

anbinkadhal
526 posts







@slowx55 Enna tension pa ? ₹200 credit aagalaya ?





உன் தகுதி என்ன? எனக் கேட்பது தவறு என அய்யா பெரியார் கூறியுள்ளார். வாய்ப்பைக் கொடு, தகுதி தானே வரும் என்பது தான் திராவிடம். ஓர் அமைச்சரை குறி வைத்து இணையத்தில் கேள்வி எழுப்புபவர்கள் பெரியார், திராவிடம் இரண்டையும் அறியாதவர்கள். எளியவர்கள் அரசாள வந்தால் ஏன் சிலர் இவ்வளவு எரிச்சலடைகின்றனர்?














அன்பில் மகேஷ் Bishop Heber College-ல் படித்ததை ஏன் affidavit-ல் குறிப்பிடவில்லை? MCA 2001-ல் முடித்தவர். 2025-ல் Honorary Doctorate வாங்கியிருக்கிறார். அது எந்த கல்லூரி வழங்கியது என்பதையும் குறிப்பிடவில்லை. இதுக்கு கேசுக்கு போட்ட என்னென்ன charges வரும்? Ps: காசு கொடுத்தால் Honorary Doctorate கொடுக்க பல கல்லூரிகள் இருக்கின்றன.


பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சாய்ராம் கல்லூரியில் படித்ததையே மறைத்து இருக்கிறார் affidavit.கேசு போட்டா forgery case மற்றும் criminal charges வரும். படித்ததை மறைத்து இருக்கிறார் affidavit ல..மேலும் போலியான அங்கீகாரம் பெறாத ஒரு கல்லூரியில் டிப்ளோமா.