Yuvaraj V

7.1K posts

Yuvaraj V banner
Yuvaraj V

Yuvaraj V

@YourRaajV

Digitalist | @BBCTamil | Collective Newsroom | Ex - @TimesNowSeithi , @News18TamilNadu , @News7Tamil, @PTTVNewsX , @SunNewsTamil from Vandavasi to Chennai

Chennai Katılım Aralık 2009
1.8K Takip Edilen1.6K Takipçiler
Yuvaraj V retweetledi
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகின்றன. சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கவனத்தில்கொண்டு இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டாலும், பெண்களின் சில பிரிவினர் மீது போதுமான கவனம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அந்தப் பிரிவினரின் குரல்களையும் ஒலிக்கச் செய்யும் வகையில், அவர்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஓர் அறிக்கையை தயாரித்திருக்கிறது பிபிசி தமிழ். இந்த தேர்தல் அறிக்கை சென்னையில் நடந்த 'மகளிர் குரல்' கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெண்களின் பிரச்னைகளை அவர்களே கூறும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளிகள் இவை. இவை 'மகளிர் குரல்' நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் திரையிடப்படப்பட்டு அதையொட்டிய கருத்துகளை எதிரொலிக்கும் விவாத அமர்வுகள் நடைபெற்றன. விவாதங்களின் இணைப்பு bbc.in/4v0nWWW
தமிழ்
0
1
0
2K
Yuvaraj V retweetledi
Times Now Seithi
Times Now Seithi@TimesNowSeithi·
2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த புத்தாண்டு, புது நம்பிக்கையை அளிக்கட்டும். #HappyNewYear2026 tamil.timesnownews.com/news/very-happ…
தமிழ்
0
1
0
87
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
We’re Hiring! Video Editor – Times Now Seithi (Chennai) Looking for a creative editor with 1-4 years experience in news/digital content. Strong skills in PremierePro, Canva, AI Tools and fast-turnaround edits are a must. Apply with Resume + Showreel: editor.tamil@timesgroup.com
English
12
0
12
1.1K
Yuvaraj V retweetledi
Times Now Seithi
Times Now Seithi@TimesNowSeithi·
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. SIR படிவங்களை டிச.11ம் தேதி வரை பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம் : தேர்தல் ஆணையம் #SIR #ElectionCommission
Times Now Seithi tweet media
தமிழ்
0
1
0
69
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
UPSC IFS தேர்வில் மாநில அளவில் வந்தவாசி பெண் முதலிடம்..! ஒரே வீட்டில் IPS, IFS... அசத்திய சகோதரிகள்.. tamil.timesnownews.com/news/tiruvanna…
தமிழ்
0
0
0
89
Yuvaraj V retweetledi
Times Now Seithi
Times Now Seithi@TimesNowSeithi·
பாகிஸ்தான் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் பேச்சுக்கு இந்தியா மறுப்பு... வணிகம் பற்றி பேசவில்லை என திட்டவட்டம்..! #DonaldTrump #PMModi #OperationSindoor tamil.timesnownews.com/news/trade-was…
தமிழ்
0
1
0
73
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
Meta has launched #Edits, a free app designed for #Instagram users to easily create and edit #Reels directly on their phones.
English
0
0
0
25
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
#Gangers is a great family entertainer this Summer! Vadivelu is back with full energy. He sings, dances, fights & even acts in a lady getup. In the 2nd half, Vadivelu's comedy will make everyone laugh out loud. Enjoy the fun combo of Vadivelu and Sundar C.
Yuvaraj V tweet media
English
0
1
3
1.1K
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
Internship Opportunity @ Times Now Tamil & Malayalam Location: Chennai Eligibility: Final year students currently pursuing PG in Media-related courses Language Requirements: Ability to read and write in Tamil or Malayalam Contact: editor.tamil@timesgroup.com
English
0
0
0
108
Yuvaraj V
Yuvaraj V@YourRaajV·
Smiles, teamwork, and leadership! A memorable moment with our boss, Vinay , and the incredible team. ❤️ @jagora @TimesNowSeithi
Yuvaraj V tweet media
English
0
1
2
83