கருத்து💚சுதந்திரம்💚

318 posts

கருத்து💚சுதந்திரம்💚 banner
கருத்து💚சுதந்திரம்💚

கருத்து💚சுதந்திரம்💚

@LOGU66GTT

💚🌱💚இரும்பு மனிதன் எடப்பாடியாரின் முரட்டு பக்தன்💚💚💚

💚தமிழ்🌱மைந்தன்💚 Katılım Mart 2026
97 Takip Edilen38 Takipçiler
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
உள்ளே போனார் .. சால்வை போட்டார் , Bouqet கொடுத்தார் , போட்டோ எடுத்தார் , ஒரு நிமிடம் Sofa ல உட்காரவா சார் என்றார் CM சார் , சரி உட்கார்ந்துட்டு போ என்றார் PM சார் , போட்டோ எடுத்தாச்சு ல .. கிளம்பு என்றார் PM சார் , சரிங்க சார் என்றார் CM சார் . 10 minutes over ., மொத்தத்துல .. நம்ம புஷ்பாவுக்கு ஒரு Coffee கூட தரலயாம் சார் .
shanmugamchinnaraj tweet media
தமிழ்
34
91
315
16.8K
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
எடப்பாடி உண்மையிலே இரும்பு மனிதர் தான் ✍️
தமிழ்
47
93
682
19.9K
கருத்து💚சுதந்திரம்💚
@ramk8060 எடப்பாடியார் 11 மருத்துவ கல்லூரி கேட்டு வாங்கிட்டு வந்தாரு. விஜய் ஒரு 11 மருத்துவ கல்லூரிய கேட்டு வாங்கிடுவாப்ளயா??? விஜயால வாங்க முடியுமா??? அடக்கமா கமெண்ட் போடனும். யாரு அடிமை?? யாரு தலைவன்??? சும்மா வெங்காயமாட்டம் கமெண்ட் போடக் கூடாது.
தமிழ்
0
0
3
452
RamKumarr
RamKumarr@ramk8060·
உண்மையான தலைவனுக்கும் அடிமைகளுக்கும் உள்ள வித்தியாசம்.
RamKumarr tweet media
தமிழ்
315
477
2.1K
67.2K
கருத்து💚சுதந்திரம்💚
@niranjan2428 பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உருப்படியானவங்க யாராவது இருக்காங்களா? சீமான்? விஜயகாந்த்?? வேசி மீடியா.
தமிழ்
0
0
2
255
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
ஐந்து வருடத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட இனி நடக்கப் போவதில்லை Dot.
தமிழ்
184
448
1.8K
44.7K
Ravi
Ravi@tamilravi·
ஜேசன் திருமணம் செய்து பிள்ளை பெற்றால் விஜய் தாத்தா ஆகிவிடுவார் தானே?
தமிழ்
86
27
356
40K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தமிழ்நாடு முதல்வர்கள் மட்டுமல்ல நாட்டின் எந்த முதல்வர்கள் டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்தாலும் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து என்ன விஷயம் நடந்தது என்பதை விளக்கி சொல்லுவார்கள் ஆனால் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்தியுங்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் குரல் கொடுத்து கேட்டபோது கூட வெறும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
தமிழ்
135
433
1.3K
62.8K
கருத்து💚சுதந்திரம்💚
@thalaivaroff BJP-ல இருந்தா மட்டும் தான் அண்ணாமலைக்கு மரியாதை BJP-ல இருக்குற வரைலும் தான் அண்ணாமலைக்கு மரியாதை.
தமிழ்
0
0
2
79
💢 THALAIVAR 👌⭐💢
அண்ணாமலை தனி கட்சி தொடங்கினால் உங்கள் ஆதரவு உண்டா... பதில் சொல்லுங்கள்... (என் ஆதரவு எப்போதும் அண்ணாமலைக்கே...) #Annamalai
