Dot.

11.4K posts

Dot. banner
Dot.

Dot.

@Zeero5683

ஆசைப்படு அன்பைக்கொடு எதிர்பார்க்காதே @ssuba_18

Tamil Nadu, India Katılım Ağustos 2014
296 Takip Edilen173 Takipçiler
Dot.
Dot.@Zeero5683·
@NewsTamilTV24x7 பாலியல் பொறுக்கி
தமிழ்
0
0
1
95
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நடுவக்குறிச்சி கிராமத்தில் செம்மண், மணல் கொள்ளை.. நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அதிரடி காட்டிய ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக MLA சரவணன் #Srivaikuntam #TVK #MLASaravanan #IllegalMining #RedSoil #Naduvakurichi #NewsTamil24x7
தமிழ்
61
127
456
43.3K
Dot.
Dot.@Zeero5683·
@NewsTamilTV24x7 இன்னும் இதே உருட்டா எப்போ தான்டா அந்த மாற்றம் வரும் 😒
தமிழ்
0
0
2
788
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Family Event மாதிரி இருக்கு.. எல்லோரும் அவ்ளோ Sweet-ஆ பேசுறாங்க.. மக்கள் Change வேணும்னு ஆசை படுறாங்க.. TVK Is The Right Place...!! - தவெகவில் இணைந்த பெண்கள் பேட்டி #CMVijay #TVK #TVKVijay #TVKJoining #Newstamil24x7
தமிழ்
46
528
3K
75.7K
Dot.
Dot.@Zeero5683·
@UpdatesChennai Do you have sense? You are now a days like a mouth off tvk ministers.
English
1
0
0
198
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
The Vaigai dam which has not even desilted in 70 years will be desilted in 2 months time. Approvals sought from Central Govt... #Vaigai #TN
English
25
256
1.7K
64K
Dot. retweetledi
தல அரவிந்த்
சேலம் rape case yaa பத்தி ஒருத்தன் கூட insta la video போடல Insta la அழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நடக்க முடியல னு சொல்லி அழுத கும்பல் எல்லாம் ஒருத்தனயும் காணோம் காசுக்கு கூவும் கும்பல்
தமிழ்
12
993
2.1K
19.1K
Dot. retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கட்சி என்பது தலையை போன்றது 🖤❤ தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் ஆனா தலை இல்லாமல் கிரீடத்தை ஒரு போதும் தேடமுடியாது தலைவர் @mkstalin 🖤❤
தமிழ்
15
306
839
8K
Dot. retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
இதான்டா வேதா 🔥🔥🔥 @mkstalin நீங்க இப்படி பேசி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு 🔥🔥🔥 Shopping பண்ண சொன்னா ? அதிமுக MLA காரங்களை Shopping பன்றாரு 😂😂 எங்க நல்லது நடந்தாலும் எங்க பசங்கன்னு அவர் சொன்ன அர்த்தம் இப்போ தான் புரியுது தலைவா 🔥🔥🔥👌👌👌
தமிழ்
75
2.4K
6.5K
117.7K
Dot. retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
முட்டை கண்ணு மணி , சங்கி சபீர் , நூல் ரகு , கம்யூனிஸ் கபடதாரிகளுக்கு திமுக தலைவரின் பதில் வெட்கி தலைகுனியுங்கள் மானமுள்ள யோக்கியர்கள் என்றால்
தமிழ்
20
787
2.4K
47K
Dot.
Dot.@Zeero5683·
@mkstalin வீழ்த்த வேண்டும் தலைவா
தமிழ்
0
0
0
34
Dot. retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
648
2.5K
6.1K
183.4K
Dot.
Dot.@Zeero5683·
@NeelamSocial உன்னோட ஆசை என்ன தலித்துகளுக்கு வீடு வேனுமா இல்லை சேகர்பாபுவ அடிக்கனுமா?
தமிழ்
0
1
3
341
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி. ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே. மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி. போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
தமிழ்
396
2.6K
5.7K
162.6K
Dot.
Dot.@Zeero5683·
@TVKHQITWingOffl யார்ரா நீங்க லூசு கூதி இதுல கூட அவனுக்கு எலவேசன் கொடுத்துட்டு இருக்காங்க😡
தமிழ்
0
0
0
11
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி. நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா? பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன. அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி. அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும். ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ்
401
1.8K
3.9K
317K
Dot. retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்! வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
57
1.4K
5.6K
139.6K
Dot. retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
தமிழ்
1.1K
5.1K
9.9K
568.9K
