ராஜா

20.8K posts

ராஜா banner
ராஜா

ராஜா

@arthangaraja

DRAVIDIAN STOCK 🖤❤️💙

CHENNAI Katılım Ocak 2016
1.6K Takip Edilen277 Takipçiler
ராஜா retweetledi
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்! “ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும். இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
DMK tweet media
தமிழ்
6
165
363
3K
ராஜா retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
தேர்தலின் போது கூட்டணிக் கட்சியாக முழுமனதோடு வேலை செய்யாது, தமது கட்சி வாக்குகளைக் கூட்டணிக்குக் கடத்தாது துரோகம் இழைத்தது போக, தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது, அதற்கு திமுகவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்று முன்னாள் தோழமைக் கட்சிகளின் குற்றப்பட்டியல் (crime list) நீண்டது. தவெகவை இவர்கள் ஆதரிப்பது, திமுகவை ஓரங்கட்டுவதாக வெளியே தெரிந்தாலும் உண்மையில் ஆதவ் அர்ஜூனா பாணி அரசியல் நியாயப்படுத்தப்படுகிறது, இயல்பாக்கப்படுகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் பாஜக பாணி பாதுகாக்கப்படுகிறது. ஒளித்து வைக்கப்படுகிறது. தவெகவை இவர்கள் ஓடிப்போய் ஆதரிக்கவில்லை என்றால், அதிமுக ஆதரவு கொடுத்திருக்கும். தவெக இன்னுமொரு அதிமுக என்றே வெளிப்பட்டிருக்கும். ஆனால், இப்போது திமுகவை நீக்கிய இந்தியா கூட்டணிக்கு பழைய தோழமைகள் இடம் கொடுத்துவிட்டார்கள். இதனால் சேதாரம் திமுகவிற்கல்ல. இதற்கு முன்பு மக்கள் நலக் கூட்டணி அமைத்து திமுகவிடம் தமது ‘பேரம்’ பேசும் தகுதியை இழந்தவர்கள், இப்போது தவெகவை ஆதரித்து மேலும் திமுகவிடம் செல்வாக்கை இழந்து விட்டனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அக்கட்சி எழுந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதே ‘தோழமைகள்’ மீண்டும் ‘சீட்டுகளுக்காக’ அறிவாலயம் வாசலைத் தேடி வந்திருக்கின்றனர். இருந்தும் காலை வாரி விடுகிற, முதுகில் குத்துகிற வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர். தமிழக வாக்காளர்கள் திமுகவை அலட்சியப்படுத்தி எதிரிகளுக்கு வாக்களித்து, துன்பப்பட்டு துயரப்பட்டு மீண்டும் திமுகவிடம் வருவது போல கூட்டணிக் கட்சிகளும் பாசப்போரை, பனிப்போரைத் திமுகவிடம் நடத்திக்கொண்டே இருக்கின்றனர். பைபிள் கதையில் வருவதைப் போல் வழிதவறிய ஊதாரி மூத்த மகனைத் தொடர்ந்து மன்னிக்கும் தந்தையாக திமுக பெருந்தன்மையாக கம்பீரமாக நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் மூத்த மகன் சொத்தில் பங்கு கேட்பான். பிரிந்து போய், ஆட்டம் போட்டு, அனைத்தையும் அழித்து பிச்சைக்காரனாய்த் திரும்பி வருவான். தந்தை மன்னித்தபடி இருக்கவேண்டும். இது தமிழக வாக்காளர்களுக்கும் பொருந்தும். தோழமைகளுக்கும் பொருந்தும். சீனியர் தற்குறி எம்ஜிஆர், அல்லிராணி ஜெயா, நாக்கு மடக்கி விஜயகாந்த் என்று செல்லப்பிள்ளைகள் நம்பி ஏமாந்த பட்டியல் தொடர்கிறது. இதன் பொருள் திமுகவின் அரசியல் ஆழமானது, நுட்பமானது, நியாயமானது, நடைமுறைக்குச் சாத்தியமானது, வெற்றிகரமானது, நீடித்து நிலைக்கக் கூடியது. ஏனெனில் அதுவே நமது பிரச்சனைகளுக்குத் துல்லியமாகத் தீர்வளிக்கத்தக்கது. மற்றவை எப்போதும் மதிப்பு மிக்க தோழமைகளே! - அமுதன் ஆர் பி பின்குறிப்பு : புதிதாக முளைத்த ஜென் சீ (Gen Z) ஊதாரிப் பிள்ளை தொழில் நுட்பத்தைக்கொண்டு சிறப்பாக ஏமாற்றுகிறான், நீ் ஏன் அவனிடம் தோற்றாய் என்று கேட்பது இன்னும் அபத்தம். பிள்ளைகள் வழிதவறித்தான் போகும். தந்தை அப்படிப்போகலாகாது. பிடித்த பேய் இறங்கும். வரலாறு நமக்குத் துணை நிற்கிறது.
