தமிழ்நாடு ஷேக்
80.4K posts

தமிழ்நாடு ஷேக்
@saikibrahim
39 | 3 தங்கமீன்களின் தகப்பன் | DMK | THALA | TAMIL FILMS | MUSIC | AIR TRAVEL AGENT

திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை நாளை தாக்கல் செய்கிறார் விஜய் #TVK #Vijay #Perambur #News18Tamilnadu | News18Tamil.com

தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்னு சொல்றப்ப அப்படி ஒரு கெத்து தலைவா 🔥🔥🔥

அம்பத்தூரில் அண்ணியார்! திமுக வேட்பாளர் A.P பூர்ணிமா அவர்களை ஆதரித்து பிரச்சாரம்!🥁

தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!

”கலைஞருக்கும் கேப்டனுக்குமான நட்பு 50 ஆண்டு நட்பு.. எங்கள் திருமணமே அவர் தலைமையில் தான் நடந்தது” அண்ணன் ஸ்டாலின் விருதுநகர்ல இருக்காரு.. அண்ணனுக்காக அவரது சகோதரி நான் இங்க வந்திருக்கிறேன்... கொளத்தூரில் மு.க.ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த் #Chennai | #PremalathaVijayakanth | #DMDK | #DMK | #Campaign | #PolimerNews

Konja neram kuda nimmathiya irukka mudila 🙄mudivu nallaa irukanum❤️🙄 #Lungiboys #rajpriyan