_JILLA_7

14.3K posts

_JILLA_7 banner
_JILLA_7

_JILLA_7

@_JILLA_7

நான் நானாக இருப்பதே எனக்கு பிடிக்கும்!!!✨ ---------------------------------------------------------- •தாய் •தந்தை •தளபதி!

Katılım Ocak 2025
847 Takip Edilen950 Takipçiler
_JILLA_7 retweetledi
RubyPearl0404
RubyPearl0404@RubyPearl0404·
எப்படி எழிலன் அண்ணா @Dr_Ezhilan கொஞ்சம் கூட உறுத்தல 🤷🏻‍♀️ உதய் அண்ணாவும் திமுகவும் 2021ல் ஆட்சிக்கு வர, அனிதாவின் நீட் மரணத்தை அரசியலாக்கி அவளுடைய புகைப்படத்தை காட்டி அனிதாவிற்காக நீட் ஒழிப்பேன், நீட் ஒழிக்கும் ரகசியம் தெரியும்னு கண்ணீர் விட்டு #DMK ஆட்சிக்கு வந்தீங்க.. உங்கள் ஆட்சியில் நீட் மரணங்கள் நடந்த போது, பெயரளவு போராட்டத்தை அறிவித்து 2023ஆம் ஆண்டு அனிதா புகைப்படத்தை உபயோகித்து அழுது நாடகம் போட்டு மறுபடி மக்களை ஏமாற்றினீர்கள் .. கடந்து ஐந்து ஆண்டுகள் நடந்த நீட் மரணங்களின் DATA கீழே கொடுத்துள்ளேன் ..அப்போது எல்லாம் எங்கே போனீங்க .. மாணவர்கள் மேல் பாசம் எங்க போச்சு .. இப்போது CJP போராட்டத்தை உங்களின் #CMJosephVijay எதிராக வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தி ..மறுபடி அனிதா புகைப்படத்தை உபயோகித்து போராட்டம் அறிவிக்க வெட்கமா இல்லையா .. வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல்.. கடந்த ஐந்து ஆண்டு நீட் ரகசியத்தை சொல்லாம .. மாணவர் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாம.. உங்க அரசியல் லாபத்துக்காக இன்னும் எத்தனை நாள் மாணவர்களையும் மக்களையும் அனிதா படத்தை பயன்படுத்தி ஏமாற்றுவீர்கள் .. நீட்காக போராட #DMKJokers கட்சிக்கு என்ன அருகதை இருக்கு.. உங்க வேஷம் மக்களிடம் எடுபடாமல் கொழுத்தூர்ல கொத்துபரோட்டா ஆனது போதாதா .. DMK Cheap politics against #CMVijay‌ exposed.. #DMKLies #TVK is for the people.. #Thalapathy will stand by ppl
RubyPearl0404 tweet mediaRubyPearl0404 tweet media
Ezhilan@Dr_Ezhilan

