Yuvaraj

5.7K posts

Yuvaraj banner
Yuvaraj

Yuvaraj

@Yuviii07

Say NO to drugs #VoteForWhistle

Chennai, India Katılım Ocak 2020
543 Takip Edilen125 Takipçiler
Yuvaraj
Yuvaraj@Yuviii07·
@News18TamilNadu Movie : Kuruvi (2008) Producer : Ex deputy chief minister Actor : Current Chief minister
Română
1
1
1
100
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN கலைஞரின் சாதனைகளை சமூக வலைதளங்களில் பரப்புக - முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் #MKstalin #DMK #Chennai #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
229
76
292
63.8K
Yuvaraj retweetledi
Patrick Bateman
Patrick Bateman@being_thamarai·
Ivlo confidence epdi vanthuchu 😭😭🥶🥶 @TVKVijayHQ
English
7
788
4.4K
75.7K
Yuvaraj retweetledi
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
#Breaking No AIADMK in TVK cabinet. Only Congress, VCK and IUML.
English
198
1.1K
5.8K
305.1K
Yuvaraj retweetledi
🇬‌🇴‌🇩‌ᶠᵃᵗʰᵉʳ
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்., அடேய் திமுக, உங்க கிட்ட சன் நியூஸ் சன் டீவி சேனல் தினகரன் செய்தித்தாள் PEN மீடியா Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip ) முரசொலி கலைஞர் சேனல் கலைஞர் செய்திகள் தமிழ் முரசு செய்தித்தாள் குங்குமம் வார இதழ் twitter 200 ரூபாய் போராளிகள் இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,. @arivalayam
தமிழ்
103
2.2K
5.9K
83.5K
Yuvaraj retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மாறாக, இந்த ஆட்சி மக்கள் பாதிக்கப்படாமல் செயல்படுவது பாராட்டுக்குரியது.🫡
தமிழ்
27
665
2.9K
32.9K
Yuvaraj retweetledi
வளைகுடா குடிமகன்
மொதல்ல நீங்க புதைக்குழில இருந்து எந்திரிச்சி வாங்கடா அப்புறம் மத்தவுங்களுக்கு தோண்டலாம்.
ஆறுமுகம்@murugan86489868

காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு குழி தோண்டி வைங்க ஒருத்தன் வந்து மொத்தமா புதைக்க போறான் 🔥

தமிழ்
26
494
2.3K
33.9K
Yuvaraj retweetledi
Surendar
Surendar@ScorpionSu58042·
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். சிறை தண்டனை இவரை உண்மையாக மாற்றிவிட்டதாக நம்புகிறேன்... பார்ப்போம் வரும் காலங்களில்... Accepting own Mistake and Asking Apologies to everyone is appreciated . #RajaBaron
தமிழ்
69
707
4.7K
204.3K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
"பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!"
DMK IT WING@DMKITwing

Bro's #mafia reels factory has been completely exposed! From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡 ​Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu. ​Truth over hype any day! ​#TVKLies

தமிழ்
2.1K
6.3K
13.6K
1.3M
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
ஜெயில் வாழ்க்கை பற்றி உங்கள் ராஜாபரோன் 😅
தமிழ்
50
603
3.5K
150.7K
Yuvaraj retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
இன்று காலை திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகம் மற்றும் இ - சேவை மையத்தில் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. உணவக வாயிலில் இருந்த விளம்பர பலகை பின்புறம் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. உணவகத்தின் உள்ளே பல்வேறு குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகும் நிலையில் உள்ளது. 12 பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கான கழிப்பறை பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதால் அவதியில் உள்ளனர். உணவக தரை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு, புகார் அளித்தவர்களை அதிகாரிகள் சிலர் இழிவாக பேசியுள்ளனர். முழுமையாக இதனை சரி செய்து 1 வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகர ஆணையருக்கு வலியுறுத்தி உள்ளேன். @CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
165
1.9K
6.3K
196.3K
Yuvaraj retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
பெரிய புலனாய்வுத்துறை ஏஜென்ட் இவரு தோல்வியை கண்டுபிடிச்சிட்டாரு 😂😂😂😂
தமிழ்
184
471
2.6K
74.2K
Yuvaraj retweetledi
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ
DMK கூட படுத்தாச்சும் பதவிக்கு வரணும்னு நெனச்ச கோமாளி வேற 🤡🤡
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது. நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும். @AIADMKOfficial

தமிழ்
0
225
716
18.6K
Yuvaraj retweetledi
Star Sports
Star Sports@StarSportsIndia·
Men see, men get emotional! 🥺💛 The soul of Chepauk, #MSDhoni, walks with pride as the crowd showers him with love 🙌 #TATAIPL | #CSKvsSRH
English
18
579
4.2K
59.5K
Yuvaraj retweetledi
Yuvaraj retweetledi
वी.के
वी.के@VK_aBrokenCuler·
Pariyeri ninnavan dhaney Urumaari vandhirukaney ❤️‍🔥
हिन्दी
2
214
939
12.1K
Yuvaraj retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2K
10.5K
36.7K
1.5M