
Ajay
7.4K posts

Ajay
@ajayflim
Ardent film addict, love sarcasm


That’s how brutal politics is ipdi dan dmk Kamaraj congress ah defeat panra appo irundhirukkum


காங்கிரஸ் கூட்டணிய விட்டு போனதுல துளியும் வருத்தம் இல்ல ஆனா IUML போனது தான் அவ்ளோ வருத்தம்... இனி வர போற உள்ளாட்சி 2029 பாராளுமன்ற தேர்தல் , 2031 இது எல்லாம் நடிகர் கட்சி தான் வரபோவுது.. தொடர் தோல்விகள்ல இருந்து எப்புடி கழகம் மீள போவுதுன்னு தெரியல..Dark days are coming for us.






இதைத்தான் அன்னைக்கே நானும் சொன்னேன், திமுகவை இல்லாம ஆக்குறதுதான் பாஜகவோட முக்கியமான பணி, அதை தவெக மூலமா நிறைவேத்திட்டான். அதுவும் போக இடதுசாரி, வலதுசாரின்னு வேற அவன் அரசியல் பண்ண ஏதுவா எல்லாமே பண்ணிட்டாங்க, இன்னும் பழைய பெருமை பேசாம, புதுக்கட்சியா தன்னை பாவிச்சிட்டு ஊர் ஊரா போயி கட்சிய மீட்டெடுக்குற வழி பண்ணனும். இல்லாட்டி ரொம்ப கஷ்டம்.




முற்றிலும் 'புதியவர்களின்' கூட்டணி அமைச்சரவை. Vs 'அனுபவம் மிக்கவர்கள்' நிறைந்த எதிர் வரிசை. தனித்தனி கொள்கை நிலைப்பாடுகள். என இருக்கப்போகிறது சட்டமன்றம். இதில் என்ன எதிர்பார்க்கலாம்? உங்கள் உணர்வைச் சொல்லுங்க.







Day 16: முதலமைச்சர் பத்திரிகையாளர்களை எப்போது சந்திப்பார்? அவர்களை சந்திச்சா பத்திரிகையாளர்கள் நியாயமான கேள்விகளை கேட்பார்களா? #தவெக_ஏ_மாற்றம்