தமிழ்
0
3
9
187
_JILLA_7
_JILLA_7@_JILLA_7·
போலி போராட்டக்காரர்களை வெளிச்சம் போட்டு காட்டிய Virtual Warriors-க்கு நன்றிகள். எதிர்த்து நிக்க எதிரியே இல்லனாலும், தளபதியின் ஆணைக்காக எப்போதும் தயாரா இருப்பவர்கள்.❤️ #TvkVirtualWarriors
தமிழ்
2
177
842
5.5K
_JILLA_7 retweetledi
SivaPriyan Sembiyan
SivaPriyan Sembiyan@SivaSembian·
தமிழ்நாட்டின் கோரிக்கை Fair NEET அல்ல Ban NEET! நீட் தேர்வு என்பது கல்விச் சமத்துவத்திற்கு எதிரானது! சமத்துவம் - சமூக நீதியை நிலைநாட்ட நீட்டை ஒழிப்போம்!! தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மற்றும் இளையோர்களின் கோரிக்கைகள் 1. நீட் தேர்வை உடனடியாக அகற்ற வேண்டும்; தமிழ்நாட்டில் மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்பட வேண்டும். 2. நீட் எதிர்ப்பை வலிப்படுத்தும் சட்டமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் த.வெ.கவின் கொள்கை நிலைப்பாடான நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், அது மட்டும் போதாதாது. போராடும் இளையோரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டமன்றத்தில் பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். 3. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலில் (State List) கொண்டுவந்து, ஒவ்வொரு மாநிலமும் தன் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கல்விக்கான கொள்கைகளை உருவாக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். 4. WTO - GATT - TRIPS ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும்; WTO அமைப்பிற்குள் இந்தியா போன்ற வளரும் நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்கான அமைதி விலக்கு (Peace Clause) போன்ற பாதுகாப்புகளைப் பெறுவதும், தங்களுக்கு சாதகமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் வேண்டும். 5. மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI) இல் இருந்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் (TNMC) வெளியேற வேண்டும்; மாநிலத்திற்கும் உள்ள தனித்துவமான சுகாதாரத் தேவைகளை மாநில அரசே நன்றாகக் கையாள முடியும் என்பதால், முழு அதிகாரமும் மாநில அளவிலேயே இருக்க வேண்டும். 6. தேசிய மருத்துவ ஆணையத்திலிருந்து (NMC) தமிழ்நாடு அரசு வெளியேற வேண்டும்; நமது மாநிலத்தின் சுகாதாரத் இறையாண்மை, கல்வி உரிமை மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கு உள்ள ஒரே வழியாகும். 7. நாடு முழுவதும் ST, SC, MBC & BC வகுப்பினருக்கான கல்வி இடஒதுக்கீட்டுக் கொள்கையை எந்தவித சிக்கலுமின்றி பழைய முறைப்படி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 'நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்! ஒன்றிணைந்து போராடுவோம்!! வாரீர், தோழர்களே! - நீட் எதிர்ப்பு இளையோர் கூட்டமைப்பு
தமிழ்
1
4
16
924
_JILLA_7
_JILLA_7@_JILLA_7·
போராட்டம் பண்றது உங்க உரிமை தான். ஆனா அந்தப் போராட்டத்துக்குப் பின்னாடி நீங்க வச்சிருக்கற அரசியல் சதியை இந்த மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க. நீங்க நெகட்டிவிட்டிய பரப்ப பிளான் பண்ணா, நாங்க அதை பாசிட்டிவ் எனர்ஜியா மாத்தி களம் இறங்குவோம். ஐயா இது தளபதிப் படை.❤️
தமிழ்
2
43
178
1.8K
_JILLA_7 retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
Enough this is a Anti tvk Protest
Prasanna OG tweet media
English
33
538
1.8K
22.7K
_JILLA_7 retweetledi
🕊️ SG
🕊️ SG@SGconnectX·
இதுதான் உங்கள் #NEET எதிர்ப்பு போராட்டமா? இந்த போராட்டம் உண்மையில் #BJP #NEET-க்கு எதிரானதா அல்லது @CMOTamilnadu அவர்களை எதிர்ப்பதற்கானதா? ஏன் போலியான அல்லது மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி தமிழக முதல்வரை இழிவுபடுத்த வேண்டும்? @ungalsanam அவர்கள் தனது கருத்தை தெரிவிக்க வந்தபோது, அவரை பேசவிடாமல் தடுத்தது எந்த ஜனநாயக நெறி? மேலும், அங்கு ஒருவர் காட்டிய “middle finger” சைகை எந்த அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது? இதுதானா உங்கள் #NEET எதிர்ப்பு போராட்டத்தின் இலட்சியம்? இதுபோன்ற செயல்களுக்கு @tncpim மற்றும் @cpimspeak மற்றும் @samseer_ahamed தலைமைகள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு அளிக்கிறார்களா? அல்லது இது ஒரு அரசியல் நாடகமா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. #TVK #DMK #CPIM #CPM #NTK #BJP #AIADMK #VCK
🕊️ SG tweet media
தமிழ்
3
53
96
1.1K
_JILLA_7 retweetledi
RubyPearl0404
RubyPearl0404@RubyPearl0404·
Dear @KanimozhiDMK அக்கா .. கடந்த ஐந்து வருடம் தமிழகத்தில் நடந்த நீட் மரணத்தின் Data கீழே கொடுத்துள்ளேன் .. Now please tell me ..how did you fight like a women when your DMK government was in power for last 5 years.. Hope you remember that DMK came to power by saying "நீட் ஒழிக்கும் ரகசியம் தெரியும் ".. உங்க கிட்டயாவது ரகசியம் சொன்னார்களா உதய் அண்ணா ? மனசாட்சி உள்ள பெண்ணாக சொல்லுங்க "how did you fight like a women against ur DMK government for not saying "நீட் ஒழிக்கும் ரகசியம்" .. #DMKParidhabangal #DMKFails #DMKFakePoralies #CMJosephVijay‌ and people of tamilnadu wanted answer from u.. open ur mouth mam..
RubyPearl0404 tweet media
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

