Vinay | Anti TVK 

6.2K posts

Vinay | Anti TVK  banner
Vinay | Anti TVK 

Vinay | Anti TVK 

@_MasterVinay22

Agree to disagree | Posts & Reposts are personal | Suppoting TVK is injurious to TN!

🇮🇳 Katılım Şubat 2020
72 Takip Edilen93 Takipçiler
Vinay | Anti TVK  retweetledi
GOAT
GOAT@Easwaran_Jeeva·
Bro, you’re not him anymore. You’ve changed a lot. I see more and more arrogance in your speeches and behavior since Oct 27, 2024. Your respect for fans has become overconfidence. Idc about the comments, but disappointed with what you have become. just another politician. bye.
GOAT tweet media
English
20
202
1.2K
44K
Vinay | Anti TVK  retweetledi
Insplag
Insplag@CcInfilmin·
#SK26 #Seyon Title Promo Tomorrow 10 am. #Seyon also marks Santhosh Narayanan's maiden collaboration with Sivakarthikeyan.
Insplag tweet media
English
5
108
414
8.2K
Vinay | Anti TVK  retweetledi
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
Today Roast @Saattaidurai 🔥 Vijay dance skills😂😂 எங்க ஊருல கட்டிங் போட்டு ஆடுறவவன் மாதிரி கேவலமா ஆடுறன் இது தான் original vijay படத்தில பாக்கிறது எல்லாம் டூப்
தமிழ்
20
660
2.1K
30.3K
Vinay | Anti TVK  retweetledi
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
செதைச்சுட்டாப்ல சாட்டை 😂😂 @Saattaidurai கொடூரமா 🔥🔥🔥 #TVK
தமிழ்
31
898
2.9K
38.9K
Vinay | Anti TVK  retweetledi
Pops
Pops@tis_Pops·
சாட்டை வீடியோக்கெல்லாம் வெயிட் பண்ணும்னு ஞ்ஞான்! சொப்னத்திலும் கண்டில்லா சாரே!.
Pops tweet media
தமிழ்
29
257
2.1K
32.8K
Vinay | Anti TVK  retweetledi
d
d@OhMagazeeya·
But guys Laxmi Rain in Mankatha 🥵🥵🥵
English
16
60
1K
80K
Vinay | Anti TVK  retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. 'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…! தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..! அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா? நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…! உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…! கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….! நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT. @AIADMKOfficial
தமிழ்
2.6K
3K
7K
2.4M
Vinay | Anti TVK 
Vinay | Anti TVK @_MasterVinay22·
Close Enough
Vinay | Anti TVK  tweet media
Actor Vijay Team@ActorVijayTeam

Aadhav Arjuna Speech: அண்ணன் விஜய் எப்பவுமே சொல்வார். மற்ற தலைவர்கள் எல்லாம் பிரச்சாரம் என்றால் வீட்டுக்கு வீடு போவாங்க. நான் ஏற்கனவே வீட்டுக்குள்ள போயிட்டுதான் கட்சியை ஆரம்பிச்சேன். இந்தக் கட்சி ஆரம்பிக்கும் போது கூட அவர் சொன்னார், வரக்கூடிய தேர்தல் ஒரு திருவிழா மாதிரி இருக்கும். குடும்பம் குடும்பமா மக்கள் வாக்குச்சாவடியை நோக்கி செல்வாங்க. திருச்செந்தூர் போற மாதிரி, வேளாங்கண்ணி போற மாதிரி, நாகூர் போற மாதிரி. இன்னைக்கு அந்த அளவுக்கு மக்களுடைய ஆதரவு இருக்கு. நீங்க எல்லாரும் தேர்தல் அரசியல்ல வேலை செஞ்சிருப்பீங்க. இந்த வீடு திமுக, அந்த வீடு அதிமுக, இந்த வீடு பாஜக, இந்த வீடு பாமக, விசிக. இப்படித்தான் அடையாளம் காணுவோம். ஆனா வரலாற்றிலே முதல் முறையாக, தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு வீடுங்கறதை உங்களால அடையாளம் காண முடியாது. உறுதியா சொல்றேன் திமுக மாவட்ட செயலர் வீடா இருந்தாலும் சரி, அமைச்சர் வீடா இருந்தாலும் சரி, அங்க இருக்குற பெண்களும், மனைவிமார்களும், பிள்ளைகளும் தவேக ஓட்டு போட முடிவு பண்ணிட்டாங்க. இதுதான் இப்ப திமுக அமைச்சர்களுக்கு பயம்.

English
0
0
0
37
Vinay | Anti TVK  retweetledi
Mythri Movie Makers
Mythri Movie Makers@MythriOfficial·
THANK YOU, #DUDE NATION ❤‍🔥 100 BLOCKBUSTER DAYS OF DUDE-ISM 😎💥 This film will be celebrated for many years ❤️ #Dude now streaming on @NetflixIndia ⭐ing 'The Sensational' @pradeeponelife 🎬 Written and directed by @Keerthiswaran_ Produced by @MythriOfficial Music by @SaiAbhyankkar 'Supreme Star' @realsarathkumar 'The Heartthrob' @_mamithabaiju @hridhuharoon @Rohinimolleti @dravid_selvam @nikethbommi @LathaMadhu4 @PoornimaRamasw1 @barathvikraman @prosathish @SureshChandraa @UrsVamsiShekar @PrathyangiraUS @Ags_production @archanakalpathi @aishkalpathi @agscinemas @viyaki_s @thinkmusicindia #100DaysOfDudeism
English
26
411
5.8K
119K
Vinay | Anti TVK 
Vinay | Anti TVK @_MasterVinay22·
🤣🤣🤣
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.

ART
0
0
0
25
Vinay | Anti TVK  retweetledi
Vinay 
Vinay @MasterVinay22·
Full sapport to JK 👍👍👍
English
0
1
0
80