AK🇮🇳

9.5K posts

AK🇮🇳 banner
AK🇮🇳

AK🇮🇳

@aakuvan

Simple:Contended:Serene Born to Express, Not Impress Ayam Atma Brahma @dharmic_indians

Mylapore, Chennai - India Katılım Ocak 2014
1.7K Takip Edilen3.5K Takipçiler
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
கசப்பான ஒரு உண்மையை சொல்லனும்னா.. அதிமுக உதவி இல்லாம இவங்க 2/3 தொகுதிக்கு மேல ஜெயிக்க முடியாது... அது போல சில பல தொகுதியில் பிஜேபி வாக்குகள் விழுந்தா தான் அதிமுக வெற்றி பெறும்.. கள நிலவரம் இப்படி இருக்க கூட்டணியா கௌரவமா இருக்க வேண்டிய நிலையில இவங்க கட்சிய அடகு வெச்சிட்டாங்க.... கடந்த 5 வருடமா நீலகிரி தொகுதி பொறுப்பாளரா ஒழுங்கா வேலைய செஞ்சிருந்தா இந்த நிலை வந்திருக்காது.... அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதிய, சுலபமா வாங்கி ஜெயிக்கலாம்னு நினைச்சாலே... தரம் தாழ்ந்து போக வேண்டிய நிலை... தைரியமா ஊட்டி, குன்னூரில் போட்டிப் போட திராணியும் இல்ல..தமிழ்நாடு என்றாலே எப்பவும் இவர பக்கத்துல வெச்சிருக்குற தலைவரையே இவங்க தார வார்த்து குடுத்துட்டாங்க. ஏரியாவுல நடத்தும் கூட்டத்துக்கே protocol பாக்குறவங்க ( யார் படம் வரணும், font size என்ன , என்ன photo, title இப்படி பலப்பல.. ) இதெல்லாம் கவனக்குறைவுன்னு சப்பைக்கட்டு கட்டலாம்.. ஆனா, மக்கள் முட்டாள்கள் அல்ல. மூடன், முரடன், மூர்க்கன் இவங்கள கூட நம்பி ஓட்டு போடலாம்... செய்நன்றி மறப்பவன தெய்வமே மன்னிக்காது. பாஜகவின் பட்டியலினத்தைச் சார்ந்த தலைவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேற என்ன தகுதியில் கட்சித் தலைவர், அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்பது ஒரு புதிர்... இதுவும் சாதி அரசியல் தான்..
Dheena Dhayalan Rathanam@dhayah1976

மகோரா, அம்மு, எடுபிடிக்கு அப்புறம் தான் நம்ம தலைவர்.. இவன் தகுதிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்த தலைவர் @narendramodi அவர்களுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்டான். @DrLMurugan தயவுசெய்து யாரும் இதுக்கு முட்டிக்கொண்டு என்னை கடிக்க வர வேண்டாம்🙏

தமிழ்
6
17
44
3.1K
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
தற்குறி @TVKVijayHQ நிஜ கிரிப்டோ முகம் இதுதான். தமிழ் வருடப்பிறப்பை சித்திரைத் திருநாள் என்றும், தைமாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டு என்றும்.. இன்று தேர்தல் தேள் கொட்டியதால், திமுக பாணியில் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு, அண்டாவுக்குள் குண்டா பிரவேசித்தது..
Dharmic Indians tweet media
தமிழ்
1
56
108
1.3K
AK🇮🇳 retweetledi
NKR Iyer
NKR Iyer@NarayananKR777·
ஒரு வலி,பதட்டம், demotivation வரும்,அட அப்ப நம்ம போடும் உழைப்புக்கு பலன் கிடைக்காதா என சோர்வடையும் வாய்ப்பு உள்ளது,தயவு செய்து தவிர்க்கவும், இஞ்சிய 10 நாட்கள் தீவிரமாக களப்பணி ஆற்ற விடுங்கள்,நிம்மதியுடனும், நம்பிக்கையுடனும்,ஒரு sanghi என்றால் குறைந்த பட்சம் இதை செய்யுங்கள் 🙏🙏
NKR Iyer tweet media
தமிழ்
1
5
14
175
AK🇮🇳 retweetledi
Aalayam Kaappom / ஆலயம் காப்போம்
ஆலயம் காப்போம் அமைப்புக்கு ஆதரவு தரும் அழித்து வரும் அனைத்து அன்பர்களுக்கும்‌ பிற ஆன்மீக நண்பர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். விஸ்வா வஸுவை கடந்து பராபர வருஷத்தில் பயணிக்கும் இந்த தருணத்தில் உலகமெ ங்கும் இருள் நீங்கி ஒளியும் பகை நீங்கி நட்பும் பரவட்டும் என எங்கும் வியாபித்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த இறைவனிடம் பிரார்த்திக்கொள்கிறோம். Happy New Year wishes to all the supporters of the Aalayam Kaappom Org. and other spiritual friends. At this moment of crossing the Vishwa Vasu year and marching into Parapara year, we pray to the God, Omnipotent and Omnicient that darkness will be dispelled by Divine Light and enmity will be ended and friendship will blossom from across the globe!
Aalayam Kaappom / ஆலயம் காப்போம் tweet media
தமிழ்
5
10
41
495
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
#ஆயுஷ்மான்_பாரத் பாரத பிரதமர் மோடி அவர்களின் மருத்துவ திட்டத்தால் தனது மகனுக்கு, அறுவை சிகிச்சை நடந்து நலமுடன் நடக்க முடிவதாக இல்லத்தரசி நெகிழ்ச்சி.. @labarthisampark #பயனாளிகள்_தொடர்பு2026 #labharthisampark2026
தமிழ்
0
20
44
635
AK🇮🇳 retweetledi
trramesh
trramesh@trramesh·
தற்போது 100 வருடங்களுக்குப் பழமையான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள உயர் நீதி மன்ற அமர்வின் தடை உத்தரவு உள்ளது (29.01.2026). அதை மீறி திருப்பணி வேலைகள் மேற்கொண்டால் அவை திருட்டுப் பணி ஆகும். கோயில் செயல் அலுவலர், திருச்சி சரக இணை ஆணையர் மீது காவல் துறையில் புகார் கொடுக்கலாம்.
Hindu Munnani@hindumunnani_tn

