amlesh_

20.8K posts

amlesh_ banner
amlesh_

amlesh_

@_Tutturu_

ꜰᴀɴ ᴏꜰ ʟɪᴏɴᴇʟ ᴍᴇꜱꜱɪ | ꜱᴇʀɢɪᴏ ʙᴜꜱQᴜᴇᴛꜱ | ꜰᴄ ʙᴀʀᴄᴇʟᴏɴᴀ | ᴍᴜᴍʙᴀɪ ɪɴᴅɪᴀɴꜱ | ʀᴏʜɪᴛ ꜱʜᴀʀᴍᴀ | ᴍᴀx ᴠᴇʀꜱᴛᴀᴘᴘᴇɴ | ᴏᴛᴀᴋᴜ | ᴅᴏɴ’ᴛ ᴛᴀᴋᴇ ᴍʏ ᴛᴡᴇᴇᴛꜱ ꜱᴇʀɪᴏᴜꜱʟʏ

Hosur , TamilNadu Katılım Haziran 2015
614 Takip Edilen599 Takipçiler
Sabitlenmiş Tweet
amlesh_
amlesh_@_Tutturu_·
Same shit but different day and different team , this team ain’t winning shit .
English
0
0
13
15.4K
amlesh_ retweetledi
amlesh_ retweetledi
லோகி 𑀆𑀢𑀷𑁆
வாட் ரா திஸ் 😂😂😂 கன்சுமர் நம்பர் கேட்டா கஸ்டமர் கேர் நம்பர் பத்தி பேசிட்டு இருக்கான்..
லோகி 𑀆𑀢𑀷𑁆 tweet media
தமிழ்
41
300
801
23.6K
amlesh_ retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
தோழர் @sivasankar1ss அவர்கள் மின் வெட்டு பிரச்சினைக்கான உண்மையான காரணத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கமாக வெயில் காலங்களில், மின் அழுத்த ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பெரிய தொழிற்சாலைகளும் வணிக வளாகங்களும் தங்களின் சொந்தத் தேவைக்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கான மின் விநியோகம் தடையின்றி வழங்கப்படுவதை Tangedco உறுதி செய்யும். ஆனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்கு பொதுமக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. வெயில் காலங்களில் வணிக வளாகங்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களைக் கட்டாயமாக ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வைக்கவோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு முன்னால், விவாகரத்து பிரச்சினையிலிருந்து திரைப்பட வெளியீடு வரை எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று எப்படிப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்களோ, அதே உத்தியை இப்போதும் இந்தத் திறமையற்ற அரசு கையில் எடுத்துள்ளது. தன் சொந்தத் தோல்விகளை மறைக்க, முந்தைய திமுக அரசின் மீது பழி போட்டு பொதுமக்களைத் தவிக்கவிட்டுள்ளது. இந்த நாடகங்கள் அனைத்தும் மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்காகவே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. தற்போதைய மின்சாரத் துறை அமைச்சரின் பின்னணியும், அவருக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் இருக்கும் நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே.
Vignesh Anand tweet media
தமிழ்
26
684
1.1K
40.1K
amlesh_ retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
புது வரலாறு படைத்த தவெக விஜய் அரசு ! தமிழ் நாட்டின் புது உச்சமாக 24 மணி நேர மின்வெட்டு !
தமிழ்
28
1.1K
2.5K
44.2K
amlesh_ retweetledi
Dr Grumpy Periyavar 2.0
Dr Grumpy Periyavar 2.0@periyavar_2·
Current poittu poittu varudhu.. Anna edhum coin fight podraara therila enga area la
Eesti
195
1.9K
10.2K
255.9K
amlesh_ retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
அருமை 👌🔥
தமிழ்
40
1.2K
2.6K
25.5K
amlesh_ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நமது கால்கள் ஒருபோதும் நடையை நிறுத்தாது!
Sinthanai Selvan@sinthanaivck

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்
351
2.1K
6.9K
909.8K
amlesh_ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்
1.2K
4.4K
15.7K
1.5M
amlesh_ retweetledi
Gujarat Titans
Gujarat Titans@gujarat_titans·
Silencing all the noise & focusing on the job 😌
Gujarat Titans tweet media
English
978
1.4K
21.2K
1.8M
amlesh_ retweetledi
𝐓𝐢𝐦𝐢✰
𝐓𝐢𝐦𝐢✰@_timiszn·
Me realizing sleep is a free trial of death but with ads.
English
505
13.4K
87.3K
9.9M
amlesh_
amlesh_@_Tutturu_·
Not everything deserves your attention, sometimes its okay to not to see whats happening around us and continue our work.People are losing way too much energy on this app,especially when it comes to politics,you cant argue or convince people reasoning for their likes and dislike
English
1
2
9
248
amlesh_
amlesh_@_Tutturu_·
@ArunAVFC Enjoy the good moments and be grateful to witness a Europa trophy❤️
English
1
0
1
101