தமிழ்
0
34
76
3.3K
ராஜா
ராஜா@arthangaraja·
RT @sunnewstamil: #BREAKING | முதலமைச்சர் ஒப்புதலோடுதான் உயர்கல்வி அமைச்சர் இதைச் சொல்கிறாரா? - விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேள்வி #…
தமிழ்
0
39
0
0
ராஜா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | பல்கலை. வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாடு முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என காங்கிரஸைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி #SunNews | #Governor | #CM | #Congress
Sun News tweet media
தமிழ்
40
87
196
12.3K
ராஜா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருவதை மறைமுகமாக விமர்சித்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் #SunNews | #TVKVijay | #CPIM
Sun News tweet media
தமிழ்
7
63
168
4.2K
ராஜா retweetledi
Guru
Guru@Leejung_jea·
விஜய முட்டாள்னு நெனச்சதுல எந்த தப்பும் இல்ல, ஆனா தமிழ்நாட்டு மக்கள புத்திசாலியா நெனச்சது தான் தப்பு
தமிழ்
45
784
3K
32.2K
ராஜா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | “கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்த முடியாது” -அமர்நாத் ராமகிருஷ்ணா #SunNews | #KeeladiReport | #AmarnathRamakrishna
Sun News tweet media
தமிழ்
12
469
1.2K
16.5K
ராஜா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கட்-அவுட், ஹாலோகிராம் பயன்படுத்தியே, வெற்றி பெறுகிறார்கள் - தமிழ்நாடு அரசியல் குறித்து பேசிய பவன் கல்யாண் #SunNews | #TVKVijay | #PawanKalyan
Sun News tweet media
தமிழ்
18
63
200
5.3K
ராஜா retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
திமுக ஆட்சியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜாதி ரீதியிலான வீடு ஒதுக்கும் கோரிக்கையை தவெக வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த தவெக தான் ஜாதி பாக்காம வேட்பாளர் போட்டாங்கன்னு பாராட்டுப் பத்திரம் குடுத்தீங்களாண்ண? @beemji இவங்கதான் சமூகநீதிய நட்டு நிமித்த போராங்களா? 8 தலித்துகளை அமைச்சராக்கீட்டு இப்படி செய்தால் ஓகேவா? @Neelam_Culture @NeelamSocial
Sun News@sunnewstamil

#WATCH | சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ. அருள் பிரகாசம் தலையீட்டால் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக பகீர் குற்றச்சாட்டு. #SunNews | #Saidapet | #TVK

தமிழ்
11
102
202
3.7K
ராஜா retweetledi
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️
ஸ்டாலின் மட்டும் என்ன வாக்குறுதிகளை உடனேவா நிறைவேத்தினார் அஞ்சாவது வருஷம் தானே எல்லாம் செஞ்சார் விஜயை மட்டும் அவசரப்படுத்தி நெருக்கடி கொடுப்பது ஏன் ? - மார்க்சிஸ்ட் பெ. சண்முகம் ஐயா பெரியவரே டேட்டா தெரிஞ்சா பேசுங்க இல்லனா மூடிட்டு இருங்க ஸ்டாலின் பதவியேற்ற நேரம் கொரோனா உச்சத்தில் இருந்த நேரம். முந்தைய அதிமுக அரசால பொருளாதார ரீதியா தமிழ்நாடு ரொம்ப பாதிப்படைஞ்சு இருந்த காலகட்டம் அப்ப கூட பொறுப்பேற்ற முதல் நாளே கையெழுத்திட்ட வாக்குறுதி பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம் ஒரு மாநிலத்தை நிர்வாகம் பண்றதுனா அதுவு‌ம் கொரோனா போன்ற பேரிடர் காலத்துல நிர்வாகம் பண்றது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா அவ்ளோ பொருளாதார நெருக்கடியிலும் கூட ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் நிவாரண நிதி கொடுத்தாரு இல்லைன்னு மறுக்க முடியுமா உங்களால ஒரே நேரத்துல வீழ்ந்து கிடக்கற பொருளாதாரத்தையும் சமாளிச்சு