பில்லா🕶️💥

46.3K posts

பில்லா🕶️💥 banner
பில்லா🕶️💥

பில்லா🕶️💥

@YesudasPathina1

ஆண்டவன் இருக்கான் நல்லவங்க வாழுவாங்க கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்.... மிகவும் பிடித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சூப்பர் ஸ்டார் ரஜினி

tamilnadu india Katılım Mayıs 2017
1.8K Takip Edilen2K Takipçiler
Sabitlenmiş Tweet
பில்லா🕶️💥
பில்லா🕶️💥@YesudasPathina1·
#Indian2 படத்தில் சிவாஜி படத்தில் வரும் ரஜினியை காட்டும் போது அரங்கில் விசில் சத்தம் பறக்கிறது கமல் பட ஓப்பனிங்கில் ரஜினியை காட்டும் போது விசில் அடித்து கைதட்டுகிறார்கள் 🔥🔥🔥 எந்த படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்கதான் #Rajinikanth #Vettaiyan #Coolie #Indian2
தமிழ்
36
418
1.4K
101.8K
பில்லா🕶️💥 retweetledi
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ
ஆட்சியை பிடிச்சிட்டா ரஜினியை என்ன வேணா பண்ணிரலாம் நினைச்சிட்டு இருக்கானுங்க தற்குறிஸ் 😂😂😂 அவர தொட்டா ஒரு பய தமிழ்நாட்ல அரசியல் பண்ண முடியாதுன்னு ஆளானப்பட்ட கலைஞர் ஜெயலலிதாக்கே தெரிஞ்சு தான் அந்த பக்கமே சீண்டமா இருந்தாங்க! நேத்து வந்த தற்குறி நாய்க நீங்களாம்.. 😭
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ tweet media
தமிழ்
2
52
111
1.3K
பில்லா🕶️💥 retweetledi
Thalaivar 🔥 🔥
Thalaivar 🔥 🔥@thalaivar75·
அவ்வளவுதான்…. தமிழகத்தின் தலையெழுத்து எழுத பட்டு விட்டது 🤷🏻 இனிமேல் தமிழ் நாட்டை அந்த கடவுள் கூட காப்பாற்ற முடியாது 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ அழிவு காலம் ஆரம்பித்து விட்டது ரவுடிசம் பிராத்தல் போதை பொருட்கள் திருட்டு கொள்ளை கொலை இவையெல்லாம் இனிமேல் தாராளமாக தடையில்லாமல் நடக்கும் மக்கள் தீர்ப்பு முதல் முறையாக தவறி விட்டது என்றும் என் தலைவர் வழியில் என் பயணம் தொடரும் இந்த தேர்தல் முடிவால் அந்த விஜய் நாய்க்கு ஜால்ரா போடும் தலைவர் ரசிகர்கள் என்ன அன்ஃபாலோ செய்து விடவும் என் தலைவர் ஒருவரே #Jailer2 அப்டேட் இல் சந்திப்போம் இனிமேல் இங்கு நமக்கு வேலை இல்லை #ThalaivarNirandharam #ThalaivarForLife
Thalaivar 🔥 🔥 tweet media
தமிழ்
19
77
262
11K
பில்லா🕶️💥 retweetledi
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
Yes #TVK warriors will troll this However இதற்கான அர்த்தத்தை தமிழக மக்கள் இன்னும் ஒரே வருடத்தில் உணர்வார்கள் சித்தன் வாக்கு சிவன் வாக்கு! #Rajinikanth | #SuperstarRajinikanth | #TNPolitics | #Pinned
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ tweet media
தமிழ்
24
117
364
5.3K
பில்லா🕶️💥 retweetledi
Ðíהʋ ✪
Ðíהʋ ✪@awesomedinu·
BJP உள்ள வரக்கூடாது சொல்லிட்டு BJP விட கேவலமானவன உள்ள விட்டானுங்க
Ðíהʋ ✪ tweet media
தமிழ்
40
1.1K
6.1K
74.4K
பில்லா🕶️💥 retweetledi
IamRamesh
IamRamesh@Iamrameshstr·
இந்த மனுஷனுக்கு தன்னோட சக்தியே என்னன்னு தெரியல வெறும் 10-20% தான் ஜெயிப்போம்னு தன் ரசிகர்களை மட்டுமே வைச்சு முடிவு பண்ணிட்டாப்ல ஒரு தற்குறிக்கே அவ்ளோ அள்ளி போட்டு இருக்கானுங்க..நீயெல்லாம் வந்திருந்தா எதிர்த்து நிக்க ஒருத்தன் இருந்திருக்க மாட்டான்... அட போங்க சார் @rajinikanth
IamRamesh tweet media
தமிழ்
17
113
323
4.3K
பில்லா🕶️💥 retweetledi
Piccaso Bascal 🖤❤
எப்படியாச்சும் ரெண்டு தொகுதியிலயும் தோத்துடு ராசா.. உன்னைய நம்பி நிறைய Memes வேற ரெடி பண்ணி வச்சிருக்கேன் 😂😂😂
Piccaso Bascal 🖤❤ tweet media
தமிழ்
40
154
822
17.5K
பில்லா🕶️💥 retweetledi
Siddhartha sankar
Siddhartha sankar@Mortalpiece·
ரஜினி.. முடி இல்லன்னு வெளிப்படையா காட்டிக்க தயங்கல. பிரஸ் கேள்விகளை சந்திக்க தயங்கல. கொள்கை என்னன்னு கேட்டு தலை சுத்திருச்சுன்னு ஜாலியா பேச தயங்கல. Stand என்னன்னு spot லயே பேச தயங்கல. இவர் லீடர் மெட்டீரியலா எல்லாத்துக்கும் தயங்குன அஞ்சன விஜய் லீடர் மெட்டீரியலா?
