
MS Ans
6.3K posts

MS Ans
@ans_ms1
Dravidian stock, RT’s are not endorsement, views are strictly personal.


FARMER LEADER HOUSE ARREST IN TN!

#NewsUpdate | விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்தது போலீஸ்! #SunNews | #TVKVijay | #Ayyakannu

Vijay anna oda pocket la erundhu 1c money each family ku kududhu prob ah solve panna sollunga .




#WATCH | மதுரை: சோழவந்தான் அரசுப் பேருந்து நிலையம் அருகே பிளக்ஸ் பேனர் சாய்ந்து விழுந்து பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியது; முன் இருக்கையில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு #SunNews | #Madurai | #TVKVijay | #TVK

#அரசியல்POST | “மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக புரளியைக் கிளப்பியதா?” -நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் #SunNews | #TASMAC | #BJP | #TVKVijay

டேய் ஏதாவது வாரிய தலைவர் போஸ்ட் இருந்தா அதுக்கு குடுங்களேன் டா..😐

தலைவா யூ ஆர் கிரேட் 🫂🤍 @prakashraaj











