
@Theeban_07 DMK speaker sat on disqualification of 20+ MLAs of OPS camp for how many years? Is it not true?
பாமரன்
23.6K posts

@msg90_tweets
Belong to Dravidian Stock❤️🖤 From #TamilNadu #Union_of_India

@Theeban_07 DMK speaker sat on disqualification of 20+ MLAs of OPS camp for how many years? Is it not true?



Breaking: Enforcement Directorate carrying out searches in 5 locations in Chennai and Madurai today in a case related to drug smuggling syndicates involving John Britto and others. PMLA case based on: - 99 kg hash and 37.5 kg methamphetamine seized while going to Sri Lanka on March 5, 2024 - DRI seizure of 37.5 kg of methamphetamine at Madurai railway station on March 1,2024. John Britto emerges as the mastermind, a habitual offender. Drugs sent to Sri Lanka using fishermen through open sea transfers, say sources.



மின்சார வாரியத்தில் நடக்கிற சிறப்பான முன்னெடுப்புகள் பற்றி அறிவீர்களா? பெரிய, பெரிய மாற்றங்கள் சத்தமின்றி நடக்கிறது. விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த 20 நாளில் புது தொழில்கள் தமிழ்நாட்டிற்கு வருவது பற்றியோ, உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றியோ, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றியோ யாராவது பேசி பார்த்தீர்களா? கட்டியமைத்தவற்றை காப்பாற்றவே போராட வேண்டிய நிலைமைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. ஓட்டு போட்டவர்கள் சிந்திக்கட்டும்.






#BREAKING | "குதிரை பேரம் கிடையாதா?" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #DMK | #MKStalin | #Vijay | #OPS



எனக்கு தெரிஞ்சி Social மீடியாவில் இனி திமுக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால்! அண்ணன் @V_Senthilbalaji கையில் இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும்! மாநாடு, பொதுக்கூட்டத்துக்கு காட்டும் பிரம்மாண்டத்தை சமூக வலைத்தளங்களிலும் காட்டுவார்


A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam

தெளிவாக சொல்லி இருக்கிறார் @idonashok. எல்லோரும் @DMKITwing ஐ குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அது மிகவும் தவறு சரியான கட்டமைப்பு இன்னும் திமுகவால் ஏற்படுத்தப்படவில்லை திமுக ஆட்சியில் இருந்தபோதே வலைதள திமுகவினருக்கு போதிய சட்டப் பாதுகாப்பு கிடையாது இனி என்ன ஆகுமோ? 🙏