தமிழ்
5
68
221
3.6K
பில்லா🕶️💥
பில்லா🕶️💥@YesudasPathina1·
@Alfhaseeker93 @Muhil_Thalaiva @rajinikanth @TVKVijayHQ முதல்ல திரிஷா கிட்டயிருந்து உங்க தலைமை தற்குறியை காப்பாத்து டா. அதுக்கு அப்புறம் தற்குறி win பண்றது பத்தி யோசிக்கலாம்....
தமிழ்
0
0
1
39
பில்லா🕶️💥 retweetledi
Rajinifans.com
Rajinifans.com@rajinifans·
The first dialogue I taught to my son Raayan Raj Sarja is Rajinikanth sir’s “En vazhi Thani vazhi “ My husband Chiru Sarja is a diehard fan of Rajini sir. - Meghana Raj Sarja #Rajinikanth𓃵 #ChiruSarja #MeghanaRaj
Eesti
0
191
407
5.1K
Magadheera 🌟🐎
Magadheera 🌟🐎@AniruthNagender·
⭐No. Of 500+CRs Films in KollyWood RajiniKanth - 3 [2.0(665CRs), Jailer(612CRs),Coolie(521CRs) ] Vijay - 1 [Leo(620CRs) ] Mani Ratnam - 1 [PS-1 (502CRs) ]
HT
3
7
24
790
Magadheera 🌟🐎
Magadheera 🌟🐎@AniruthNagender·
RECORD MAKER RajiniKanth's Indian Cinema Records 🌟💥 A Thread 🧵
Magadheera 🌟🐎 tweet media
English
4
39
206
6.8K
பில்லா🕶️💥 retweetledi
Magadheera 🌟🐎
Magadheera 🌟🐎@AniruthNagender·
⭐Highest Grosser Of KollyWood - 2.0[665CRs] (Consistency - 7Years) ⭐Highest Opening Day Grosser of KWood - Coolie[151CRs]
Magadheera 🌟🐎 tweet mediaMagadheera 🌟🐎 tweet media
English
3
25
55
853
பில்லா🕶️💥 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
பாபா சிம்பிள் போட்ட டாலர்.. தங்கமான மனசு கொண்ட தூய்மை பணியாளருக்கு தங்கத்தை பரிசுக்கொடுத்து கெளரவித்த ரஜினிகாந்த் - தூய்மை பணியாளர் நெகிழ்ச்சி பேட்டி #Chennai | #ActorRajinikanth | #SanitaryWorker | #PolimerNews
தமிழ்
11
454
1.7K
28.7K
Kolly Corner
Kolly Corner@kollycorner·
Which Tamil actor has the best opening songs after Rajinikanth❓
English
27
15
125
8.9K
பில்லா🕶️💥 retweetledi
யுதிஸ்டன் 2.0
ஒருவேளை உங்க அண்ணா ஜெயிச்சு MLA ஆனா மனசார வாழ்த்துவார் அதான் ரஜினிகாந்த் எதிரிகள் துரோகிகள்னு அவர் நல்லது தான் செய்து இருக்கிறார் எந்த நடிகருக்கும் இல்லாத பவர் அவருக்கு உண்டு, உங்க அரசியல் அரிப்புக்கு அவரை திட்டிக்கிட்டு இருக்காதிங்க அவரை எதிர்த்தவன் எல்லாம் காணாமல் போயிருக்கான்
யுதிஸ்டன் 2.0 tweet media
தமிழ்
5
87
267
3.9K
பில்லா🕶️💥 retweetledi
Darshan
Darshan@Darshan_Offl·
Happy happy birthday Ajith Sir ♥️ Wishing you a wonderful year ahead 🤗🤗🤗
Darshan tweet media
English
3
1.1K
6.6K
22.8K
பில்லா🕶️💥 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
'Jailer 2' | ரூ.60 கோடிக்கு விற்க திட்டம் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமைகளை ரூ.60 கோடி வரை விற்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் முன்னதாக இப்படத்தின் OTT உரிமைகள் மட்டும் சுமார் ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது Jailer 2 | Telugu theater Rights | Rajinikanth #Jailer2 #TelugutheaterRights #Rajinikanth #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
113
485
20.4K
பில்லா🕶️💥 retweetledi
Jagadish
Jagadish@scbjagadish·
ஆட்சிய புடிச்சி முதல் வேலையா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேத்துவோம்னு சொல்ல எவனுக்கும் வாய் வரல ரஜினிய எப்படி அடிக்கிறோம்னு பாருங்கன்னு சவால் விட்டுட்டு இருக்கானுங்க Tharkuris for reason
தமிழ்
6
120
349
6.2K
பில்லா🕶️💥 retweetledi
PREMGI
PREMGI@Premgiamaren·
Happy birthday Anna 🎂😘😘😘
PREMGI tweet media
English
17
1.7K
15.9K
96.9K