முந்தைய அரசு வாங்கின கடனுக்கு வட்டியையும் கட்டிகிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கி போய் இருந்த தமிழ்நாட்டை முதல் இடத்துக்கு கொண்டு வந்தார் ( ஒன்றிய அரசின் Economic report பார்த்து தெரிந்து கொள்ளவும்) அப்படியே படிப்படியா அவர் சொன்ன வாக்குறுதிகளான மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கும் நாற்பத்தெட்டு, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி, மகளிர் உரிமைத்தொகை, வீடு தேடி ரேஷன் பொருட்கள், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை வரிசையாக நிறைவேற்றினார் ஒரு மோசமான பேரிடர் காலத்துலயே இவ்ளோ செஞ்சாரு அந்த மனுஷன் இப்ப என்னய்யா கேடு இப்ப என்ன பேரிடர் இருக்கு எதுக்கு டைம் கேக்கறீங்க சரி உங்க முதல்வர் சொன்ன வாக்குறுதிகளை தான் நிறைவேத்தல இது வரைக்கும் நிறைவேத்தினதயாவது ஒழுங்கா செஞ்சாரா பயிர்க்கடன் மொத்தமா தள்ளுபடின்னு சொல்லிட்டு இப்ப 50000 குள்ள தான்னு ஒரு மோசடி மாசாமாசம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொல்லிட்டு இப்ப ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை தான் அதுவு‌ம் 500 யூனிட்டுக்குள் மட்டும் தான்னு அடுத்த மோசடி சிங்கப்பெண் திட்டம் கொண்டு வரேன் மகளிர் பாதுகாப்பா இருப்பாங்கன்னு சொன்னாரு. மகளிர் பாதுகாப்பு லட்சணத்தை தான் தினமும் பாக்கறோமே இன்னும் ஆறு சிலிண்டர் ஸ்கீம் பிறக்கின்ற குழந்தைகளுக்கு மோதிரம் தாலிக்கு தங்கம் 2500 மகளிர் உரிமைத் தொகை இலவச பேருந்து திட்டம் இதை எல்லாம் பத்தி வாயே திறக்கல உங்களுக்கெல்லாம் அத பத்தி கேக்கற திராணி இல்ல கூச்சமே இல்லாம திமுகவை விமர்சிக்க கிளம்பி வரீங்க வயசானா பக்குவமும் முதிர்ச்சியான பேச்சும் இருக்கணும் பெரியவரே பணத்துக்காக நீங்க யாருக்கு வேணாலும் வால ஆட்டுங்க அது உங்க இஷ்டம் ஆனா திமுக பற்றி அவதூறாக பேசினால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டோம் 😡😡😡
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ tweet media
தமிழ்
31
237
459
12.3K
ராஜா retweetledi
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
பிரதிநிதித்துவ அரசியலின் போதாமைகளுள் ஒன்று, பொதுவான பிரச்சினைகளில் மக்கள் நலனுக்கு எதிராகத் தன் கட்சி நிலைப்பாடுகளை எடுப்பது. காங்கிரஸில் வி.ஐ.முனுசாமி(பிள்ளை), கக்கன் போன்ற தலித் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவே இருந்தார்கள். வி.ஐ.முனுசாமி 1937 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தார். கக்கன் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கினார். இப்போது உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஸ்வநாதன் ஒரு தலித் என்றாலும் காங்கிரஸ்காரர். மாநில அரசின் உரிமைகள், சமூகநீதி தொடர்பாக சமீபகாலமாக காங்கிரஸின் நிலைப்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது முற்றிலும் மாறிவிடவில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரச்சினையில் அவர் காங்கிரஸின் நிலைப்பாட்டையே எதிரொலிக்கிறார். ஆளுநர் தலையீட்டுக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க அரசு நடத்திய போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடு இது. த.வெ.கவும் மாநில சுயாட்சியையே தன் கட்சியின் கொள்கையாகச் சொல்கிறது. இப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு இறுதியானதா, த.வெ.க முதலமைச்சர் நிலைப்பாடு இறுதியானதா? முதன்முறை கூட்டணி ஆட்சியை சந்திக்கும் தமிழ்நாடு இனி இதுபோன்ற கொள்கை நிலைப்பாடு பிரச்சினைகளை அடிக்கடி சந்திக்கும்.
