murukavel pandian

472 posts

murukavel pandian banner
murukavel pandian

murukavel pandian

@murukavel01

Katılım Kasım 2023
142 Takip Edilen3 Takipçiler
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@Minnambalamnews இந்த தொகுதியில் திமுக வெல்வது உறுதி.. யாருடா நீ ஜோக்கர். தேர்தல் முடிஞ்சி அவனுங்க அழுதுட்டு இருக்கானுங்க நீ காமெடி பண்ணிடு இருக்க
தமிழ்
0
0
0
4
Maridhas
Maridhas@MaridhasAnswers·
டோப்பா விக் வைக்கும் ஜெகதீஸ் (jagadish awasthi) என்பவனை எதற்கு தனி விமானத்தில் டெல்லி கூட்டி சென்றார் விஜய்? பிரதமர் சந்திப்புக்கும் இவனுக்கும் என்னய்யா சம்மந்தம்? அந்த தனி விமானத்தில் டோப்பா விக் வைப்பனை கூட்டி போவதற்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டதா இல்லையா? இதான் கேள்வி! இவன் விஜய் கூட எடுத்தப் புகைப்படம் பழையது புதிய அல்ல விசயம்.. உங்க நொண்ணைனை பதில் சொல்ல சொல்லவும்.
தமிழ்
203
1.2K
3.5K
97.5K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@manickamtagore ஆக இந்த பதிவுல விலை ஏதென்னவன் பத்தி ஒன்னும் இல்லை, மோடி அரசையும் அடிக்கல. ஆனா உதய் சொல்லாததுதான் பிரச்சினையா இருக்க. உங்க முதலாளி அவ்ளோ பவரான ஆளா. அவன் சொன்னாதான் விலை குறையுமா? முதல்வர் விஜய் சொன்னா குறையாதா?
தமிழ்
0
0
0
24
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
“தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் — இது 6வது முறை. மக்கள் தினமும் பாதிக்கப்படுறாங்க. May 15 அன்று ஒரு X post போட்ட Opposition Leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ‘connecting call’ வந்ததோ என்னவோ, இப்போ complete silent mode. 🤐 Ex CM பழனிசாமி அவர்கள் ஏற்கனவே Shah முன்னாடி surrender modeல இருக்கார் என்பதுதான் மக்கள் perception. இப்போ அதே formula repeat ஆகுதா? 🤔 பெட்ரோல் விலை உயரும்போது பாதிக்கப்படுறது சாதாரண மக்கள் தான் ஆனா தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் மட்டும் mysteriously mute ஆகுது. ஏன்? Connecting call effect? 😉📞” #ConnectingCall #petrolhike
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
497
189
521
99K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@sathiyamnews 107.77+0.33= 108.1, நீ என்ன மயிறு கணக்கு போட்டிருக்க
தமிழ்
0
0
0
3
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@manickamtagore சார், அதிகாரத்துல இருக்குறது நம்மதான். ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வரியை மாநில வரியை குறைக்கலாமே? அவனுங்க சொன்னாதான் சுகமா இருக்குமே?
தமிழ்
0
0
0
106
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
1.1K
4.5K
9.3K
574.3K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@_Game_C @Udhaystalin இதுதான் மாற்றமா? இதற்குதான் வாக்களித்தோமா? இதற்கு அவனுங்களே இருக்கட்டுமே
தமிழ்
1
0
1
77
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
News ~ கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது blud was trying to recreate this 😭😭😭
Joel Miller tweet media
தமிழ்
1
1
1
46
கோடீஸ்வரன் 
ஒரு குழந்தையை இழந்த வழியில் அந்த அம்மா பேசினாலும் ஆனா வார்த்தைக்கு வார்த்தை உங்க மேல ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அண்ணா 🙏🙏 தயவுசெய்து அந்த குழந்தை சாவுக்கு காரணமான நாய்ங்கள கொடூரமாக தண்டனை கொடுங்க அண்ணா 😡😡 குழந்தையை இழந்த அந்த அம்மாவோட வலிக்கு அது மட்டும் தான் மருந்து 💔💔 @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl 🙏🙏
தமிழ்
77
661
2.4K
82.2K
Michel
Michel@Michel_Offl·
கோவையில் நடந்த சம்பவத்தில் கைதானவர் தீவிர கருணாநிதி தொண்டன் என்பது அவர் வீட்டில் வைத்திருந்த புகைப்படம் வைத்து தெரிய வந்தது
தமிழ்
365
718
2.7K
212.1K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@ramk8060 பூண்ட மவனே செங்கல்பட்டுல கரண்ட் இல்ல. Fake நியூஸ் பரப்பாதடா மயிரு
தமிழ்
0
0
0
8
RamKumarr
RamKumarr@ramk8060·
மின்வெட்டு தொடர்பாக பரவும் போலி செய்திகளைப் பகிர வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்! ⚠️ ​பொறுப்புடன் செயல்படுவோம், போலி செய்திகளைத் தவிர்ப்போம்! 🤝
தமிழ்
898
674
2.3K
