Yuvaraj S

2.1K posts

Yuvaraj S banner
Yuvaraj S

Yuvaraj S

@Yuvaraj01S

Explore Truth to reach maximum people’s

chennai Katılım Ağustos 2013
1.2K Takip Edilen539 Takipçiler
Sabitlenmiş Tweet
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு ❤️💛❤️ T V K
தமிழ்
0
268
1K
12K
Yuvaraj S retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
எந்த கட்சியாக இருந்தாலும்.. அது ஆரம்பத்தில் லாலிபாப் பேபிதான். ஒரு ராஜ்யசபா மற்றும் இரு எம்எல்ஏ சீட்டுக்காக.. குடும்ப நலன் கருதி.. அவர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.
Blue Sattai Maran tweet media
தமிழ்
37
221
1K
12.4K
Yuvaraj S retweetledi
Mathivanan CK,
Mathivanan CK,@ckmbsnl·
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை என்ன புருடா விட்டாலும் ராகுல் காந்திக்கு திமுக கூட்டணியில் சிறிதும் விருப்பமில்லை என்பதே உண்மை. கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் என பறந்து பறந்து பிரச்சாரம் செய்த ராகுலுக்கு தமிழ்நாட்டிற்கு மட்டும் இதுவரை ஒருதடவை கூட வராததற்கு இதுவே காரணம்.
தமிழ்
2
154
499
5.4K
Yuvaraj S retweetledi
TVK 𝚂qυα∂💥
TVK 𝚂qυα∂💥@TVKVijay24x7·
🚨🚨 @TVKVijayHQ 🔥🔥 விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! அறிவாலயத்தின் உச்சாணிக் கிளையில் இப்போது 'திக் திக்' நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உளவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் மேஜைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டைப் புரட்டிப் பார்த்த முதல்வரின் முகம் சட்டென மாறியிருக்கிறது. காரணம், திமுக கூட்டணியில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகளில் நிலவரம் எதிர்பார்த்த அளவுக்கு 'பாசிட்டிவ்' ஆக இல்லையாம்! விஜய் ஃபேக்டர்: அதிர்ச்சியில் அறிவாலயம் அந்த ரிப்போர்ட்டில் சிவப்பு மையால் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமான அம்சம் 'விஜய் ஃபேக்டர்'. தமிழக அரசியல் களத்தில் ஒரு 'எக்ஸ் ஃபேக்டராக' உருவெடுத்திருக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆளுங்கட்சியின் கணக்குகளை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. பொதுவாகப் புதிய வரவுகள் வாக்குகளைப் பிரித்தால் அது ஆளுங்கட்சிக்கே சாதகமாகும் என்றொரு பிம்பம் உண்டு. ஆனால், இங்கே நிலைமை நேர்மாறாக இருக்கிறது. விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்குப் பாதகமாகவும், எதிர்க்கட்சியினருக்குப் பெரும் பலமாகவும் மாறுவதை உளவுத்துறை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக, திமுகவின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் இருக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் அரசியலில் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலை வாக்காளர்கள் என ஒரு பெரும் கூட்டம் விஜய்யின் பக்கம் அணிவகுக்கத் தயாராகி வருவதாக அந்த ரிப்போர்ட் எச்சரிக்கிறது. இது கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைகுறைத்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு 'ஜாக்பாட்' போல அமைந்துவிடுமாம். இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ச்சியில் உறைந்த அறிவாலயத் தலைமை, அடுத்த நொடியே போனை எடுத்து அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களை வரிசையாகக் கூப்பிட்டு வறுத்தெடுத்திருக்கிறது. "விஜய் பிரிக்கப்போகும் வாக்குகள் நமது கோட்டையை ஓட்டை போட அனுமதிக்கக் கூடாது; கள நிலவரத்தை ஆராய்ந்து தொகுதிகளை இப்போதே இரும்புப்பிடிக்குள் கொண்டு வாருங்கள்!" என அதிரடியான 'டைட்' உத்தரவு பறந்திருக்கிறது. கூட்டணிக்குள் நடக்கும் 'உள்'குத்து அரசியல்? இந்த அதிர்ச்சி ஒருபுறமென்றால், அதைவிடப் பெரிய குண்டு ஒன்றும் அமைச்சர்கள் காதில் விழுந்திருக்கிறது. திமுக போட்டியிடும் பல தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும், விசிகவும் தங்களது வாக்குகளை திமுகவுக்கு முழுமையாக மடைமாற்றம் செய்யப்போவதில்லை என்கிற தகவல் கசிந்துள்ளது. அந்தந்தக் கட்சிகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ரகசியக் கூட்டங்களை நடத்தி, திமுக வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்படவோ அல்லது போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருக்கவோ முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. "எங்களுக்கு ஒதுக்கப்படும் முக்கியத்துவமும், மரியாதையும் குறைந்துவிட்டது" என்கிற ஆதங்கம் அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் புகைச்சலாக இருந்ததாம். இது அமைச்சர்களுக்குத் தெரியவர, அவர்கள் பதறியடித்துக்கொண்டு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். விவகாரத்தைக் கேட்ட முதல்வர் தரப்பு, இதிலுள்ள உண்மைத்தன்மை குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. கரன்சி மழையில் நனையப்போகும் நிர்வாகிகள்! விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும், நேரத்தை வீணடிக்க விரும்பாத சில சீனியர் அமைச்சர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள். காங்கிரஸ் மற்றும் விசிகவின் மாவட்டப் பொறுப்பாளர்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவர 'கரன்சி' அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்களாம். "வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; அதற்குத் தேவையான 'கவனிப்புகளை' நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என டீல் பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் கரன்சி கட்டுகள் இப்போதே கட்டவிழ்க்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த 'பணப் பட்டுவாடா' விவகாரம் தேர்தல் களத்தில் திமுகவுக்குக் கைகொடுக்குமா அல்லது கூட்டணிக்குள் மேலும் விரிசலை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி! மொத்தத்தில், விஜய்யின் வருகையும், கூட்டணிக் கட்சிகளின் ரகசிய முடிவுகளும் திமுக கோட்டையைச் சற்று ஆட்டம் காண வைத்திருப்பது நிஜம் என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.
TVK 𝚂qυα∂💥 tweet media
Halifax, Nova Scotia 🇨🇦 தமிழ்
3
41
206
21.3K
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
அண்ணா எனக்கு ஒரே ஒரு ஆசை உங்களோட அடுத்த பிரச்சாரத்தில் லாலிபாப் 🍭 சாப்டுங்கனா அப்போ தான் அவங்க வாய்ல வெச்சா மாறி இருக்கும் நான் லாலிபாப் 🍭 சொன்னே ❤️💛❤️ T V K
தமிழ்
0
0
1
7
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
We have to unite then only we will destroy each and every manipulated news circulated by Both the Ruling Parties Fake Political discussions,Survey results & Media Narratives ❤️💛❤️ T V K
Hari_Ai Edits@Haribosspro