sugunadiwakar tweet media
தமிழ்
8
72
137
3.1K
ராஜா retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
லீமா ரோஸ் நிர்மலாவுடன்! இப்ப தெரிகிறதா? பாஜக தமிழ் நாட்டை ஆளும் விஜய்க்காக அதிமுகவை பாஜக உடைக்கிறது. எடப்பாடி மீதுள்ள கோபத்தால் விஜய் ஆட்சியை நிறுவியது(தேர்தல் கமிஷன் உதவியுடன்) அதை பாதுகாப்பது எல்லாம் பாஜக தான். பாஜகவின்B team தான் தவெக.இன்று தனது முதலாளி அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்.
Damodharan Prakash tweet media
தமிழ்
66
176
444
13.8K
ராஜா retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
பட்டியல் பிரிவினருக்கு எட்டு அமைச்சர்கள் போட்ட பிறகுமா இந்த அக்கிரமம் நடக்குது? கலாமை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள். இஸ்லாமியர்கள் என்னவாக ஆனார்கள்? ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள். பட்டியல் பிரிவினர் என்னவாக ஆனார்கள்? திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள். பழங்குடி மக்கள் என்னவாக ஆனார்கள்? அவ்வளவு ஏன்? கலாம் எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. ராம்நாத் கோவிந்த் கோவிலுக்குள் செல்ல முடியாமலேயே போனார். திரௌபதி முர்மு நாடாளுமன்ற திறப்புவிழாவிற்கே அழைக்கப்படவில்லை. பட்டியல் பிரிவினரின் முன்னேற்றம் எத்தனை பேர் அமைச்சர்கள் என்பதில் அல்ல. எந்தக் கருத்தியல் அதிகாரத்தில் இருக்கிறது என்பதே. நடிகர் கட்சியின் கொள்கை தலைவர்கள் பட்டியலில் பெரியார் அம்பேத்கர் இருக்கலாம். ஆனால் நடிகரை இயக்குபவர்கள் யாரோ அவர்களது கருத்தே நடைமுறைக்கு வரும். நடிகரை இயக்குபவர்கள் யார்? அவர் ஆர்எஸ்எஸ் செல்லப்பிள்ளை என்ற பிறகு யாரென்றா கேட்கிறீர்கள்? சூர்யா சேவியர் 27-05-26
தமிழ்
19
119
204
4.1K
ராஜா retweetledi
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
திமுக vs விடுதலை சிறுத்தைகள் unbiased analysis சேரிகளில் இரண்டு வகை ஆட்கள் இருப்பாங்க 1) எங்களை போன்ற ஆட்கள் படித்து, முன்னேற்றம் அடைந்து, அடுத்த கட்ட நகர்வுக்கு ஓடி கொண்டிருக்கும் எதார்த்தவாதிகள். யார் சண்டைக்கும் போகாமல், அடுத்த தலைமுறை முன்னேற தங்களால் முடிந்த உதவிகளை செய்து இதற்கு காரணமாக இருந்த திராவிட கட்சி குறிப்பாக திமுக அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்ப்பது (எனக்கு கிடைத்த பலன்களை என்னோடு இருக்கும் எங்கள் பகுதி மக்களும் பெற வேண்டும்) இது முதல் ரகம் !! 