பழமை மாறாமல் கோவில் புனரமைப்பு பணியை மேற்கொள்ளவேண்டி, இந்து முன்னணி கோரிக்கை மனு.. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இடதுபுறம் அமைந்துள்ள தண்டபாணி (முருகர்) மண்டபத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. அதில் மண்டபத்தின் நுழைவு பகுதியின் மேல் திருக்கல்யாண காட்சி மற்றும் பதஞ்சலி, வியாக்ரபாதர் உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிற்பங்கள் இருந்தது... ஆனால் தற்போதை புனரமைப்பில் எந்த விக்ரகங்களும் இல்லாமல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் போன்று உள்ளது. இது பக்தர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது. பல நீதிமன்ற தீர்ப்புகளிலும் கோவிலை புனரமைக்கும் போது பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. மேலும் மண்டபத்தின் உள் பகுதியில் அருள்மிகு. தண்டபாணி சுவாமி மூலவராக அருள்பாலிக்கிறார். மேல் பகுதியில் தெய்வ சிற்பங்கள் இல்லாமல், உள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை பக்தர்கள் அறியமுடியாது.. எனவே தண்டபாணி மண்பத்தை பழமை மாறாமல் பழைய தெய்வ சிற்பங்களை வைத்து திருப்பணி செய்ய இந்துமுன்னணி மற்றும் திருப்பட்டூர் கிராம பொதுமக்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறை திருப்பட்டூர் கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது... #Trichy #mannachanallur #பிரம்மபுரீஸ்வரர்கோவில் #தண்டபாணி_மண்டபம் #அறநிலையத்துறை #இந்துமுன்னணி

