A K SAMY

9.4K posts

A K SAMY banner
A K SAMY

A K SAMY

@aksamydmk

an Except our party leader my Dearest Anna M K Stalin I will never head bow to anyone

Tamilnadu union of India Katılım Mart 2018
14 Takip Edilen476 Takipçiler
Sabitlenmiş Tweet
A K SAMY
A K SAMY@aksamydmk·
கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சகோதரர் உதயா அவர்களை சந்தித்து இளைஞரணி அறக்கட்டளைக்கு நிதி வழங்கினேன்
A K SAMY tweet media
தமிழ்
1
1
7
4.6K
Venkat Patakota
Venkat Patakota@PatakotaV·
Yesterday my relative admitted in a hospital for treatment They have been paying Star health insurance for the past 10 years They applied 24 hours ago but they did not get approval. So they paid themselves Do not take @StarHealthIns
English
156
392
1.6K
199.2K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@mrkandasamy ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவாலயம் கதவு எப்போதும் மூடப்படுவதில்லை அதேபோல @arivalayam க்குள் அவசியமில்லாமல் எப்போதும் செல்ல முடியாது
தமிழ்
0
0
0
263
இரா.கந்தசாமி - R.Kandasamy
//Facebook-ல் படித்தது. இது உண்மையா உடன்பிறப்புகளே...//👇👇👇 தோற்கின்ற பொழுதெல்லாம் அறிவாலயம் கதவு திறக்கப்படுகிறது... வெற்றி பெறும் பொழுதெல்லாம் அறிவாலயம் கதவு மூடப்படுகிறது... அதுவும் கழக தொண்டன் என்று சொல்லிக்கிட்டு உள்ளே செல்ல முயன்றால்... 1/4
இரா.கந்தசாமி - R.Kandasamy tweet media
தமிழ்
15
54
231
35.6K
A K SAMY
A K SAMY@aksamydmk·
I was shocked about 10 yrs old girl rape snd murder at sulur in Coimbatore District I urge the @CMOTamilnadu get punishment shortly to those accused #Coimbatore #TVKVijay‌Fails
English
0
0
0
61
TiruvannamalaiUpdates
TiruvannamalaiUpdates@Tvmalaiupdates·
காணவில்லை: #திருவண்ணாமலை நாடளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சி. என்.அண்ணாதுரை (C. N. Annadurai) அவர்கள் தொகுதி பக்கமோ (அ) எந்தவொரு ஆய்வும்(களப்பணியும்) செய்யாமல் எங்கே உள்ளார் என்று தெரியவில்லை🤷🏻‍♂️ Where is #Tiruvannamalai MP⁉️ இப்படிக்கு #திருவண்ணாமலை மாவட்ட பொது மக்கள்
TiruvannamalaiUpdates tweet mediaTiruvannamalaiUpdates tweet media
தமிழ்
4
23
73
17.9K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@Tvmalaiupdates @CNAnnaduraiMP Based on the requesting of @CNAnnaduraiMP above cited road Detail project report on going prepare Can't conduct review meeting by Mp's can conduct review meeting by officials and Minister's only
English
2
0
0
76
TiruvannamalaiUpdates
TiruvannamalaiUpdates@Tvmalaiupdates·
@aksamydmk @CNAnnaduraiMP அவரது சொந்த கிராமத்திலே இருப்பதற்கா ?! மக்கள் அவரை நாடளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள் !! வேலூர்- திருவண்ணாமலை & கிருஷ்னகிரி- திண்டிவனம் 4வழிச்சாலையாக தரம் உயர்த்த ஏன் இதுவரை எந்த ஆய்வு கூட்டம் நடத்தவில்லை , குறைந்தபட்சம் ஒரு கடிதம், துறை மத்திய அமைச்சரை ஏன் நேரில் சந்திக்கவில்லை
TiruvannamalaiUpdates tweet media
தமிழ்
1
0
2
273
A K SAMY
A K SAMY@aksamydmk·
@lakhinathan Deep condolences to you May his soul rest in peace 🙏
English
0
0
0
71
A K SAMY
A K SAMY@aksamydmk·
@PChidambaram_IN ஒன்றியத்தில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன இதை @actorvijay குழி தோண்டி புதைத்து விட்டார்
தமிழ்
0
0
2
884
P. Chidambaram
P. Chidambaram@PChidambaram_IN·
தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது திரு ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு விஸ்வநாதன் அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்
தமிழ்
105
782
5.5K
89K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@mkstalin பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
தமிழ்
0
0
0
16
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன். #10thResult #ExamResult
தமிழ்
187
2.2K
5.9K
