♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

4.7K posts

♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 banner
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂

@alagus2011

Katılım Mart 2013
662 Takip Edilen140 Takipçiler
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
பாஜகவில் இருந்து விலகினார் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்; அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு #PoliticalMovement #Annamalai #KaruNagarajan
DD Tamil News tweet media
தமிழ்
0
4
32
302
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ஆன்லைன் மூலம் அண்ணாமலை இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது #WeTheLeader | #Annamalai | #TNPolitics
தமிழ்
39
227
1.1K
39.8K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
We The Leaders
Chinnappa Ganesan tweet media
English
14
209
1.1K
8K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
“Joined ‘We The Leaders’ movement. Looking forward to contributing to positive change” 👍 wetheleader.org/app
Karthik Ravivarma tweet media
English
68
330
1.4K
37.5K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Army of Dheeran Annamalai
Army of Dheeran Annamalai@annamalai_chap2·
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்! 📌wetheleader.org
Army of Dheeran Annamalai tweet media
தமிழ்
38
186
626
25.3K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
1K
2.6K
17.4K
410.9K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எனது இனிய நண்பருமான @annamalai_k அவர்கள் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடரவும், நூறாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்
12
511
2.7K
60.3K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Tejasvi Surya
Tejasvi Surya@Tejasvi_Surya·
Warm birthday wishes to my dear brother Sri @annamalai_k. From serving the nation in uniform to serving people in public life, your journey has been defined by courage, conviction, and an unwavering commitment to Bharat. Your energy, integrity, and leadership continue to inspire countless young Indians. Wishing you good health, happiness, and many more years of impactful public service. May you continue to scale even greater heights. Happy Birthday, Anna!
English
68
1.2K
9.1K
268K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Kasturi
Kasturi@KasthuriShankar·
Happy birthday @annamalai_k ji. TamilNadu is waiting. The nation is watching.
Kasturi tweet media
English
128
478
4.1K
50K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k
TTV Dhinakaran tweet media
தமிழ்
54
775
4.9K
106.1K
Dr Arjun
Dr Arjun@Ar4june·
Whom Will You Support?
Dr Arjun tweet media
English
897
101
964
52.5K
♡𝒜𝓁𝒶𝑔𝓊𓄂 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | புதிய கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! #SunNews | #Annamalai | #NewParty
Sun News tweet media
தமிழ்
230
712
6.2K
211.2K