2) இருக்கும் கல்வி, மற்றும் அரசின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தங்கள் தோல்விகளுக்கு, இயலாமைக்கு, போதாமைகளுக்கு (வேலைக்கு போகாமல, படிக்காமல், தெரு சண்டை, ஊர் சண்டை) அடுத்தவனை குறை சொல்பவன். அவனுக்கு ஒரு அங்கீகாரம், பெருமை, சுய கௌரவம் தேவை படுகிறது. அதை பெற திமுக அதிமுக விற்கு போனால் எங்களை போன்ற ஆட்கள் அங்கு ஏற்கனவே இருப்பது இவர்களுக்கு insecured பீலிங் உருவாக்கி விடுகிறது. எனவே அவன் அடுத்து தஞ்சம் அடையும் இடம் VCK.. (கட்சியை நான் குறை சொல்லவில்லை, அதில் தலித் உரிமைகளுக்கு போராடும் பல தலித் மற்றும் தலித் அல்லாத நபர்களை நான் குறை மதிப்பீடு செய்ய மாட்டேன்).. அங்கிருக்கும் பலருக்கு இயல்பாகவே திராவிட கட்சி நபர்கள் மீது வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. ஒரு விதமான personal ஈகோ உருவாகும். (என்னடா இது, அப்போ நான் எதுக்கும் worth இல்லையா இவனுங்க மட்டும் நல்லா இருக்காங்க கருத்தா பேசுறாங்க, அப்போ என்னால முடியாதா என்கிற எண்ணம் வரும் !! இதான் personal ஈகோ) எனவே அந்த நபர்களை எதிர்க்க மிக வீரியமாக தலித் அரசியல் பேசுவான், ஆனால் aggressive தலித் அரசியலால் வரும் சண்டை, குழப்பம், பஞ்சாயத்தை புரிந்துகொள்ள மாட்டான்.. நாம் எவ்வளவு சொன்னாலும் இன்னும் வீரியமாக தலித் அரசியல் பேசுவான். இது இரண்டாவது ரகம் !! குறிப்பு : இதை அப்படியே உங்கள் சேரியில், ஊரில் பொருத்தி பாருங்கள்.. எங்கள் ஊரில் நான் இதை வெளிப்படையாக பேசியதற்கு பணக்கார திமிர் (படித்து சுயமாக மேலே வந்தாலும்), பண்ணையார் மனநிலை (அவர்கள் தேவைக்கு உதவிய பிறகும்) என்று விமர்சிப்பார்கள், சொந்த ஜாதிக்கு எதிராக பேசுறீங்க என்று கோவித்து கொள்கிறார்கள்.. Finishing Touch : சுய சாதி தாண்டி சிந்திப்பது முற்போக்கின் ஒரு படிநிலை !! அதை புரிந்து கொள்ளாத நபர்கள் பல பேர் VCK வில் இருக்கிறார்கள், இருப்பார்கள் !! அங்கே திருமா பேசும் நல்லவை இவர்கள் காதுகளுக்கு போகாது, இவர்கள் குறி எல்லாம் தங்கள் ஊர்களில் இருக்கும் லோக்கல் பகை, சிக்கல், ஈகோ, வெறுப்பு மட்டுமே!! சமூக நீதி என்றால் சுயசாதி பற்று அல்ல !! தன் சுய சாதியை கடந்து வருவதும் சமூக நீதி தான்!!