199.1K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@s_kanth காங்கிரஸை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று நாங்க யாரும் விரும்பவில்லை அக்கட்சி ஏற்கனவே ஒழிந்து விட்டது
தமிழ்
0
0
0
116
Sasikanth Senthil
Sasikanth Senthil@s_kanth·
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே தாங்கள் சார்ந்த ஒரு கட்சியின் தோல்வி என்பது வருத்தம் அளிக்கக்கூடியது தான், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக மக்களை மதம் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்று மக்களின் மீது குற்றம் சுமத்துவது எப்படி நியாயமாகும். மக்கள் மதம் பார்த்து வாக்களித்தார்கள் என்ற கருத்தை நீங்கள் முன்வைப்பது எவ்வளவு பெரிய தவறு. இத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்த உங்களுக்கு மக்கள் எதை கண்டு வாக்களித்தார்கள்? கூட்டணி கட்சிகளின் ஆதரவுகளை உருவினால் ஆட்சி வீழ்ந்து விடும் என்ற கருத்தையும் கூறுகிறீர்கள். கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவு என்பது மதவாத சக்திகள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு. அந்த வகையில் அம்முடிவு அக்கட்சிகளின் கொள்கை முடிவு. தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அக்கட்சிகளை நீங்கள் நினைக்கும்படி ஆட்டிவைக்க முடியும் என்பது போன்று நீங்கள் கூறும் கருத்துக்கள் ஏற்க கூடியதல்ல. காங்கிரஸை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள். தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி மாபெரும் வரலாறு கொண்ட பேரியக்கம் காங்கிரஸ். அது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது மாபெரும் மக்கள் இயக்கம். அதை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது. @ARROffice
தமிழ்
80
127
487
29.1K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@sunnewstamil @KanimozhiDMK கூறுவது உண்மைதான் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறேன் போட்டியிட வாய்ப்பு கொடுக்க சாத்தியபடாது என்றால் மாவட்ட செயலாளராக கூட அறிவிக்கலாம் அது கூட அறிவிக்காமல் இருந்தால் இளைஞர்களை எவ்வாறு ஈர்க்க முடியும்? @mkstalin @Udhaystalin
A K SAMY tweet mediaA K SAMY tweet mediaA K SAMY tweet media
தமிழ்
1
0
0
349
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | “நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம்” -திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேச்சு #SunNews | #MKStalin | #DMK | #Kanimozhi
Sun News tweet media
தமிழ்
152
802
3.7K
114.1K
A K SAMY
A K SAMY@aksamydmk·
@mkstalin மணமக்கள் இருவரும் பெரியாரும் பகுத்தறிவும் போல அண்ணாவும் மாநில சுயாட்சி போல தலைவர் கலைஞரும் தமிழம் போல அண்ணன் மு க ஸ்டாலினும் உழைப்பும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் @kalaivanandmk
தமிழ்
0
1
0
103
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது! சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
234
1.5K
4.9K
114.3K
A K SAMY
A K SAMY@aksamydmk·
I urge @CMOTamilnadu Thiru @actorvijay Without any delay as speedy should do waiver the crop loan from cooperative bank Like this stop the collection in crop loan #வேளாண்_கூட்டுறவு_கடன்
English
0
0
0
43
A K SAMY
A K SAMY@aksamydmk·
@FriendsOfVck பரிதி இளம்வழுதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தார் @Govichezhian உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் @cvganesan1 பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்தார் அந்தியூர் செல்வராஜ் சத்தியவாணி முத்து ஆகியோர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்
தமிழ்
0
0
0
17
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
405
3.4K
9.2K
609.6K
A K SAMY
A K SAMY@aksamydmk·
Due to is not correct monitoring of the Collector of @Tiruvannam42719 Tharpagaraj In Tiruvannamalai District all direct procurement center went to control of the Traders Paddy procurement from Traders only not procurement from farmers so farmers are impact by not sale the Paddy
English
0
0
1
38