𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

156K posts

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 banner
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵

@ananth_dir

Virtual Warrior - TVK

Kumbakonam Katılım Kasım 2018
4.2K Takip Edilen5.2K Takipçiler
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. S. பிரபாகரன்❤️💛❤️ #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
0
3
8
45
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(1/3)
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
312
5.2K
11.3K
132.6K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
Karaikudi needs a leader who truly connects with its people while shaping a progressive future. Guided by our leader @TVKVijayHQ, Dr. T.K. Prabhu is stepping forward to serve. Together, let’s build a transparent, stronger, and forward-looking Karaikudi! @drtkprabhu_TVK
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 tweet media
English
0
4
11
64
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Fayas.naxiim🐿️
Others are safeguarding Anna, but his eyes are on safeguarding KAS ♥️
English
5
215
907
16.2K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
மக்களின் பேராதரவுடன் களத்தில் நிற்கும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் டாக்டர் டி.கே.பிரபு ❤️ @drtkprabhu_TVK
தமிழ்
0
8
20
159
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
JEGADESH - VOTE FOR TVK
JEGADESH - VOTE FOR TVK@JegadeshTVK·
Does the TN media really have any sense?? You should be BANNED Permanently. Please keep the dignity as soon as possible. WORST ANYMORE!!
English
2
69
207
2.3K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
தலைமை செயலகத்திலேயே Control பண்ண முடியல.. இதுல PK மாறி ரோட்டுக்கு வா ன்னு சொல்லிட்டு இருந்தானுங்க. Vijay & His crowd pull is unimaginable da.. எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் ஒன்னும் பண்ணவே முடியாது 🥲
தமிழ்
85
1.3K
4.7K
183.5K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Cadre Congress
Cadre Congress@cadrecongress·
இப்ப என்னத்த புடுங்கி கிழிக்கப் போறீங்க? அதான் தமிழ் நாட்டுல ஆட்சியில் பங்கு நொங்கு இல்லையே? 28 MLA வச்சிக்கிட்டு தனி ஆட்சியா புடிக்க போறீங்க? எப்பவும் திமுக பாஜகவுக்கு மாமா வேலை பாக்குது. நீங்க திமுகவுக்கும் பாஜகவும் மாமா வேலை பாக்கத்தான் போறிங்க. அப்புறம் எதுக்கு மேனிபெஸ்டோ மசுருபெஸ்டா? ஒருகையில் 1 வெத்தலை பொட்டி + மறுகையில் 1 மொபைல் போன். இது போதுமே வழக்கமான உங்க மாமா வேலைய பார்க்க. காட்டிக்கொடுத்து + கூட்டிக்கொடுத்தே கோடிகளை அள்ளி குவிச்சிடலாமே! #FlagRed சரி, இப்ப இங்க யாரு பைத்தியம்? @SPK_TNCC | @girishgoaINC CC: @RahulGandhi | @priyankagandhi
Karti P Chidambaram@KartiPC

On behalf of the Tamil Nadu Congress Election Manifesto Commitee @INCTamilNadu, I have written to the Honorable @INCIndia President Thiru @kharge seeking AICC approval to the draft manifesto.

தமிழ்
16
170
402
24.7K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
சின்ன சிரிப்புகளிலேயே பெரிய நம்பிக்கை இருக்கு 😊 அந்த நம்பிக்கையை உருவாக்குறவர் – TK Prabhu! Next Gen choice 🔥 @drtkprabhu_TvK
தமிழ்
0
3
6
65
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
நல்லதே நடக்கும்.... வெற்றி நிச்சயம் ! @vinothravi11 #கும்பகோணம்_சட்டமன்ற_தொகுதி
தமிழ்
0
6
13
98
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேப்பத்தூர் ஊராட்சியில் உள்ள தேவாலயம் தஞ்சை கிழக்கு மாவட்ட இணை செயலாளர் S. பிரபாகரன் அவர்கள் ஆசிர்வாதம் பெற்றபோது
தமிழ்
0
17
29
267
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Mᴜʜɪʟツ Vote For Whistle
சமூக வலைதளங்களில் இயங்கும் அனைத்து FAKE ID களும் நாதக தான்‼️ #JanaNayagan @TVKVijayHQ
தமிழ்
16
560
964
11K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Jay Fc | 厘米维杰
He has put a full stop to all the allegations and defamation against him @voiceof_sarath naa 💫📈 Dmk bit ids ipo answer pannunga da 🥱
English
26
428
970
19.8K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, திருபுவனம் பேரூரில் நமது வெற்றித் தலைவரின் வெற்றிச் சின்னம் விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் துண்டு பிரச்சாரம் வழங்கும் பிரச்சாரம் நடைபெற்றது. @Official_Tvmp @Itzsumanvj @sriramkraja25
தமிழ்
0
84
172
1.2K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Jothimani
Jothimani@jothims·
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
தமிழ்
922
1.4K
3.8K
988.4K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'நாங்கள் அனுமதி கொடுக்க தயார் ஆனால் எங்களுக்கு மேலே இருந்து அழுத்தம் வருகிறது' அதனால் தான் கொடுக்க முடியவில்லை என்கிறார்கள் !! — Annan @CTR_Nirmalkumar
தமிழ்
26
791
1.8K
63.5K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Prasanna OG Vote For TVK
Game 🔥☺
Prasanna OG Vote For TVK tweet media
English
20
573
1.5K
22.6K
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 retweetledi
Prasanna OG Vote For TVK
பெரம்பூரில் 100 பேர் மட்டும் பங்கேற்கும் தெருமுனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். ☺🔥 அனுமதி கேட்டு Online ல் விண்ணப்பிக்கப்பட்டது !
தமிழ்
13
457
1.4K
31.6K