Arrjun Vasudevan
107.8K posts

Arrjun Vasudevan
@arrjunvasu
Loafer | Yuvan Harris |

#தேர்தல்POST | கேரளாவில் LDF கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட தேஜஸ்வி யாதவ் முடிவு #SunNews | #KeralaElections | #TejaswiYadav



தூய சக்தியின் வேட்பாளர்கள் வீடு புகுந்து அடிக்கிறவன் ஆர்.கே. நகர் வேட்பாளர். தன்னை ஒரு சாதி வெறியன்னு மேடையிலேயே பெருமையா சொல்லிக்கிறவன் கம்பம் தொகுதி வேட்பாளர். காது கூசுற அளவுக்கு அசிங்க அசிங்கமா ஒரு பெண்ணை திட்டுறவன் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்.


Porkodi Armstrong is an victim of DMK's failed Law and Order Administration. Branding her as a BJP supporter is the sheer Upper Caste Pannaiyar casteist mindset of DMK and DK. Porkodi should win this election, which could help her to find the real culprits of Armstrong Murder.

என்னோட கணவர் திரு.வி.க நகர் மக்களுக்கு நிறைய பண்ணியிருக்காரு.. அது எங்க தொகுதி.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நம்பிக்கை #Chennai | #PorkodiArmstrong | #ADMK | #NDAlliance | #Election | #PolimerNews

"ஜெய்பீம்.. NDA கூட்டணி அமோக வெற்றி பெறும்.. என் கணவர் கொலைக்கு நீதி வேண்டும்" - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் #PorkodiArmstrong | #Porkodi | #ADMK | #NDA | #Chennai





காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும் 👍👍👍.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு..

He is indicating something here by saying TN politics is going to change after the 2026 election. Hmmmm..

Two news.. happening one after the other made me hold hope. First: Porkodi Armstrong filing nomination on the two leaves symbol. She needs justice, her husband's gruesome murder happened because of law and order failure in DMK period. Haters who see her as a BJP candidate are casteists to the core--please do not engage with them. Second: Thalaivar @thirumaofficial standing in Kattumannarkovil. Vintage VCK candidates finding representation. There is a necessity to make Dalit political voices central to our political discourse if TN has to shed its hypocrisy of casteism. For a people who roughly form a third of the state’s population, they have been consistently let down, multiple atrocities against Dalits have gone unpunished. I can see that both the developments have left a section very triggered.



"ஜெய்பீம்.. NDA கூட்டணி அமோக வெற்றி பெறும்.. என் கணவர் கொலைக்கு நீதி வேண்டும்" - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் #PorkodiArmstrong | #Porkodi | #ADMK | #NDA | #Chennai







