𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡

577 posts

𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡ banner
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡

𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡

@X0anuu

𝐷𝑒𝑣 💤 || 𝑇𝑟𝑎𝑑𝑒𝑟 📈 || 𝑁𝑎𝑡𝑢𝑟𝑒 & 𝑀𝑜𝑢𝑛𝑡𝑎𝑖𝑛𝑠 𝑜𝑏𝑠𝑒𝑠𝑠𝑒𝑑 🍃⛰️ || #தமிழன் 💫 || 𝑂𝑛𝑒 𝑑𝑜𝑤𝑛 𝐵𝑎𝑡𝑠𝑚𝑎𝑛 @TVKVijayHQ ❤️‍🔥

𝑻𝒂𝒎𝒊𝒍𝑵𝒂𝒅𝒖 Katılım Mayıs 2016
918 Takip Edilen777 Takipçiler
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Hype ஆ🤣🤣🤣 வேற ஒன்னும் இல்ல சங்கீஸ்... கொழந்த பசங்க ரீல்ஸ் பாக்கிறத விட்டு நியூஸ் பாக்க ஆரம்பிச்சதே விஜய்னா தேர்தல் ல நின்ன அப்றம் தான்...🤣🤣🤣 அதுக்கு முன்னாடி 24 hrs insta.. shorts ..fdfs ன்னு வாழ்க்கை போயிருக்கும்.. அதனால அண்ணாமலை யாரு ன்னு இவுங்களுக்கு தெரிய வாய்ப்பு ரொம்ப கம்மி... தம்பி 😂😂😂 இது hype இல்ல.. அவர் என்னிக்குமே national news தான்..national level trending தான்.. 4 நாள் ல உங்க விஜய் அண்ணா வையே hide பண்ணிட்டார் பாத்தேல..இதெல்லாம் நார்மல் days தான்.. Sensational days லாம் நீங்க பாக்க தானே போறீங்க🤣🤣🤣
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
17
87
403
10.2K
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
@VinodhiniUnoffl நீ எப்போ DMK சொம்பு ஆன...கோபாலபுரத்து வாட்ச் மேன் @ikamalhaasan கூட மறுபடியும் சேந்துடிய என்ன🤡🤡
தமிழ்
0
0
0
47
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
@AdmkNaresh அவனே ஒரு கிறுக்கு பய😭😭முதல் ல அவன் ஒரு கவுன்சிலர் ஆவானா டா🤡🤡
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡ tweet media
தமிழ்
0
0
0
18
Naresh Kumar
Naresh Kumar@AdmkNaresh·
2031 For AK.... AK vs Vijay .... IPS vs College Dropout... #AK_ForTN
HT
5
28
152
2.7K
Vatsala Singh
Vatsala Singh@_vatsalasingh·
उत्तर भारत में जोसेफ़ विजय को शायद ही कोई जानता है, लेकिन उत्तर का हर हिंदू अन्नामलाई को जानता है।
हिन्दी
390
3.2K
21.5K
308.5K
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
கைல என்ன ப்ரோ..Pressure பாக்குற machine அஹ்😭
Durai Vaiko@duraivaikooffl

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் இன்று மாலை (04.06.2026) நேரில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி விரிவாக கலந்துரையாடினேன். என்னை அன்போடு வரவேற்று எனது கோரிக்கைகளை கேட்டறிந்தார். கோரிக்கைகள் விவரம் பின்வருமாறு: • திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி TNSTC போக்குவரத்துக் கழகம் அமைக்க வேண்டும். • திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் ஆக்க வேண்டும். • திருச்சி மெட்ரோ இரயில் திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். • திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும். • திருச்சி-மணப்பாறை SIPCOT-ஐ செமிகண்டக்டர் & மின்னணு உற்பத்தி மையமாக்குதல் • திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைத்தல். • திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் செய்தல். • ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மாற்றம் & புதிய MCH கட்டிடம் உருவாக்க வேண்டும். • கடலையூர் 33/11 KV துணை மின் நிலையம் ஏற்படுத்த வேண்டும். • பருத்தி விவசாயிகளுக்கு செஸ் வரி ரத்து செய்து தரவேண்டும். • சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றுதல் குறித்த விரிவான திட்டம் தயாரிக்க கோருதல் ஆகிய கோரிக்கைகளை முதல்வர் அவர்கள் கனிவுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மக்களின் குரலை அரசுக்கு கொண்டு செல்வது என் கடமை. அதை தொடர்ந்து செய்வேன். திருச்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 04.06.2026 #DuraiVaiko #TVK #cmotamilnadu #cmvijay #trichy