Fight like a woman, they said. #CJP #BanNEET #wearewithyou

English
3
23
44
1.1K
_JILLA_7 retweetledi
priya
priya@PriyankaSmile01·
இந்த நாய்களுக்கு நீட் பிரச்சனை இல்லை.. முதல்வர் விஜய் மேல காண்டு.. மத்திய அரசு தீர்க்க வேண்டிய பிரச்சனைக்கு கையில முதல்வரோட புகைப்படத்தை எடிட் பண்ணி கேவலமா வைத்திருக்கும் போதே தெரியுது கொத்தடிமை மூதேவின்னு.. @tnpoliceoffl முதல்வரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வைத்திருக்கும் இதுங்க மேல நடவடிக்கை எடுக்கணும் 🙏🏻
தமிழ்
65
383
896
47.5K
_JILLA_7
_JILLA_7@_JILLA_7·
இனிமே இந்த தமிழ்நாட்டு அரசியல்ல ரெண்டே ஆப்ஷன் தான்டா. ஒன்னு விஜய்யை ஆதரிச்சுப் பேசணும், இல்ல விஜய்யை எதிர்த்துப் பேசணும். அதான்டா 'விஜய்' சகாப்தம்.❤️
தமிழ்
22
622
3.6K
24.2K
_JILLA_7 retweetledi
குமரி மண்
மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம். தவெக சார்பில் அமைச்சர் @imrajmohan அண்ணன் கலந்துக் கொள்கிறார். @RahulGandhi @TVKVijayHQ @manickamtagore @VanniArasu_VCK
தமிழ்
1
30
81
1.1K
_JILLA_7 retweetledi
SivaPriyan Sembiyan
SivaPriyan Sembiyan@SivaSembian·
"வடவர்கள் நம்மவர்களும் அல்ல... நல்லவர்களும் அல்ல!" என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா! பொத்தம் பொதுவாக அப்படி எல்லாம் அந்த பேரறிஞர் சொல்லிவிட்டு செல்லவில்லை. ஆராய்ந்துணர்ந்தே அவர் அவ்விதம் சொல்லி இருக்கிறார். என்று தான் சொல்ல வேண்டும். இன்று கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க மேடைதோறும் ஏறி முழங்கும் திருவாளர்கள் அண்ணா அசாரே வழிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், பாசிச எதிர்ப்பு போராளி மகாநடிகர் பிரகாஷ் ராஜ் போன்றோரிடம் தமிழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் முன்னெச்சரிக்கையாக இருக்க இப்படி சொல்லிச் சென்றாரோ என்னவோ... எனக்கு நன்கு நினைவிருக்கிறது... தமிழர்களுக்கு தமிழக மாணவர்களுக்கு டெல்லி எப்படி இடம் தரலாம் என்று கேள்வி கேட்டவர் திருவாளர் கெஜ்ரிவால்! ஆதாரம்: 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும், பிற மாநில மாணவர்கள் டெல்லியின் முன்னணி கல்லூரிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதால், உள்ளூர் மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்பரிவால் கவலை தெரிவித்தார். இதில் எங்கே தமிழர்கள் வந்தார்கள்? தமிழக மாணவர்கள் வந்தார்கள்? என்று கேள்வி கேட்கிறீர்களா! டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் 140 இடங்கள் தமிழக மாணவர்களால் நிரப்பப்பட்டதை கெஜ்பரிவால் சுட்டிக்காட்டியதுடன், நல்ல மதிப்பெண் எடுத்த டெல்லி இளையோர் "வஞ்சிக்கப்படுகிறார்கள்" என்று தனது தமிழர் விரோத வன்மத்தை கக்கினார். when AAP in campaign mode rings up the people of Delhi, with Chief Minister Arvind Kejriwal alleging that almost all seats in a particular college are being taken by students from Tamil Nadu, it makes one wonder which college he is talking about. thehindu.com/news/cities/De… சரி கெஜ்ரிவால் சொன்னது தவறுதான்... இதில் பிரகாஷ் ராஜிக்கு என்ன தொடர்பு? தேவையில்லாமல் அவர் மீது ஏன் அரசியல் உள்நோக்கத்தோடு குற்றம்சாட்டுகிறீர்கள் என்கிறீர்களா? இதோ அதற்கு என்னிடம் பதிலுண்டு... முஸ்லீமான்களைப் பார்த்து, "பாகிஸ்தான் போ!" என்று சொல்லும் சங்கிகளைப் போல, டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களைப் பார்த்து, "தமிழ்நாட்டுக்குப் போ!" என்று ஆம் ஆத்மீ கட்சியினரும் சங்கீ காலிகளும் கூறிய அந்த நேரத்தில்... மகாநடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், புதுடெல்லியில் திருவாளர் கெஜ்ரிவாலுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். தன்னை தமிழன் என்று தமிழ்நாட்டில் மட்டும் அதுவும் அரசியல் மேடைகளில் சொல்லும் அவர், தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை கண்டிக்காமல் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்றார். எங்கே இப்படி சொல்லவில்லை என்று அவரால் சொல்ல முடியுமா? இந்த கூத்து நடந்த நேரத்தில் நான் டெல்லியில் தான் இருந்தேன்... அதுவும் அவர்களின் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். இப்போது