KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

5.6K posts

KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@krnrajeshkumar

Member of Parliament - Rajya Sabha | Namakkal East DMK Secretary |

Namakkal, India Katılım Eylül 2015
57 Takip Edilen10.5K Takipçiler
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
733
3.8K
15.8K
319.4K
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடு வெல்லும்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் #DMKSweeping2026
DMK tweet media
தமிழ்
71
531
1.8K
19.7K
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இராசிபுரம் சட்டமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி கிளை நூலகத்தில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #NamakkalDmk #namakkaleastdmk #namakkkal #rasipuram #Senthamangalam
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
5
13
152
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாமக்கல்லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாமக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளா் திருமதி.ப.ராணி அவர்களை ஆதரித்து நடைப்பெற்ற இறுதிகட்ட பிரச்சார கூட்டத்தில் வாக்கு சேகரித்தோம். நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.மாதேஸ்வரன், தொகுதி பார்வையாளர் திருமதி.முனவர் ஜான், மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி, நகர கழக செயலாளர்கள் திரு.செ.பூபதி (துணை மேயர்), திரு.ராணா ஆர்.ஆனந்த்,திரு.சிவக்குமார்,வார்டு கழக செயலாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #NamakkalDmk #namakkaleastdmk #namakkkal #rasipuram #Senthamangalam
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
6
8
74
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
A big thanks to the leaders of #INDIA! I thank my brother, Hon’ble LOP Thiru. @RahulGandhi, for voicing our concerns against the #Delimitation bill that the BJP tried to rush through without consultation or consensus. I thank respected Madam Tmt. Sonia Gandhi, Thiru. @Kharge, Hon'ble @PinarayiVijayan, Thiru. @ComradeDRaja, Hon'ble @Revanth_Anumula, Hon'ble @Siddaramaiah, Hon'ble @MamataOfficial, Thiru. @YadavAkhilesh, Thiru. @PawarSpeaks, Thiru. @LaluPrasadRJD, Hon'ble @HemantSorenJMM, Hon'ble @OmarAbdullah, Thiru. @ArvindKejriwal, Thiru. @UddhavThackeray, Thiru. @Naveen_Odisha, Thiru. @OfficeOfSSBadal, and all Opposition leaders. They tried to divide us as North and South, to weaken and defeat us, and to redraw India’s political map for their own gain. But #INDIA stood together and defeated their design. This is only the beginning. The blows the BJP will face in the coming days must be far more decisive. For that, we must continue to stand united as one Opposition.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
321
3.9K
15.7K
368.7K
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

A big thanks to the leaders of #INDIA! I thank my brother, Hon’ble LOP Thiru. @RahulGandhi, for voicing our concerns against the #Delimitation bill that the BJP tried to rush through without consultation or consensus. I thank respected Madam Tmt. Sonia Gandhi, Thiru. @Kharge, Hon'ble @PinarayiVijayan, Thiru. @ComradeDRaja, Hon'ble @Revanth_Anumula, Hon'ble @Siddaramaiah, Hon'ble @MamataOfficial, Thiru. @YadavAkhilesh, Thiru. @PawarSpeaks, Thiru. @LaluPrasadRJD, Hon'ble @HemantSorenJMM, Hon'ble @OmarAbdullah, Thiru. @ArvindKejriwal, Thiru. @UddhavThackeray, Thiru. @Naveen_Odisha, Thiru. @OfficeOfSSBadal, and all Opposition leaders. They tried to divide us as North and South, to weaken and defeat us, and to redraw India’s political map for their own gain. But #INDIA stood together and defeated their design. This is only the beginning. The blows the BJP will face in the coming days must be far more decisive. For that, we must continue to stand united as one Opposition.

தமிழ்
268
2.5K
6.7K
1.9M
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் கழக தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் கருப்புக் கொடி ஏற்றினார். ஒன்றிய அரசு கொண்டுவந்த மசோதா தோல்வி அடைந்த நிலையில் இன்று கருப்பு கொடியை இறக்கினோம். #TNWillFightTNWillWin
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
3
8
53
KRN Rajeshkumar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் மருத்துவர். மா.மதிவேந்தன் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

10
71