பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,

33.9K posts

பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., banner
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,

பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,

@dmkrockey

BS Data Science Student @reachiitm Periyarist | Rationalist | Writer District Deputy Coordinator @dmkengineerwing Tiruvarur | Asst.Professor | GCE

Thiruvarur, Tamilnadu Katılım Şubat 2013
2.6K Takip Edilen2.4K Takipçiler
Sabitlenmiş Tweet
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,
வாக்குரிமை தான் நம்முடைய சுயமரியாதையை பாதுகாத்து நிற்பதோடு, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் சமத்துவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது! youtu.be/hbKglCW8CIk?si… #LastDateDecember11 #BLO #ERO #DEO #SIRform #SIR #SpecialIntensiveRevision #SIRform2025 #VotersList #DMK4TN #CMMKSTALIN #DyCMUdhay #DravidianModel #DMK4TN #திராவிட_முன்னேற்றக்_கழகம் #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் #நாடும்_நமதே #நன்னிலமும்_நமதே @mkstalin | @Udhaystalin | @CMOTamilnadu | @arivalayam |@KN_NEHRU | @kalaivanandmk | @TRBRajaa | @nrelango_dmk | @DMKJothiraman | @ilaiyadmk | @AKS_Vijayan | @Tamildmk_ | @C_ANAND_KUMAR | @dmkengineerwing | @dmk_youthwing | @DMKITwing | @skpkaruna |@DMKTiruvarur | @DMK_Updates | @DMK4TN
YouTube video
YouTube
தமிழ்
0
0
2
702
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் வீரமங்கலம் ஊராட்சியில் @TVKPartyHQ தவெக கட்சியை சேர்ந்த மர்ம நபர்களின் அட்டூழியத்திற்கு நடவடிக்கை எடுக்குமா இந்த #சோபா_மாடல் அரசு. பதில் சொல்லுங்க CM @TVKVijayHQ Sir. #TVKFails #தவெக_அட்டூழியம்
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., tweet media
தமிழ்
0
2
2
34
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,
@tvkvijayhq அந்த செவுரு எத்தன பேர காவு வாங்க போகுதோ!.. 1. AIADMK-இன் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2. கிளர்ச்சி செய்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை வரலாம். 3. 2023 உச்சநீதிமன்ற தீர்ப்பு கிளர்ச்சி அணிக்கு சாதகமாக இல்லை. 4. சட்டமன்றத்தில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது மட்டும் முக்கியமல்ல. 5. உண்மையான கட்சி எது என்பதை Speaker, கட்சியின் அரசியல் அமைப்பு மற்றும் விதிமுறைகளை வைத்து தீர்மானிக்க வேண்டும். 6. Speaker-ன் முடிவு ஆரம்பகட்ட (prima facie) முடிவாக மட்டுமே கருதப்படும். 7. கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாமா என்பதை பழனிசாமி தீர்மானிக்க வேண்டும். 8. கட்சி whip வழங்கப்பட்டதா, அனைவருக்கும் சென்றதா என்பது முக்கிய கேள்வி. 9. சட்டமன்ற விதிப்படி உறுப்பினர் பட்டியல் மற்றும் பொறுப்புகள் 30 நாட்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 10. TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்த AIADMK எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க ஆபத்தில் உள்ளனர். 11. Speaker உடனடி நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. ⑫ இந்த விவகாரத்தில் Speaker நீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., tweet media
தமிழ்
0
3
4
140
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E.,
@nilapen12 @KasinathanA1 @TVKVijayHQ நீங்கள் சொல்வது சரிதான். 5 வருடங்கள் மறு எண்ணிக்கை செய்து முடிவு எல்லோருக்கும் தெரிந்தும் தீர்ப்பாக வரவில்லை. சபாநாயகராக பொறுப்பேற்கும் போது அந்த வழக்கை திரு. @AppavuSpeaker அவர்கள் திரும்பப் பெற்றார்கள்.
தமிழ்
0
0
0
2
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
240
4.2K
11.4K
242.3K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
243
1.5K
9.9K
267.3K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Lottery family lady has given 10 + 15 C in two instalments Total of 25 C to the 25 elected representatives.
English
171
547
1.9K
69.9K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
330
2.3K
5.8K
183.8K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அரசியல் வரலாற்றுலயே முதல்முறையா மிடில் கிளாஸ் குடும்பத்துலருத்து நெறயபேரு அமைச்சராயிருக்காங்க🥺❤ என் ஓட்டு வீண் போகல.🇪🇸
தமிழ்
22
740
2.7K
62.8K
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்)
இன்று எம்மை பாலோ செய்த 46 நண்பர்களையும் பாலோ பேக் செய்திருக்கிறேன். மேலும் நண்பர்கள் யாரையாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள் #ஓரணியில்_தமிழ்நாடு
தமிழ்
18
20
83
1.1K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
சரண்யா
சரண்யா@saranya121289·
திமுக தோற்றுப் போனது பெரிய விஷயமே இல்லை. திமுக தோல்வி மட்டும் கிடையாது வாழ்க்கைல எல்லாத்துக்குமே தோல்வி வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் பிறகு ஏன் விஜய் மீது இவ்வளவு விமர்சனம் வைக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, திமுக தோல்வியுற்று ஜெயலலிதா வெற்றி பெற்ற போது யாரும் இந்த அளவுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை காரணம் அவருக்கு தகுதி இருக்கு எனவே தோல்விக்கு ஒரு மரியாதை இருந்தது, ~ விஜய் வெற்றியை பார்த்து திமுககாரர்கள் வயிற்றெரிச்சல் படுவதாக சொல்கிறார்கள் இது வயிற்றெரிச்சல் அல்ல,அறச்சீற்றம். தகுதி இல்லாதவனுக்கு போய் சேர்ந்து விட்டதே என்ற வேதனை. ~ குருதிப்புனல் படத்தில் கமல் ஒரு வசனம் வைத்திருப்பார் " என் நேர்மையை கிண்டல் பண்ணாத எனக்கு கோபம் வரும்" என்று, நேர்மையான முறையில் வெற்றி பெறாத உங்களைப் பார்த்து கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்கிறது. ~ஒரு நல்லவனுக்கு, உழைச்சவனுக்கு, நியாயமான ஆளுக்கு கிடைக்க வேண்டிய பதவியும், அங்கீகாரமும், கொஞ்சம் கூட உழைக்காத ஆளுக்கு கிடைக்குதே, எப்பிடி....😡😡😡
சரண்யா tweet media
தமிழ்
107
429
1.1K
36.7K
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweetledi
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
இந்த போட்டோவை TVK - வை சேர்ந்த பெண்களே பகிருகிறார்கள். சரி அவர் தோல்வியடைந்து வீட்டு வேலை செய்தால் என்ன? இதிலென்ன அசிங்கம்? இது பெண்களின் வேலைன்னு இன்னும் கிண்டல் பண்ணிட்டு இருக்கற உங்களை மாதிரி பெண்கள் இருக்கும் வரை 😡
Induja Ragunathan tweet media
தமிழ்
126
388
2.2K
70.2K