கண்மணி ராட்ஸ் 💕
உன் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கே உனக்கு முடிவு எடுக்க தெரியலையே ,நீ எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன கிழிக்க போற? - @_D_Resist2
கண்மணி ராட்ஸ் 💕 tweet media
தமிழ்
13
7
38
1.7K
Dot.
Dot.@Zeero5683·
@SubathraDevi_ அதுலாம் இருக்கட்டும் மேடம் நீங்க ஏன் அந்த மாற்றத்தை விரும்பல உங்கவீட்டு புள்ளையை சேர்த்துட்டு இதெல்லாம் போடு
தமிழ்
0
0
0
100
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
உண்மையில் இந்த தவெக கட்சி எதோ ஒரு மாற்றம் செய்யதான் வந்திருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் உறுதியாகிறது.. வாழ்த்துக்கள் தவெக!
Subathra Devi tweet media
தமிழ்
42
464
2.3K
50.6K
Dot. retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இனி யாராவது "717 டாஸ்மாக் கடை மூடிட்டோம்"ன்னு தவெககாரன் சொன்னா . செருப்ப வாய்ல கவ்வ குடுத்து அடிங்க.. RTI-ல கேட்ட 5 கேள்வில, 4வது கேள்விக்கு "கேள்வி 1 பதிலே பொருந்தும்"ன்னு சொல்லிருக்காங்க.😡 அதுலயும் கேள்வி 1க்கு பதில் என்ன தெரியுமா? "கோப்பு நிலுவையில் உள்ளது; தகவல் வழங்க இயலாது." அப்போ 717 கடை மூடினாங்கன்னு சொல்றதுக்கு ஆதாரம் எங்க? @TVKVijayHQ @AadhavArjuna #TVKFails
Black Panther tweet mediaBlack Panther tweet media
தமிழ்
3
282
354
55.5K
Dot. retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம். இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள். இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ். லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை? இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே! இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்... இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு : Dear Rise, Dear Shine, Dear Spark, Dear Star, Dear Victory, Dear Vision, Dear Wish இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்.. இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா? 500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார் 12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது... இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல். அடுத்து : 6 மணி Show Dear Legend, Dear Prestige, Dear Regal, Dear Supreme, Dear Crown, Dear Elite, Dear Empire மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு Dear Clover, Dear Destiny, Dear Dream, Dear Fame, Dear Horizon, Dear Lucky, Dear Magic இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி.. இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது? இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது... உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்.. ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
Maridhas tweet mediaMaridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
152
2.7K
5.5K
140.1K
Dot.
Dot.@Zeero5683·
@Aravind91995941 @SiluvaM_ ஆடத்த தெரியாதவன் தெரு கோனலா இருக்குனு சொன்னானாம் அப்படி ஒரு பழமொழி இருக்கு ப்ரோ ரெண்டும் பொருந்தி போகும் பொருத்தி பாருங்க
தமிழ்
0
0
4
37
Aravind Raj
Aravind Raj@Aravind91995941·
@SiluvaM_ Neega solradhu ellama accept pannikira💯 but 5yrs prblm illama tvk ruling la 1month eppudi current cut aavum?appo engaiyo edho oru problem iruku adha sikirama kandu pudichitaga ellam seri ayidum adh vittu enga ruling appudi illa tvk la tha prblm nu solli dmk mela oru doubt varum
Indonesia
2
0
0
369
சிலுவை
சிலுவை@SiluvaM_·
திமுக ஆட்சியில் கடந்த 5 வருசத்துல கரன்ட் இல்லைன்னு மக்கள் போராடுன ஒரே ஒரு ஆதாரம் காட்டு Sister 👍 More over நீங்க தவெக ஆட்சியை கேள்வி கேட்கல நீங்க EB யை தான் கேள்வி கேட்டு இருக்கீங்க 😊 மறக்காதீங்க
Varsha@VarshaDRaman

@SiluvaM_ நாங்க atleast, complaint raise பன்னி என்ன ஆச்சு னு கேட்கிறோம், உங்க ஆட்சி ல current போனப்போ நிலா சோறு சப்பிட வாய்பளித்த ஸ்டாலின் அய்யா நன்றி னு writeup dhana poteenga?

தமிழ்
14
146
377
9.4K
Dot. retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
444
3.1K
5.7K
339K