Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

27.3K posts

Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@ViswaSingDMK

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் | BE. Computer Science | LLB | Belongs To Dravidian Stock🏴🚩

Namakkal Katılım Ağustos 2012
1.5K Takip Edilen941 Takipçiler
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். Act with the people’s pain in mind. As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended. When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable. Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
விகடன்@vikatan

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. #CommercialLPG | #GasCylinder

தமிழ்
181
1.6K
3.8K
171K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்துகிடக்கும் மக்களை உயர்த்தும். - தந்தை பெரியார் #வெல்லும்_சொல் #Periyar
DMK Youth Wing tweet media
தமிழ்
7
106
205
2.3K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உழைப்பாளர் நாளை முன்னிட்டு, சென்னை மே தினப் பூங்காவில் ஆற்றிய உரையின் விவரம்: உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்த மே முதல் நாளைச் சென்னையில்தான் நாம் கொண்டாடத் தொடங்கி இருக்கிறோம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தலைமையில்தான் முதன்முதலாகச் சென்னை மாநகரத்தில் இந்த மே முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம், தொழிலாளர்களின் உரிமை, அதேபோன்று இன்றைக்கு நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலன் வரும் 4-ஆம் தேதி பெற இருக்கிறோம். அதில் துளி அளவுகூட மாற்றமில்லை. இதை ஏதோ கருத்துக் கணிப்பின் அடிப்படையில் நான் சொல்கிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. கழகத் தோழர்களை நான் உணர்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் அந்தக் கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேனே தவிர வேறொன்றும் இல்லை. இன்று மே முதல் நாளை, தொழிலாளர்களுக்குரிய மரியாதையையும், மதிப்பையும், அவர்களது உரிமையையும் போற்றும் வகையில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மே முதல் நாள் - பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், உடனடியாக இந்நாளை அரசு விடுமுறையாக அறிவித்துக் கொண்டாடத் தொடங்கினார். ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது மட்டுமல்லாமல், அந்த விடுமுறை நாளைச் சட்டமாக்கித் தந்தவர் அண்ணாவிற்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மே முதல் நாள் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இதனை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார். நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் இதற்காகக் குரல் எழுப்பினார்கள். அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்கும் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, அதுவும் இன்றைக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையிலான கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தொடரும், தொடரும், தொடரும் என்ற உறுதியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மே நாள் நினைவுப் பூங்காவைத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் உருவாக்கித் தந்தார்கள். இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். அது எப்படி அமைய வேண்டும் என்பதற்காகப் பலமுறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து, அனைத்தையும் சரிசெய்து உருவாக்கித் தந்தார். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
11
164
342
4.2K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் #உழைப்பாளர்_நாள் வாழ்த்துகள்! @mkstalin #LabourDay #MayDay
DMK Youth Wing tweet media
தமிழ்
5
49
68
830
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் – அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத்தகுந்தது பொறுமையா’ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் போர்க்குரல்தான் திராவிட இயக்கத்தின் குரல். மே தினம் என்பது திராவிட இயக்கத்தினர் விரும்பிக்கொண்டாடும் தொழிலாளர் பண்டிகை. தந்தை பெரியார் மே தினம் கொண்டாடுவதைப் பரவலாக்கினார். நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, உழைக்கும் மக்களுக்கான உரிமை ஆகியவற்றை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன. மனிதரை மனிதர் இழுக்கும் கொடுமையை அகற்ற கைரிக்‌ஷா ஒழிப்பு, தொழிலாளர் நலத்துறை உருவாக்கம், மே தினத்துக்கு அரசு விடுமுறை, அமைப்பு சாரா ஊழியர்களுக்கு நலவாரியம், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் என்று தொழிலாளர் நலன் காத்தது திராவிட முன்னேற்றக்கழக அரசு. பொதுவுடைமை தத்துவத்தின் மீதுள்ள பற்றால் முத்தமிழறிஞர் கலைஞரால் ஸ்டாலின் என்று பெயர் சூட்டப்பட்ட கழகத்தலைவரின் ஆட்சியிலும் ஏராளமான தொழிலாளர் நலத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்னும் மூன்று நாட்களில் மலரவிருக்கும் திராவிட மாடல் 2.0 அரசிலும் தொழிலாளர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. கழக இளைஞர் அணி சார்பில் பாட்டாளி வர்க்கத்துக்கு உழைப்போர் உரிமையைப் போற்றும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். #May_1 #Labour_Day #DravidianModel