0
0
0
14
Annamalai Vignesh
Annamalai Vignesh@annamalai978·
திமுகவுக்காக சமூக வலைதளத்தில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல, நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை! #Follow பண்ணுங்க. #DMK #DMK2016 #dmk_genz #Genzdmk #Arivalayam
தமிழ்
5
16
84
1.1K
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
@saravofcl IT விங் பேசுணத்துக்கே நீ தூங்க மாட்ட...🤡🤡இதுல எங்க தலைவர் பேசுனா கதறி கதறி ஏதாச்சும் ஆகிரும் னு தான் அமைதியா இருக்காரு
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡ tweet media
தமிழ்
0
0
0
37
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
உங்க தலைவர் பேச மாட்டாரா? அடுத்து பெரம்பூர் நன்றியறிவிப்பு கூட்டத்தில் எதிர்ப்பார்க்கலாமா? 20 நாள் ஆகுமா?
TVK IT Wing Official@TVKHQITWingOffl

நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது. ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார். வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார். அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி. கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்? சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?. சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.

தமிழ்
87
101
481
13.9K
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
@vaishnavi_cbe அவங்க தான் உங்க தலீவன கூப்பு ல உக்கார வெச்சுறுகாங்க... மூடிட்டு போய் தூங்கு டி🤡🤡
தமிழ்
0
0
0
9
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
அந்த தொடை நடுங்கி விஜயண்ணா!
Vaishnavi tweet media
தமிழ்
19
90
287
3.4K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@X0anuu @EPSTamilNadu @annamalai_k @AIADMKOfficial அன்றைக்கு அண்ணாமலையார் இந்த சவுக்கடி போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இன்றைக்கு மீண்டும் திமுக ஆட்சி அமைத்திருக்கும். கரூர் சம்பவத்தில் உதவி பண்ணி உங்க விஜயை காப்பாற்றியதே அண்ணாமலையார்தான்டா. இதெல்லாம் தற்குறிகளுக்கு புரியாது.
தமிழ்
1
0
0
7
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் திரு. அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள். @AIADMKOfficial
தமிழ்
84
561
3.3K
105.8K
En Mann En Makkal
En Mann En Makkal@EnMannEnMakkal·
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியேனு சொன்னது இதுக்குதானா! 🤣🤣🤣
தமிழ்
4
57
246
11.9K
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡
@dmk_youthwing @TVKVijayHQ x.com/i/status/20625… யாரு அழுகுரானு ஊருக்கே தெரியும் டா @Udhaystalin பால்டாயில்😭😭
𝑱𝑫 𝑪𝒓𝒂𝐙𝐞 ⚡@X0anuu

உங்கள மாறி ஊழல் லயே ஊறி போன நாய்களுக்கு வாக்கு அளிக்க கூடாது னு தான் டா எங்களுக்கு போட்டாங்க @Udhaystalin 🤡🤡 சரி... உனக்கு என்ன தகுதி மயிரு இருக்கு கருணாநிதி பேரன் ஸ்டாலின் பையன்ங்கிரத தவிர?🤡🤡 ஒரு மயிரும் இல்லல...மூடிட்டு உட்காரு டா அழுகாம🤡🤡 #TVK #DMK #CMJosephVijay

தமிழ்
0
0
1
52
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·

571
2.7K
5.9K
291K