இந்த கனவான்கள் நமக்கு போராட கற்றுக்கொடுக்கிறார்கள்... அதுவும் கல்வி உரிமையை காத்திட! மத்திய-மாநில அரசு உறவுகள் மற்றும் டெல்லி நிர்வாகம் தொடர்பான பல விவகாரங்களில் அரவிந்த் கெஜ்பரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தவர். டெல்லி மாநில அரசால் நடத்தப்படும் / நிதியளிக்கப்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், டெல்லி வரிகட்டுவோர் மற்றும் டெல்லி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே 85% இடஒதுக்கீடு கொடுத்து முன்னுரிமை கொடுத்து இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதே ஆம் ஆத்மீ கட்சியில் கொள்கை நிலைப்பாடு. இதையே நாம் சொன்னால் இனவாதம் - மொழிவாதம் - பிரிவினைவாதம்!
SivaPriyan Sembiyan tweet media
தமிழ்
1
11
22
2.6K
_JILLA_7 retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
கம்யூனிஸ்ட்கள் தமிழ்நாட்டில் செய்யும் கேடுகெட்ட அரசியலை வெட்ட வெளிச்சமாக்கிய இளைஞர். இவனுங்களுக்கு நீட் எதிர்ப்பு பிரதானம் இல்லை அதை வைத்து விஜயை ஆபாசமாக, அவதூறாக பேச வேண்டும் அது தான் இவர்களின் லட்சியம் பாலன் இல்லம் பாழடைந்த இல்லமாக மாறிவிட்டது
தமிழ்
3
193
411
4K
_JILLA_7 retweetledi
SivaPriyan Sembiyan
SivaPriyan Sembiyan@SivaSembian·
வெள்ளை பேப்பர் ~ சும்மா இந்த இடத்துக்கு வந்தவனில்லடா திமுகக்காரன்... உ.பிஸ் ~ ஆமா... மாமன்னன், நெஞ்சிக்கு நீதி படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்தவன்டாதான் உண்மையான திமுகக்காரன்...
தமிழ்
0
23
60
3.2K
_JILLA_7 retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில். அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிகளை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட. இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன். But asking the question today is very premature. ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக. ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள். கனிமொழி யும்,மதிவேந்தனும் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன். ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை. ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு. ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது. நீங்கள் நினைத்திருந்தால் பொற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா? அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்? ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா? பயத்தால் தானே? தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா? ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா? அது மிக பெரிய மாற்றமில்லையா? இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது. Data speaks. Doesn’t it? ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் எதிர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
178
999
2.8K
89.5K
_JILLA_7 retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக "மறக்கவே நினைக்கிறேன்" நூலை எழுதி வெளியிட்டவரும் தன்னுடைய அண்ணனை அரசபயங்கரவாதத்திற்கு பலிகொடுத்தேன் என்று மேடைதோறும் முழங்கிய இயக்குநர் @mari_selvaraj அவர்கள் உயிரிழந்த மக்களுக்காக நேற்று அஞ்சலி செலுத்தவில்லை... ஏற்கெனவே மறக்கவே நினைக்கிறேன் என்று அவரே சொல்லிட்டாரே... அதான் மறந்திருப்பாரு! அப்புறம் திமுக பாசம் வேற! இன்னும் ஸ்டாலினின் தோல்வி, துக்கத்திலிருந்து மீண்டு வரல போல
Sonia Arunkumar tweet mediaSonia Arunkumar tweet media
தமிழ்
3
83
243
8.8K
_JILLA_7 retweetledi
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
தமிழ்நாட்டில் போராட்டங்கள் அமைதியான வழியில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாலை மறியல், ரயில் மறியல் செய்பவர்களை அங்கிருந்து அகற்ற தான் செய்வார்கள். அவர்களை சாலையில் அமர வைத்து லட்சக்கணக்கான மக்களை வீதியில் காத்திருக்க வைக்க சொல்கிறார்களா? முட்டாள்தனமான வாதம் என்று தெரிந்தும் இதையே copy பேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
Gabriel Devadoss@DevadossGabriel