தமிழ்
0
85
178
4.6K
AK🇮🇳 retweetledi
AK🇮🇳 retweetledi
BhaRat tHe🔥!
BhaRat tHe🔥!@ThiBharat·
#முஸ்லிம்_மயமாகிவிட்ட_அக்ரஹாரங்கள் 🥶🥶 தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது அக்ரஹாரங்களில் நாங்கள் கண்ட காட்சிகள்தான். அக்ரஹாரங்களில் கோயில்கள் எல்லாம் இடிந்த மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. பர்தா +
BhaRat tHe🔥! tweet media
தமிழ்
34
152
324
69.5K
Dheena Dhayalan Rathanam
Dheena Dhayalan Rathanam@dhayah1976·
சென்னையில் இன்று @aghathiyar, @aakuvan, @Sevakofmata, @ranganaathan, கிருஷ்ணன், @RaviKeshWon, @arunmozhi_india, @GanKanchi ஆகியோரை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி. தொலைபேசியில் பேசிய @JKalyanaraman அவர்களுக்கு நன்றி. அனைவரின் அன்புக்கும் என்றென்றும் நினைவில் இருக்கும், நன்றி.
தமிழ்
8
2
32
1K
AK🇮🇳 retweetledi
அருண் குமார்
அருண் குமார்@ArunKumaravel10·
மயிலாப்பூர் தொகுதியின் NDA வெற்றி வேட்பாளர்... அக்கா @DrTamilisai4BJP DMK கூட்டணியை வேரறுக்காமல் விட மாட்டார்... 🔥
அருண் குமார் tweet media
தமிழ்
0
2
7
190
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
Twitter, FB ல பேசுறதாலதான் ஓட்டு விழுது/போகுது, வெற்றி/தோல்வி தீர்மானிக்கப் படுகிறது என்று நினைத்து கம்பு சுத்திறவங்க கூட்டத்துக்கு... மோடி, அமித்ஷாவை லேசாக எடை போட வேண்டாம்.... கூட்டணி வச்சதால பிஜேபிய பிடிக்கலைன்னா ஓகே.. அவங்கவங்க இஷ்டம், பார்வை.. ஆனா, இத காரணமா வெச்சிக்கிட்டு வேற ஒரு கட்சிக்கு ஓட்டு போடுவேன்னு சொன்னா கூட பரவாயில்லை.. உங்க விருப்பம் கோபம்... ஆனா, எல்லாத்தையும் மீறி இப்போ தோல்வியடைய வைப்போம்னு, சொன்னா நீங்க திமுகவிற்கு தான் உதவி செய்யறீங்க.. இந்தமாதிரி தொண்டர்கள வெச்சிட்டு 2036 இல்ல... 2056ஆனாலும் பிஜேபி தனியா ஜெயிக்காது... உணர்ச்சி வசமா செயல்படாம அறிவுபூர்வமாக யோசிங்க
தமிழ்
42
24
56
11.9K
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
மயிலாப்பூர் தொகுதியில் மொத்தம் 1.95 லட்சம் வாக்காளர்கள். சமுதாய வாரியான முதல் 5 சாதிகள் (2011 census data plus change in demography) விவரம் தோராயமாக 👉 வன்னியர் 11-12% 👉 பட்டியலினத்தவர் 10-11% 👉 நாடார் 10_11% 👉 பிராமணர் 9-10% 👉 மீனவர் 7-8% 👉 சைவப் பிள்ளைமார், முதலியார் 5-7% இதைத் தவிர முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் சுமார் 7-10% இந்த விவரம் ஏனென்றால், பொதுவாக ஒரு அபிப்பிராயம்.. இந்த தொகுதியில் பிராமணர் வாக்குகள் அதிகம். அவர்களின் தயவால் வெற்றி கிட்டும் என்கிற மாயை. பொதுவாக மயிலை, தி.நகர், நங்கநல்லூர், பம்மல், மடிப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரம், ஊரப்பாக்கம் போன்ற பகுதியில் பிராமணர்கள் அதிகம் வசித்தாலும் (concentrated pockets) அவர்கள் வாக்கு சதவிகிதத்தில் பலம் மிக்கவர் அல்லர். மயிலாப்பூர் பொறுத்தவரையில், பிராமணர் பொதுவாக அதிமுக சார்பு நிலை கொண்டவர்கள் ஆயினும், மோடி, அண்ணாமலை, அமித்ஷா, யோகி போன்ற தலைவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால், இன்று அது திரிசங்கு நிலையில் தொங்குகிறது என்பதே உண்மையான நிலவரம். பிஜேபி போட்டியிடட்டாலும், வாக்குகள் சிதறுவது உறுதி. மேலும், தா. வேலுவிற்கு பரவலாக நல்ல பெயர் உள்ளது என்றாலும், வாக்குகள் தொகுதி மேம்பாடு சார்ந்து விழாமல், பொது அரசியல் வெளிப்பாடாகவே அமையும்.. முன்னாள் MLA நடராஜ் தோல்வியுற்றது ஓர் உதாரணம். 2021 தேர்தலில் 12633 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வி. 2024 தேர்தலில் சுமார் 25000 வாக்கு வித்தியாசத்தில் பாஜகவுக்கு இரண்டாம் இடம். அதனால், மயிலாப்பூர் தோல்வி அல்லது இழுபறி என்பதே கள நிலவரம்.
Dharmic Indians tweet media
தமிழ்
5
7
38
6.8K
Dheena Dhayalan Rathanam
Dheena Dhayalan Rathanam@dhayah1976·
அது ஒன்றும் இல்லை மக்களே.. சக்திகேந்திர தெருமுனை கூட்டம் நடத்தச் சொன்னாங்க.. அதுக்கு சில நெறிமுறைகள் சொன்னாங்க. அதில் ஒன்று எடுபிடி தற்குறி @EPSTamilNadu படத்தை போட்டு நடத்தனும்னு. நான் என் காசை செலவு பண்ணி கண்டவன் படத்தை போடமாட்டேன், நீங்க யாரை வேணா வெச்சு கூட்டத்தை நடத்திக்
Dheena Dhayalan Rathanam@dhayah1976

