Dr Arjun
5.2K posts

Dr Arjun
@Ar4june
#இந்தியன் #தமிழன் #அண்ணாமலை மாறுவோம்! மாற்றுவோம்!



An Important Announcement twitter.com/i/broadcasts/1…

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.












தவணை முறையில் மாற்று கட்சியில் இருக்கும் செல்லா காசுகளை பொறுக்கி கட்சியை வளர்க்கும் நிலையில் இருக்கிறது தூயசக்தி @TVKVijayHQ எல்லா கட்சியிலும் நிராகரிக்கபட்ட, மக்களால் ஒதுக்கபட்ட முதியோர்களை கட்சியில் சேர்த்து வாக்களித்த, இதுவே மாற்றைன நம்பி கட்சியில் இணைந்த இளைஞர்களை ஏமாற்றுகிறது இந்த #தற்குறி_மாடல்


கட்சிக்குள் இவரை வளர்த்து விட்டது மோடி ஜி தான். கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் தலையில் இடியை இறக்கி விட்டு வெளியேறியதோடு கட்சியில் இருந்து ஆட்களையும் கூட்டி செல்கிறார். கட்சிக்கும் மோடிக்கும் இவர் செய்வது நம்பிக்கை துரோகம் இல்லையென்றால் வேறென்ன ?










