Mohan Raman retweetledi

சிகரங்களைத் தொட்டபோதும் simplicity-யே தன் அடையாளம் என வாழ்ந்த 'உயர்ந்த உள்ளம்' ஏ.வி.எம். சரவணன்!
உடையால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் தூய்மையானவராக வாழ்ந்து காட்டிய சாதனையாளர்தான் #AVM_Saravanan அவர்கள். தந்தை சம்பாதித்த பெயரைக் காப்பாற்றிய மகனாக, அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்ற தயாரிப்பாளராகத் தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் போற்றுதலுடன் நினைவுகூரப்படும்!
எங்கள் குடும்ப நண்பராக மாசற்ற அன்பு பாராட்டிய திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கு என் புகழஞ்சலி!
@avmproductions @arunaguhan_


தமிழ்











