Sabitlenmiş Tweet
Karuna
10.8K posts

Karuna
@_Karuna___
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. Belongs to the Dravidian stock.
Tamilnadu Katılım Kasım 2016
554 Takip Edilen698 Takipçiler
Karuna retweetledi

காணொளி பார்க்க பார்க்க கண்கள் கலங்குகிறது ❤️
திராவிட இயக்கம் என்ன செய்தது எனக் கேட்பவர்களுக்கு இந்த ஒற்றைக் காணொளி மட்டுமே பதில்!
#VoteForDMK
தமிழ்
Karuna retweetledi
Karuna retweetledi
Karuna retweetledi
Karuna retweetledi

திமுக வை இன்றளவும் வீழ்த்த முடியாததற்கு ஒரே காரணம் அரசியல் படுத்தப்பட்ட தொண்டர்கள்..
திண்ணைப் பிரச்சாரம், டீக்கடை பிரச்சாரம், இரவு நேர பிரச்சாரம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சாரம், முடிவெட்டும் கடைகள், ஏன் மதுபானக் கடைகளில் கூட பேசி பேசியே வளர்ந்த இயக்கம் திமுக 🖤❤️
துண்டு தோள்களை அலங்கரிக்க மட்டுமல்ல
கருப்பு சிவப்பு அது ஒரு அடையாளம்...🏴🚩
#ஸ்டாலின்_தொடரட்டும் #VoteForDMK
தமிழ்
Karuna retweetledi

இந்திய நிர்வாகம், நீதி, பாராளுமன்றம், ஊடகம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் உயர்சாதிகள்.
ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்ற முழு அதிகார மையமும் முயன்றும் வரலாற்றில் அவர் குற்றவாளியாகவே இடம்பெற்றுவிட்டார்.
ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என குற்றம்சாட்டி, அதையே தேர்தலில் மூலதனமாக்கி மோடியை பிரதமராக அரியணை ஏற்றினார்கள்.
2ஜி வழக்கில் மொத்த இந்திய நிர்வாகம், நீதித்துறைக்கு எதிராக தன்னந்தனியாக போராடி தகத்தாய சூரியனாக வெளியே வந்தார் ஆ. ராசா.
ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியாமல் தோற்றவர்கள், ஆ ராசாவை குற்றவாளியாக்க முடியாமல் தோற்றார்கள்.
பார்ப்பன- பனியா ஆதிக்க சமூகங்களுக்கு சமூக நீதி பேசும் திராவிட இயக்கங்களின் இருப்பு எப்போதும் எரிச்சல்தான்.
ஆ ராசா, எடப்பாடி அம்மாவை திட்டிவிட்டதாக 2021ல் ஓட்டு கேட்டார்கள். அது பலிக்கவில்லை. 2026ல் கலைஞர் மகனை திட்டிவிட்டதாக ஓட்டுக் கேட்க வருகிறார்கள்.
சித்திரிக்கப்பட்ட ஊழல் வழக்கில் ஆ ராசா சிறையில் இருந்தபோதே திமு கழகம் அவரைக் காத்து நின்றது.
அடுத்த இருபது நாளைக்கு இவர்கள் எதைத் தூக்கிக் கொண்டுவந்தாலும் தமிழ்நாடு அது இருக்க வேண்டிய இடத்தில் அதை தூக்கிப்போடும்.
நீங்கள் எத்தனை முறை படையெடுத்தாலும் சரி உங்கள் கைகளில் தமிழ் இனம் சிக்காது.
வாழ்த்துகள்.
தமிழ்

7வது முறை மட்டும் அல்ல, எந்நாளும் உதயசூரியன் மட்டுமே வெற்றி பெறும் தொகுதி ஒட்டன்சத்திரம்.
@r_sakkarapani
@THE_INDRA_KUMAR 🙏
@Milton_Off
தமிழ்

எழும்பூர் - தமிழன் பிரசன்னா
உண்மையான கருப்பு சிவப்பு காரன். இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என பல முறை யோசித்தேன். தலைவர் உழைப்பவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.
மாபெரும் வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்.❤️ @PrasannaTamilan
தமிழ்

மன்னாதி மன்னர்களால் கூட முடியாதது. .....
😅😅
Savukku Shankar@SavukkuOfficial
திமுக வீழ்வது மட்டுமல்ல. அத்தீயசக்தி அழிய வேண்டும். செய்வீர்களா ? அன்பு சொந்தங்களே ?
தமிழ்
Karuna retweetledi

From street performers to gymnasts.
நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த, பாரம்பரியமாகத் தெருக்கூத்து மற்றும் கயிறு மேல் நடக்கும் கலைகளில் ஈடுபட்டு வந்த டோம்பரா இனக் குழந்தைகளின் வாழ்வியலை ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மூலம் மாற்றியமைத்திருப்பது திராவிட மாடல் அரசின் ஒரு முக்கிய சாதனையாகும்.
2008ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈரோடு மாவட்டம் பெரிய கரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர்களுக்காகத் தனித்துவமான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
தெருக்களில் வித்தை காட்டி வந்த குழந்தைகளை முறைப்படியான கல்வி மற்றும் விளையாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் அவர்களுக்கு தற்கால விளையாட்டுகளில் ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்த மையத்திற்கு நவீனக் கட்டமைப்புகளை வழங்கி இம்மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அண்ணன் @Udhaystalin அவர்கள் இத்தகைய விளிம்புநிலை விளையாட்டு வீரர்களுக்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்’ மூலம் உயர்தர ஜிம்னாஸ்டிக்ஸ் கருவிகளை வழங்கியுள்ளார்.
SDAT-இன் முறையான பயிற்சியால் இந்த மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் (ஆகஸ்ட் 2025) உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பதக்கம் வெல்லும் மாணவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவியும் அரசு வேலைவாய்ப்பில் 3% ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமையும் வழங்க துணை முதலமைச்சர் உறுதிபூண்டுள்ளார்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் சொற்களால் மட்டும் வெல்பவர் அல்ல; செயலால் வெல்பவர்.
தமிழ்

கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் திராவிட இயக்க கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தோழர்களை கொண்ட ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்! 🌄
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற அனைத்து கழக உடன்பிறப்புகளும் களமாடுவோம்.
#VoteForDMK
தமிழ்

தேர்தல் முடியும் வரை நான் ஆக்டிவா இருக்குற உடன் பிறப்புகள் கமெண்ட் பண்ணுங்க... ஃபாலோ பண்றேன். கமெண்ட் பண்ற ஐடிக்கள நீங்களும் பாலோ பண்ணிக்கோங்க.🖤♥️
#VoteForDMK #DMKAlliance
தமிழ்

It’s a woman’s world - and you’re lucky to be living in it! 💪🏻 🌄
@UnofficialWing
@DMKITwing
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK 💪💪💪
English

It’s a woman’s world - and you’re lucky to be living in it! 💪🏻 🌄
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK 💪💪💪
English