💢 THALAIVAR 👌⭐💢 tweet media
தமிழ்
124
39
341
9K
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
10 நிமிடம் தான் PM- CM சந்திப்புன்னு ஒரு கூட்டம் கதறிட்டு சுத்துறாங்க.... இதுக்கு முன்னாடி இருந்தவங்க என்ன பல மணிநேரம் பேசி நம்ம State ah Powerful ah மாத்திட்டாங்களோ? மக்கள் சந்திப்பிலேயே 10 நிமிஷம் பேசி ஆட்சியை புடிச்சவருடா அவரு...போய் வேலைய பாருங்க அவருக்கு தெரியும் ✍️
தமிழ்
454
744
3.6K
121.1K
நாகராஜசோழன் MA_MLA
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு... இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
தமிழ்
38
335
870
65.3K
கருத்து💚சுதந்திரம்💚
@ADMK_Trends இரட்டை இலைல ஜெயிச்சுட்டு அடுத்த கட்சிக்கு சோரம் போய்ட்டு இப்ப யோக்கியனாட்டம் வர்றானுங்க. இதெப்புடி இருக்குனா, கல்யாணம் பண்ணிட்டு 10 நாளா பக்கத்து வீட்டுகாரன் கூட படுத்து கெடந்துட்டு வந்து பத்தினினு சொல்ற மாதிரி இருக்கு. மறுபடியும் கலகம் தான் பண்ணுவானுங்க. திருந்தமாட்டானுங்க.
தமிழ்
0
0
2
126
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
கொஞ்சம் மாற்றி யோசிப்போமா?? யார் என்ன சொன்னால் என்ன?? வருவது வரட்டும் பார்த்துக்கலாம்..ன்னு விஜய் இவனுங்க கேட்டது போலவே அமைச்சர் பதவிகளும், வாரிய பதவிகளும் கொடுத்து இருந்தா?? இவர்கள் சமாதானத்திற்கு வந்து இருப்பாங்களா? இல்லே எங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு கிடையாது ன்னு சொல்லி இருப்பாங்களா?? விஜய் போட்ட கணக்கு வேற.. மொத்த பேரும் ராஜினாமா பண்ணா, இவர்களை அதே தொகுதியிலே நிற்க வைத்து, ஜெயிக்க வைத்து அப்ப வேணும் னா அமைச்சர் பதவி தரலாம் ன்னு இப்போதைக்கு சோபா மட்டும் கொடுக்கலாம் ன்னு முடிவு பண்ணி வச்சிருந்த நிலையில்.. கழுவுற மீன் லே நழுவுற மீனா இந்த குருப் நழுவிடுச்சி... விஜய்க்கு வெறும் 4 மீன்கள் மட்டுமே கிடைச்சது...
தமிழ்
5
19
68
7.5K
கருத்து💚சுதந்திரம்💚
@AIADMKITWINGOFL இரட்டை🌱இலைல🌱ஜெயிச்சுட்டு சொந்த கட்சிய அம்போனு விட்டுட்டு அடுத்த கட்சிக்கு ஆதரவா ஓட்டு போட்ட துரோகிகளுக்கும் எட்டப்பன்களுக்கும் சோரம் போன வேசிகளுக்கும் விடப்பட்ட சாபம் தான்.. ஜெ.வின் இந்த முழக்கம்🔥🔥 இந்த முழக்கம்🔥🔥 அதிமுகவை என்றென்றும் தூண் போல தாங்கி நிற்கும்🙌
கருத்து💚சுதந்திரம்💚 tweet media
தமிழ்
0
0
0
98
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. ​நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #என்றென்றும்_அதிமுககாரன்
தமிழ்
79
745
1.5K
61.5K
கருத்து💚சுதந்திரம்💚
@AIADMKITWINGOFL @knrsivaraj80 இரட்டை இலைல ஜெயிச்சுட்டு அடுத்த கட்சிக்கு சோரம் போய்ட்டு இப்ப யோக்கியனாட்டம் வர்றானுங்க. இதெப்புடி இருக்குதுனா, கல்யாணம் பண்ணிட்டு 10 நாளா பக்கத்து வீட்டுகாரன் கூட படுத்து கெடந்துட்டு வந்து பத்தினினு சொல்ற மாதிரி இருக்கு. இந்த இழிபிறவி வேசி பயல்களை ஒருபோதும் நம்பக்கூடாது.