Attention #TVK Family! 🧊🔥 All Thalapathy supporters on X, it’s time to show your presence Drop a reply to this tweet now. 👇 I will Follow back everyone of u Let’s unite and prove the strength of Thalapathy’s army on X! 💪❤️ #ThalapathyVijay @TVKVijayHQ

English
0
0
1
19
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
@idumbaikarthi Yes TN people’s will show their Miracle’s for TVK chief Vijay will see you the results on May 4
English
0
0
0
37
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
Today Campaign My kids with Aadhav na @AadhavArjuna Thanks ❤️💛❤️ T V K
Yuvaraj S tweet media
English
0
25
161
1.1K
Yuvaraj S retweetledi
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
காரைக்குடில தபால் வாக்குபதிவு நடத்துன அதிகாரிகள் Proof ஓட நல்லா மாட்டியிருக்காங்க😤
தமிழ்
11
1.1K
3.3K
29.1K
Yuvaraj S retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
650
7K
14.8K
409.5K
Yuvaraj S retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
"அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்".
TVK Vijay@TVKVijayHQ

தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்
16
478
1.2K
13.8K
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
We Stand Against Both the ruling parties of TN and India we don’t have any second thoughts Whatever narrative set by Paid Media’s,Political Analysts we didn’t consider we neglect like barking dog’s ❤️💛❤️ T V K
Aadhav Arjuna@AadhavArjuna

Courtesy @timesofindia

English
0
0
0
20
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
உங்க விஜய் நா வர get ready to caste your vote TVK whistle Symbol
English
0
0
0
72
ebin sam
ebin sam@ebinsam186887·
@Yuvaraj01S @vignesh__viki @itisprashanth Athavathu NTK last election la vaanguna vote ah vida oru vote extra vaangunalum you’ll pay me 10k Vaangala na I’ll have to pay you 10k ithaana deal? Ok last election la Ntk vaanguna votes 2021 election ah illa 2024 election ah bro theliva sollidu ippave ethunalum ok thaan
ebin sam tweet mediaebin sam tweet media
Eesti
1
0
0
13