If TVK is against NEET, then why is the TVK government stopping students from protesting against it?

தமிழ்
5
103
362
8.8K
_JILLA_7 retweetledi
Jack.of.all
Jack.of.all@ilive96·
வெறும் 2 மாதங்கள்... அதற்குள் மக்கள் நலனுக்காக இந்த அரசாங்கம் எடுத்த பல முன்னெடுப்புகள் சாட்சியாக நிற்கின்றன! சுட்டிக்காட்டிய தவறுகளைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு, உடனுக்குடன் அதைத் திருத்திக்கொள்ளும் ஜனநாயக முதிர்ச்சியை இந்த ஆட்சி காட்டியுள்ளது. மக்களுக்காக எழும் ஒவ்வொரு விமர்சனத்தையும் செவிமடுத்து, வெளிப்படைத்தன்மையோடு பயணிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை மடைமாற்றும் நோக்கில் கருத்துகளை வீசுவது எதற்காக, இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களே? @beemji இன்று நமது ஒரே எதிரி நீட் மட்டுமே; அந்தப் பொதுவான இலக்கை வீழ்த்த வேண்டிய போராட்டத்தில், திசைதிருப்பல்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் ஒற்றைக் குரலாக நிற்க வேண்டிய தருணம் இது!
தமிழ்
2
26
73
1.5K
_JILLA_7 retweetledi
Gurusaravanan | குருசரவணன் (He/They)
2 மாதங்களில் இந்த அரசாங்கம் பல்வேறு நல்ல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது சுட்டிக்காட்டிய தவறுகளை ஏற்றுக்கொண்டு சரி செய்துள்ளது! விமர்சனங்களையும் தொடர்ந்து செவிசாய்த்து கேட்டுக்கொண்டிருக்கிறது. எதற்க்காக NEET போராட்டத்தின் நோக்கத்தினை மடைமாற்றி கருத்துகளை பேச வேண்டும் ? @beemji
தமிழ்
8
140
325
8.9K