தமிழ்
14
64
159
4.9K
ராஜா retweetledi
Sathiyavathi
Sathiyavathi@sathiyavathi7·
Sathiyavathi tweet media
ZXX
4
17
16
251
ராஜா retweetledi
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,
எண்கள் பொய் சொல்லாது. கடன் உயர்ந்தது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதைவிட வேகமாக வளர்ந்தது. 2020–21 முதல் 2025–26 வரை தமிழ்நாட்டின் GSDP ₹19.03 லட்சம் கோடியில் இருந்து ₹35.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 87.6% வளர்ச்சி. அதே காலத்தில் மாநிலத்தின் கடன் ₹5.22 லட்சம் கோடியில் இருந்து ₹9.29 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தாலும், Debt-to-GSDP விகிதம் 27.4% இலிருந்து 26.1% ஆக குறைந்துள்ளது. அதாவது, பொருளாதார வளர்ச்சி கடன் உயர்வை விட வேகமாக நடந்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றிதழ் இதுவே. தமிழ்நாடு இன்று: • இந்தியாவின் Top 1 மிகப்பெரிய மாநில பொருளாதார வளர்ச்சி. • Debt-to-GSDP விகிதத்தில் 11 முக்கிய மாநிலங்களில் 8வது இடத்தில் • 30% ஆபத்து வரம்பிற்கு கீழ் நிலையான நிதி நிலையில் இருக்கும் மாநிலம் திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சியும், முதலீடும், வேலைவாய்ப்பும், பொருளாதார வலிமையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. #TamilNaduEconomy #TamilNaduEconomicGrowth #DebtToGSDPratio #திராவிட_மாடல் #DravidianModel
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., tweet media
தமிழ்
0
6
5
118
ராஜா retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஹீரோக்கள் முதல்வராக முடியாது. திருட்டுத்தனமான வெற்றி விரைவில் அம்பலப்படுத்தப்படும்.
தமிழ்
5
201
592
5.5K
ராஜா retweetledi
ஜெயராமன் திமுக
அதிமுக எம்எல்ஏக்கள் 04 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 03 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி என்றால் அருணாச்சல் கர்நாடகா மகாராஷ்டிரா கோவா மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் பாஜக இதனை செய்த போது அதனை குதிரை பேர அரசியல் என ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தது ஏன்? அதுவும் மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு தானே? அது சரி என்று மாணிக்கம் தாகூர் ஒப்புக்கொள்கிறாரா? அல்லது தாங்கள் அப்போது கூறியது தவறு என ஒப்புக்கொள்கிறாரா? மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் பாஜகவிற்கு தனித்து பெரும்பான்மை இல்லை. தனி பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக கூட்டணி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பதால் அந்த கூட்டணிக்கு 293 எம்.பி க்களுடன் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தொடர்ந்து வருகிறது. நாளை பாஜக தமக்கு ஒருவேளை ஆட்சிக்கு ஆபத்து வரும் என நினைத்து தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ள 99 எம்பி களில் பலரை குதிரை பேரம் நடத்தி விலை கொடுத்து வாங்கி தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டால் அதனை ராகுல் காந்தியும் மாணிக்கம் தாக்கூரும் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தற்போது தாவிக்க செய்வது போலவே காங்கிரஸ் எம்பிக்கள் 30க்கும் மேற்பட்டவர்களை ராஜினாமா செய்ய வைத்து பின்னர் அவர்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர்களை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து தங்களின் பெரும்பான்மையை 270 ஆக அதிகரித்துக்கொண்டால் அதனை ராகுல் காந்தியோ காங்கிரஸ் கட்சியோ அல்லது மக்களின் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் முடிவு என குதிரை பேரத்தை ஆதரிக்கும் மாணிக்கம் தாக்கூர் பாஜக செய்யும் போது ஆதரிக்க முன்வருவாரா? காங்கிரஸ் கட்சி சில நாட்களில் உடைய போவதாக சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். அவ்வாறு பிரதமர் கூறியது போலவே நாளை காங்கிரஸ் கட்சியில் ஒருவேளை பிளவு ஏற்பட்டு அதில் ஒரு பிரிவினர் பாஜகவை ஆதரிக்க முன் வந்தால் அப்போதும் மாணிக்கம் தாக்கூர் இதே கருத்தை கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
3
28
88
9.8K
ராஜா retweetledi
Babu Vmk
Babu Vmk@BabuVMK·
ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கே சில கட்சிகள் எல்லாவற்றுக்கும் முட்டுக் கொடுத்து வக்காலத்து வாங்கும் அளவுக்கு இப்படி கொள்கையை விட்டு தரம் தாழ்ந்து போகிறார்களே... ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சமரசமின்றி கொள்கை மாறாமல் சமூகநீதி பாதையில் ஆட்சி நடத்திய ஸ்டாலின் வானளவு உயர்ந்து நிற்கிறார்.
Babu Vmk tweet media
தமிழ்
1
25
36
221