186.9K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@CMOTamilnadu நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும் அண்ணா. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது
தமிழ்
0
0
0
157
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
2.3K
6.4K
23.2K
1.2M
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@ThanthiTV கடந்த 10ம் தேதியில் இருந்து நகர்புற பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறதா. திடீர்ன்னு உள்ளூர் தேவை அதிகரிப்பா?
தமிழ்
0
1
1
508
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``மின்தடைக்கு இதுதான் காரணம்’’ ``தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும் சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடை ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள்: உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் பியூஸ் போவது மழை, காற்று, இடி போன்ற வானிலை நிலத்தடி மின்கம்பி பழுதுகள் ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பு துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம் மரக்கிளைகள் மின்கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோக நிறுத்தம்’’ - மின்சாரத் துறை விளக்கம் #MinisterNirmalKumar #CurrentCutIssue #Tvk #TnCurrentCutIssue #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
130
251
612
117.9K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@NewsTamilTV24x7 ஃபேக் நியூஸ் புண்டமவனே, எல்லாம் கரெக்டா இருக்கு
தமிழ்
0
0
1
67
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
InstagramBan || CJPயின் இன்ஸ்டாவும் முடக்கம் உலகளவில் கவனம் பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தை தொடர்ந்து இன்ஸ்டா பக்கமும் முடக்கம் தனது தனிப்பட்ட இன்ஸ்டா பக்கத்தையும் முடக்கி விட்டதாக அதன் அட்மின் அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு InstagramBan | SocialMediaBan #CJP #InstagramBan #SocialMediaBan #AbhijeetDeepke #DigitalRights #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
6
10
27
2.2K
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
@Udhaystalin அது கோவை இல்ல சூலூர். மணி 10:30 எந்திரிச்சு வந்து எந்த ஊருனே தெரியாம போட வேண்டியது. எந்த ஊருன்னு கூட தெரியாம எப்படி து மு இருந்த?
தமிழ்
74
40
366
45.1K
Udhay
Udhay@Udhaystalin·
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
732
4.3K
8.8K
634.9K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@DforceOffl இவனுங்க எங்களுக்கு கொள்கை இல்லன்னு சொல்றானுங்க
தமிழ்
0
0
0
103
D Force
D Force@DforceOffl·
பதவியை பார்த்து பல்ளிக்கிறவன் அல்ல திருமாவளவன் !!!🔥🔥🔥 Ok ok 😂😂😂
தமிழ்
75
1.2K
2.7K
34.4K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@SavukkuOfficial @mkstalin சௌக் சௌக் சங்கர் விடுதலை, மீண்டும் கைது! போன்ற செயலில் ஈடுபடாமல், ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்!
தமிழ்
0
0
1
1.3K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அடக்குமுறைகள் வென்ற வரலாறு எங்கும் இல்லை. கொளத்தூர் கோமான் @mkstalin புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். ஆதரவளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
Savukku Shankar tweet media
தமிழ்
493
2.2K
17.9K
499.1K
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@ambedkarthidal என்னடா கட்சிக்கு வந்த ஒரே நாளுல்ல கதறுன்லாம் யூஸ் பண்றீங்க. இங்கயே படுக்கைய போடலாம்னு முடிவுபண்ணிட்டீங்கலா
தமிழ்
0
0
0
126
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@TVKVijayHQ முதல்ல நம்ப ஊர் பிரச்சனைய பாப்போம் தலைவரே
தமிழ்
0
0
0
7
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2.4K
10.7K
37.4K
1.6M
murukavel pandian
murukavel pandian@murukavel01·
@mkstalin ப்ரோ, நீங்களாவது அரசை குறை கூறாமல், உண்மையான பிரச்சனை குறித்து பேசுகிறீர்கள். ஆனால் ஒரு நாலுகால் ஜென்மம் பொய்கால் குதிரை என விமர்சிக்கிறது
தமிழ்
0
0
1
320
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
News18 Tamil Nadu@News18TamilNadu

Just Now | நண்பனை கல், மதுபாட்டிலால் தாக்கிக் கொன்ற சிறுவர்கள் #justnow #News18TamilNadu #TamilNews

தமிழ்
574
3.7K
8K
519.1K