𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்

13K posts

𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் banner
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்

𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்

@aravind_dmkit

ᴀᴅᴠᴏᴄᴀᴛᴇ |ᴅᴍᴋɪᴛᴡɪɴɢ- ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴅᴇᴩᴜᴛy ᴄᴏᴏʀᴅɪɴᴀᴛᴏʀ,ᴋᴀɴᴄʜɪ ꜱᴏᴜᴛʜ ᴅᴍᴋ|ᴀᴛʜʟᴇᴛᴇ|ᴠɪᴄᴇ ᴩʀᴇꜱɪᴅᴇɴᴛ ᴋᴀɴᴄʜɪᴩᴜʀᴀᴍ ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴀᴛʜʟᴇᴛɪᴄ ᴀꜱꜱᴏᴄᴄɪᴀᴛɪᴏɴ|ᴍᴄᴄɪᴀɴ

Kanchipuram, Chennai. Katılım Mart 2018
1.9K Takip Edilen5.6K Takipçiler
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் retweetledi
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
English
57
359
893
20.6K
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
The dawn is inevitable 🌅 People's choice is clear Who else but us 🖤❤️ #DMKWinningTN
DMK IT WING tweet media
English
28
386
1.7K
26.7K
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்
M.K.Stalin@mkstalin

In Tamil Nadu today, there is at least one beneficiary of our #DravidianModel schemes in almost every household. Across the State, development is not just promised, it is seen on the ground. The verdict of 2026 is a foregone conclusion. The DMK will return with a decisive mandate. Read my interview to @DT_Next: dtnext.in/news/politics/…

QHT
0
0
0
15
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்
#வெல்வோம்_ஒன்றாக
M.K.Stalin@mkstalin

தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே… தவறான பொருளாதாரக் கொள்கைகளால், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடை போட்ட ஒன்றிய NDA கூட்டணியைத் திருப்பூர் முற்றிலும் தடை செய்யும்! பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் பழனிசாமி அவர்களே! மகளிர் இட ஒதுக்கீட்டை இப்போதே நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. கொண்டு வந்த மசோதாவை ஏன் உங்கள் கூட்டணி ஆதரிக்க மறுக்கிறது? எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும் சரி... மதவாத பா.ஜ.க.வால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TiruppurWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin

QHT
0
0
0
6
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்
வெல்வோம் ஒன்றாக
M.K.Stalin@mkstalin

உங்கள் @SunTV-யில் உங்களில் ஒருவனான நான் மனம் திறந்து பேசியிருக்கிறேன். தனித்துவமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க #வெல்வோம்_ஒன்றாக! youtu.be/SB-njZwRWyM?si…

தமிழ்
0
0
0
9
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கருப்பு சட்டம் தோற்கடிக்கப்பட்டு நாம் அதில் வெற்றி பெற்றிருக்கிறோம்! இந்த வெற்றி TRAILER தான்! அடுத்து பெறப்போவதுதான் மாபெரும் வெற்றி! #TNWillFightTNWillWin
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் tweet media
தமிழ்
0
0
0
34
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கு இடையில் நடக்கும் ஜனநாயகப் போரில் வெற்றி பெற்று சரித்திரம் படைப்போம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #SayNoToNDA
தமிழ்
4
86
133
1.5K
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
DMK IT WING tweet media
QME
26
258
668
7.8K
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார்
பல்வேறு கருத்துக்கணிப்புகள் சொல்லும் ஒரே உண்மை தமிழ்நாட்டின் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி! மக்கள் செல்வாக்கோடு 200+ தொகுதிகளை நோக்கி நடைபோடும் திராவிட முன்னேற்றக் கழகம். ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDMK
𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝙺𝚞𝚖𝚊𝚛.s/எஸ்.அரவிந்த் குமார் tweet media
தமிழ்
0
1
3
29