TVK_Virtual_Warrior

867 posts

TVK_Virtual_Warrior banner
TVK_Virtual_Warrior

TVK_Virtual_Warrior

@_Game_C

Katılım Mayıs 2024
161 Takip Edilen14 Takipçiler
TVK_Virtual_Warrior
@LOGU66GTT @TVKHQITWingOffl Membership card in Online. நீங்களும் பதிவு செய்து அடுத்த நிமிடமே உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்
2
0
0
28
கருத்து💚சுதந்திரம்💚
@TVKHQITWingOffl உறுப்பினர் அட்டை எப்ப பிரிண்ட் ஆச்சு? பெயர் கையால் எழுதப்பட்டதா? இல்ல பிரிண்ட் செய்யப்பட்டதா? உறுப்பினர் அட்டை மொத நாளே ரெடியாய்டுச்சு தான? ராஜினாமா பண்றதுக்கு முன்னாடியே உறுப்பினர் அட்டை ரெடியா இருந்திருக்கு. இது குதிரை பேரமா இல்லையா? இது குதிரை பேரத்துக்கான ஆதாரமா இல்லையா?
தமிழ்
1
1
6
518
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
தமிழ்
308
1.9K
4.7K
151.3K
TVK_Virtual_Warrior
@Inamulhasanrna @Udhaystalin 10 நாளில் என்ன பண்ணினார். 717 மதுக்கடைகள் மூட உத்தரவு. 21 வயதுகுட்பட்டோருக்கு மது விற்கக்கூடாது. AntiDrug Squad அமைச்சது. 15000 போதை விற்றவர்களை கைது செய்தது. குற்றவாளி 24 மணி நேரத்திற்குள் கைது.
தமிழ்
0
0
0
44
Inamulhasan
Inamulhasan@Inamulhasanrna·
@_Game_C @Udhaystalin மூதேவி இதுக்குதான் நாங்க வந்தா கிழிச்சு நட்டுவோம் னு பிரச்சாரம் செஞ்சு ஆட்சிக்கு வந்துருக்கீங்க இப்போவும் மார்ச் மாசம் கதைய தூக்கிட்டு வர
தமிழ்
5
0
5
106
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
1K
4.5K
9.2K
567.3K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@_Game_C @Udhaystalin இதுதான் மாற்றமா? இதற்குதான் வாக்களித்தோமா? இதற்கு அவனுங்களே இருக்கட்டுமே
தமிழ்
1
0
1
76
TVK_Virtual_Warrior
DMK ஆட்சி 5 வருஷத்தில் (2021-25) தமிழ்நாட்டில் கொலைகள் சுமார் 8,000-8,900 வரை பதிவாகியுள்ளன. பாலியல் குற்றங்கள் (rape + POCSO) ஆண்டுக்கு 4,000-7,000+ வரை, மொத்தம் 20,000+ ஆக உயர்ந்துள்ளன (குழந்தைகள் மீதான குற்றங்கள் 6,000+ ஆகவும்). ஒவ்வொரு ஆண்டு தரவும் NCRB report-இல் உள்ளது.
TVK_Virtual_Warrior tweet media
தமிழ்
0
0
1
12
TVK_Virtual_Warrior retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Spread maximum, dei DMK it wing
Indonesia
15
1.4K
3.3K
59.9K
TVK_Virtual_Warrior
TVK - தொண்டர்கள் மற்றும் தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் என்னோடியா ID FOLLOWபண்ணுங்க ஒன்னு சேர்ந்து விஜய் அண்ணுக்காக குரல் கொடுப்போம் #TVKVijay‌HQ #tvkgovernment
TVK_Virtual_Warrior tweet media
தமிழ்
0
0
1
37
TVK_Virtual_Warrior
முதலமைச்சர் விஜய் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப த.வெ.க முகமூடியுடன் பலர் களமிறங்கியுள்ளனர். Virtual warriors கவனத்துடன் செயல்படவும். பொதுமக்கள் விழிப்புடன் அனைத்து செய்திகளையும் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும்🙏🏼. #TVKVijay#TVKGovernment #Vijay‌tncm #Vijay #Tamilnadu
தமிழ்
0
0
0
56
TVK_Virtual_Warrior
10 நாளில் என்ன பண்ணினார். 717 மதுக்கடைகள் மூட உத்தரவு 21 வயதுகுட்பட்டோருக்கு மது விற்கக்கூடாது 500 Unitக்கு கீழ பயன்படுத்தினா, 200 Unit மின்சாரம் இலவசம் AntiDrug Squad அமைச்சது சிங்கப்பெண் பெண்கள் பாதுகாப்பு படை அமைச்சது 15000 போதை விற்றவர்களை கைது செய்தது.
TVK_Virtual_Warrior tweet media
தமிழ்
0
0
0
10
TVK_Virtual_Warrior
ஒரு ரசிகனா TVKக்கு ஓட்டு போட்டா மட்டும் பத்தாது. களத்தில் இறங்கி வேலை செய்யலாம்னு இருக்கேன். என்னோட கருத்துக்களை இனிமேல் இந்த எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்வேன். எத்தனை கொத்தடிமைகள் வந்தாலும் பயப்பட போவதில்லை. For only this man @TVKVijayHQ 🙏🏼 #TVKVijay#virtual_warriors
TVK_Virtual_Warrior tweet media
தமிழ்
0
0
0
36
TVK_Virtual_Warrior retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன். இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன். @CMOTamilnadu @thirumaofficial
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
293
2.9K
16.4K
310.3K