அண்ணன் @KPRamalingamMP எப்போதும் வாஞ்சையோடு சொல்வார்.. இந்த இயக்கத்திற்காக அண்ணன் ரத்தினம் அவர்களின் உழைப்பும் தியாகமும் அளப்பரியது, என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியது என்று. அந்த தியாகத்திற்கு கட்சி கொடுத்த பரிசு. இந்த செயற்கரிய செயலை செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏🙏 😂

தமிழ்
9
52
164
9.9K
AK🇮🇳 retweetledi
NKR Iyer
NKR Iyer@NarayananKR777·
கச்சா எண்ணெய் விலை $65-70 இருந்த போது என் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை என கேக்கத்தெரிந்தவர்களுக்கு...இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை$ 125 வரைக்கும் இருக்கு...மத்திய அரசு இன்னும் ஏன் விலை ஏற்றவில்லை என கேட்கிறது இருக்கட்டும், விலை ஏத்தமால் இருப்பதை "acknowledge"பண்ண மனசு வருமா?
NKR Iyer tweet mediaNKR Iyer tweet media
தமிழ்
2
3
5
160
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
பளார்.. பளார்... நேரடியாக முதல்வரை கேள்வி கேட்ட திராவிட எழுத்தாளர்⚡🎯🔥🌶️👠 அந்த பதிவிலிருந்து சில வரிகள்.. Quote "பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலை குறித்து என்னால் பேசவோ எழுதவோ முடிகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சவால் செய்ய முடிகிறது, 'ஆபரேஷன் காகர்' (Operation Khagar) நடவடிக்கையின் போது துணை ராணுவத்தின் அத்துமீறல்களை விமர்சித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்தும் என்னால் கட்டுரைகள் எழுத முடிகிறது... ஆனால்.. ஒரு தமிழ் பெண்ணாக, உங்கள் அரசாங்கம் அல்லது அதன் நிர்வாகத்தை விமர்சித்து ஒரு சிறிய ட்வீட் கூட என்னால் போட முடிவதில்லை. அப்படிச் செய்தால், நான் மிக மோசமான வசவுகளுக்கும் கற்பனை செய்ய முடியாத அவதூறுகளுக்கும் ஆளாகிறேன். இது எப்படி சாத்தியம்?" "... இது உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு அரக்கன் என்றால், அது உங்கள் சக்தியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பாத அரக்கன் என்றால்—மாறாக எங்களை மௌனமாக்க இதை ஒரு மறைமுகத் தாக்குதலாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால்—நீங்கள் யாரைப் பற்றி எச்சரிக்கிறீர்களோ அந்த பாசிஸ்டுகளிடமிருந்து நீங்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல.. " Unquote
Dharmic Indians tweet media
தமிழ்
2
70
154
6.6K
AK🇮🇳 retweetledi
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
நண்பர் @ravitds1472 அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள பல்லாவரத்தில் நடைபெற உள்ளது. குறுஞ்செய்தி அனுப்பி செய்தியை தெரிவித்து நம் சமூக வலைதள அன்பர்களுக்கும் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதில் கடைசியாக "உங்களோடு கடந்த நாட்களில் உயர்ந்தே 60 வயதை எட்டினோம்" என்ற வரிகளின் வீரியம் நெஞ்சை நெகிழ வைத்தத😢 துக்ளக் வாசகர் சங்கத் தலைவருக்கு சோ என்ற மகானின் சொல்லாடல் விஞ்சி இருப்பதில் என்ன வியப்பு? TDS ரவி ஓர் சிறந்த அரசியல் விமர்சகர் மற்றும் ஆய்வாளர். தமிழக அரசியல் நகர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான பார்வைகள் நேர்காணல்கள் & விவாதங்கள் முன்னனி ஊடகங்களில் காணலாம். தமிழக அரசியல் களத்தின் துல்லியமான விமர்சகர். தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த அவரின் பார்வை நேர்மையானது மட்டுமல்ல ஆழமானது. இந்த விசேஷத்தை முன்னிட்டு அனைவரும் வருமாறு அழைக்கிறேன். எல்லோரும் ஓரிடத்தில் கூடும் வாய்ப்பு மற்றும் ஆசிர்வாதங்கள் ஒன்றுசேர வரும் நாளை, வேளை விழைகிறேன் 🙏
Dharmic Indians tweet media
தமிழ்
7
5
30
1.3K