை நிறுத்த முடியுமா? அந்த ரெண்டு கட்சியுடைய பலம் என்ன தெரியுமா? ஈஸியா விலைக்கு வாங்கிருவாங்க இல்லை வாபஸ் வாங்க வச்சருவாங்க என்று ஒரு அப்பட்டமான அயோக்கியத்தனத்தை இந்த இரண்டு கட்சிகளின் மிகப்பெரிய சாதனையாகவும் பலமாகவும், அரசியல் ராஜதந்திரமாகவும் பெருமிதத்தோடு கட்டமைச்ச ஆட்கள் தான். 💯
தமிழ்
5
43
101
1.6K
தளபதி விஜய் retweetledi
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
எம்எல்ஏ பதவி தேவை இல்லை. தளபதி விஜயின் தலைமையே வேண்டும் என வருபவர்களை, யார் தான் தடுக்க முடியும்.
தமிழ்
26
149
764
6.8K
தளபதி விஜய் retweetledi
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்த திமுக; விசிக-வை எதிர்த்து அரசியல் செய்யும் நிலைமையில் உள்ளது! காலம் பொல்லாதது!😀
தமிழ்
4
47
203
1.9K
தளபதி விஜய்
#CMJosephVijay#Tasmac டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்
தளபதி விஜய் tweet media
தமிழ்
0
0
0
29
தளபதி விஜய் retweetledi
Subha
Subha@Vasisubha1·
வாழ்த்துக்கள் .. 👌👌👌 இது போல எல்லா ஆட்சியிலும் செயல் பட்டு இருந்தால் அரசியல் ஊழல் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கும் #tvk @TVKVijayHQ @CMOTamilnadu
Subha tweet media
தமிழ்
11
72
230
1.7K
தளபதி விஜய் retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தலைவா @TVKVijayHQ . ✅புதுப்புது மக்கள் நலத்திட்டங்கள். ✅சட்ட ஒழுங்கு. ✅டெண்டர் ஒழுங்கமைப்பு. ✅கட்சி நிர்வாகிகள் தலையீடு அரசாங்கத்தில் இல்லாமை. ✅ஊழல் குற்றச்சாட்டு இல்லாமை. ✅உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரம் . ✅வாக்குறுதிகள் நிறைவேற்றம். இந்த எட்டு விஷயங்கள் நீங்கள் நிச்சயமாக செய்யப் போகிறீர்கள். ஆட்சி நிர்வாகத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி சமநிலை நோக்கி நகர்கிறீர்கள். நிச்சயம் கூடிய விரைவில் கட்சியை பலப்படுத்தும் பணியையும் கையிலே எடுப்பீர்கள். எனக்குத் தெரிந்து அடுத்த 25 வருடங்களுக்கு உங்களை யாராலும் தொட முடியாது. நன்றி கடன் செலுத்த வந்த அரசு மக்கள் நேசிக்கும் அரசாக நிச்சயம் தொடரும்.
தமிழ்
23
243
734
11.9K
தளபதி விஜய் retweetledi
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 🗿
26.5.2026 இந்தியாவில் மொத்தம் - 4131 சட்டமன்றத் உறுப்பினர்கள் 28 மாநிலம் + 3 யூனியன் பிரதேசங்கள் = 31 1) பாஜக - 1811 MLA ✅ 2) காங்கிரஸ் - 663 ✅ 3) தெலுங்கு தேசம் - 135 ✅ 4) ஆம் ஆத்மி - 123 ✅ 5) தவெக - 109 ✅ பாஜக - 43.84% 🤯 காலியிடங்கள் தற்போது வரை - 26 தமிழ்நாடு - 5
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 🗿 tweet media
தமிழ்
0
3
15
2.3K
தளபதி விஜய் retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
5 வருஷம் கழிச்சு ஆட்சி முடிய 2 மாதம் இருக்கும் போது நீங்க 12000 கோடி கொடுத்தீங்க. (அதையும் திமுக தான் கொடுத்ததா புளுகுறான்) ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் 2000+ கோடி முதல் கட்டமாக கொடுத்து இருப்பது மகிழ்ச்சி. வரிப்பணம் வர வர வழங்கப்படும்.
Subathra Devi tweet media
தமிழ்
7
124
344
10.7K