தமிழ்
0
0
0
208
கருத்து💚சுதந்திரம்💚
@TVKHQITWingOffl ஏற்கனவே பேசிமுடிச்சு பதிவு பண்ணி உறுப்பினர் அட்டை தயாரா இருந்துச்சா? இல்ல ராஜினாமா பண்ணிட்ட பிறகு, உடனடியா ஆன்லைன்ல பதிவு பண்ணிட்டு, மறுநிமிடமே மாடில போய் வாங்கிகிட்டாங்களா? அதாவது..திருட தெரிஞ்சா பதுங்க தெரியனும்னு சொல்லுவாங்க. அப்பட்டாமா தெரியுது. இது குதிரை பேரம் தான்.
தமிழ்
0
1
7
486
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
தமிழ்
308
1.9K
4.7K
151.3K
கருத்து💚சுதந்திரம்💚
@_Game_C @TVKHQITWingOffl ஏற்கனவே பேசிமுடிச்சு பதிவு பண்ணி உறுப்பினர் அட்டை ரெடியா இருந்துச்சா? இல்ல ராஜினாமா பண்ணிட்ட பிறகு,உடனடியா ஆன்லைன்ல பதிவு பண்ணிட்டு,மறுநிமிடமே மாடில போய் அட்டையை வாங்கிகிட்டாங்களா? திருட தெரிஞ்சா பதுங்க தெரியனும்னு பழமொழி சொல்வாங்க. அப்பட்டமா தெரியுது இது குதிரை பேரம் தான்.
தமிழ்
0
0
1
19
TVK_Virtual_Warrior
@LOGU66GTT @TVKHQITWingOffl Membership card in Online. நீங்களும் பதிவு செய்து அடுத்த நிமிடமே உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்
2
0
0
27
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
ஒருவேளை விஜய் இந்தத் தேர்தலில் முதல்வர் ஆகாமல் இருந்திருந்தால், அடுத்த தேர்தலிலும் நாதக பின்னடைவை சந்தித்திருக்கும். ஆனால் தற்போது நாதகவுக்கு சாதகமாக களம் தயாராகி வருகிறது. இனி செய்ய வேண்டியதெல்லாம், காலச்சூழலுக்கேற்ப Plan and Combination அமைத்தல். 2016 க்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியை விட்டு VCK, CPIM, CPI, மதிமுக வெளியேறி திமுகவோடு தோழமை ஏற்படுத்தி 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வலுவான தளத்தை உருவாக்கி, 2019 யில் மாபெரும் வெற்றி கண்டனர். இன்றைய சூழலிலும் கூட, கூட்டணி ஒப்பந்தம் எதுவும் இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆனால் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகளோடு போராட்ட களத்தில் களத்தில் நாதகவும் இணைந்து வலுவான எதிர்க்கட்சி அரசியலை இன்னும் சில மாதங்களில் கையிலெடுக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். Active Opposition ஆக, ஒத்த கருத்துள்ள பிரச்சினைகளில் EPS + SEEMAN + TTV + ANBUMANI இணைந்து எதிர்கட்சி அரசியல் செய்வது, போராட்டங்களில் ஈடுபடுவது, கூட்டறிக்கைகள் விடுவது, அந்தந்த தொண்டர்களையும், மக்களையும் அடுத்த தேர்தல் வரை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வைத்திருக்கும்.
தமிழ்
75
27
141
25.4K
இந்திராணி சுடலைமுத்து
people's mandate - ன்னு சொல்லி ஆட்சி நடத்த சொன்னால் இவனுங்க குதிரை பேரம் பண்ணிக்கிட்டு அதிமுகவை உடைக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கானுங்க... இப்போ சொல்லுங்க மக்களே இவனுங்க தூய சக்தியா 😡
தமிழ்
30
87
261
3.5K