DMK Youth Wing tweet media
தமிழ்
5
60
82
826
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் #உழைப்பாளர்_நாள் வாழ்த்துகள்! உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சுயமரியாதையும் எதிர்காலமும் காக்கப்பட அனைவரும் துணை நிற்போம்! #LabourDay
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
105
1K
2.9K
36.6K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
தொழிலாளர் நினைவு தின சின்னத்திற்கு மரியாதை! #MayDay #May1 #LabourDay #CMMKStalin #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
0
2
7
406
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
நல்லாட்சி தொடரும் தொடரும் தொடரும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! #CMMKStalin #MayDay #LabourDay #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
0
3
10
312
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்! - மே தினப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! #CMMKStalin #May1 #MayDay #LabourDay #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
2
10
30
368
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Thoothukudi S.Joel
Thoothukudi S.Joel@Joel_Dmk·
ஓய்வற்ற சூரியனாய், உழைப்பாளர் வர்கத்தின் உரிமைகளுக்காக ஒவ்வொரு நாளும் குரல் கொடுக்கும், உழைப்பு என்ற சொல்லையே உருவமாய் ஏந்தி நிற்கும்; ஒப்பற்ற தலைவர் திராவிட பேரரசரின் உழைப்பின் கரங்களை வலுப்படுத்துவோம் தொழிலாளர் நலன்களுக்கு என்றும் துணை நிற்போம்! மேன்மைக்குரிய உழைப்பாளர் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!🙏🌄🖤❤️ #InternationalWorkersDay #MayDay
Thoothukudi S.Joel tweet media
தமிழ்
0
20
47
370
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
மே தினம் கொண்டாட்டம்! - மே தினப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! #CMMKStalin #MayDay #Chennai #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
2
13
38
375
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#WATCH | உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களின் உரிமை என்பதுபோல், கழகத் தோழர்கள் உழைத்த உழைப்பிற்கான பலன் மே 4ஆம் தேதி கிடைக்கும். அதில் ஒரு துளியளவும் மாற்றமில்லை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #CMMKStalin | #Mayday | #KalaignarSeithigal
தமிழ்
4
46
81
691
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை #SunNews | #MayDay | #CMMKStalin
Sun News tweet media
தமிழ்
2
24
141
9.4K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | மே தினப் பூங்கா நினைவுத் தூணில் மரியாதை செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #TNElectionWithSunNews | #MayDay | #CMMKStalin
Sun News tweet media
தமிழ்
9
92
378
7.4K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
Watch | "அதில் துளி அளவும் மாற்றமில்லை..” #SunNews | #MayDay | #CMMKStalin | #TNElectionWithSunNews
தமிழ்
25
257
980
12.2K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
மே 1 விடுமுறை பெற்று தந்தது திமுகதான்! - மே தினப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! #CMMKStalin #MayDay #DMK #LabourDay #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
2
18
33
328
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உழைப்பினால் உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் 'மே தின' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பின் மகத்துவத்தைப் போற்றுவோம் - போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகளை என்றும் பாதுகாப்போம்! #MayDay #உழைப்பாளர்_தினம்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
88
583
1.5K
27.4K
Viswa SingaramDmk-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Thoothukudi S.Joel
Thoothukudi S.Joel@Joel_Dmk·
இனிமேல் ஒருபோதும் ஓடாது, ஆடாது ஆதிக்க சக்திகளின், அடிமைக் கூட்டங்களின் ஆட்டம்! ஏனெனில்?!.. எதற்கெனில்?!.. களத்தில் நிற்பதும், களத்தில் கற்பதும், களத்தில் வெல்வதும் கருப்பு சிவப்புக் கழகப் படையின் குறி வச்சா இரை விழும் கூட்டம்; நின்றோம்! வென்றோம்! மீண்டும் கோட்டைக்கு சென்றோம்! என்பதை ஒருவாரு கருத்து கணிப்புகளும் கணிப்பாய் சொல்லும் வரலாறு! 🔥💪🌅 @mkstalin @Udhaystalin #CMMKStalin #DyCMUdhay #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMKWinningTN
தமிழ்
1
23
46
390