@WalkFromDems@ethanpsinger What I see, this is not a saving rather the data mismatch between the PO(legal doc) vs FPDS database, which can't be claimed as savings.
NYT on the wrong side AGAIN.
In September 2022, the agency contracting officer mistakenly wrote $8B instead of $8M when logging in the FPDS database. DOGE discovered this error in January 2025, and the agency updated FPDS accordingly. DOGE has always used the correct $8M in its calculations.
x.com/DOGE/status/18…
DOGE claimed $8 billion in savings from a cancelled contract on their new "wall of receipts." It was actually $8 million.
Around the time we published the story, DOGE removed a screenshot that showed the mismatch, but continued to claim 8 bil. in savings.
nytimes.com/2025/02/18/ups…
@USTreasury@DOGE I see the below info. Is it true? It’s a Blanket Purchase Agrmnt meaning it has a $1.9B *ceiling* across the 10-yr prd of perf. The awardees only won a “seat” on the contract *vehicle* at this pnt— to be on short list to bid on subs. ind. task orders come out over the 10-yrs.
Alongside @DOGE, we have been working to identify waste, fraud & abuse. In connection to the effort, the IRS rescinded a previously planned $1.9 Billion contract & has committed itself to be focused & intentional with taxpayer dollars.
A common citizen watching landing of Chandrayaan 3 says remove Modi from the screen and show us the team ISRO.
He also understands Modi’s propaganda & his habit of taking credit. Good that people are realising. 😀
பிரதமர் நாளொன்றுக்கு 17 மணி நேரம்
பணியாற்றுவதாக மக்களவையில் அமித்ஷா தெரிவித்தார்.
கடந்த 80 நாட்களாக 1360 மணிநேரம் பணியாற்றியும் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால்
நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்.
நம்பிக்கையில்லா தீர்மானம் சரி தானே!
‘உலக வரலாற்றில் மனிதன் நாகரீகம் அடைந்ததற்கான முதல் அறிகுறி எது?’ என மானுடவியலாளர் மார்கரெட் மீட்டை (Margaret Mead) ஒரு மாணவர் கேட்கிறார். மனிதன் நெருப்பைக் கண்டறிந்ததையோ சக்கரத்தை உருவாக்கியதையோ அவர் பதிலாகச் சொல்லவில்லை. தொடை எலும்பு முறிந்து முதன்முதலில் குணமானதையே மனிதன் பண்பட்டதற்கான அடையாளமாகக் குறிப்பிடுகிறார். இப்பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மீட் மேலும் விளக்குகிறார். விலங்குகளின் உலகில் கால் எலும்பு முறிந்துவிட்டால் அது செத்துவிடும். ஆபத்திலிருந்து அதனால் தப்பிக்க முடியாது, வேட்டையாட இயலாது, நீர்நிலைகளைத் தேடியலைந்து தாகம் தணிக்க முடியாது. உடைந்த எலும்பு சீராவதற்கு நீண்டகாலமாகும் என்பதால் மற்ற விலங்குகளும் அதனைக் கைவிட்டுவிடும். அடிபட்ட உயிரினம் பிற வேட்டை மிருகங்களுக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், ஆதிமனிதனின் தொடை எலும்பு முறிந்து குணமானதற்கான தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவனது எலும்பு சரியாகிப் பிழைத்திருக்கிறான் எனில் அவனுடன் யாராவது தங்கியிருந்து பணிவிடைகள் செய்திருக்க வேண்டும். அடர்காடுகளிலும் மலைகளிலும் நடமாட முடியாத அவனைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்து காப்பாற்றிப் பாதுகாத்திருக்க வேண்டும். அவனுக்கான உணவையும் சேகரித்து வந்து நோயுற்ற காலம் முழுவதும் அன்புடன் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.
ஒருவர் துயருறும் காலம் முழுக்க உடனிருந்து உதவிசெய்தபோதே மனித நாகரீகம் பிறந்திருக்கிறது. நாம் பிறருக்குச் சேவை செய்யும்போதே உன்னதமானவர்கள் ஆகிறோம். மனிதனாக நடந்துகொள்கிறோம்.
@SuVe4Madurai ஸ்டெர்லைட் வேண்டாம்..
குளச்சல் துறைமுகம் வேண்டாம்..
கூடங்குளம் வேண்டாம்...
ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டாம்...
எட்டு வழிச்சாலை வேண்டாம்....
பசுமை விமான நிலையங்கள் வேண்டாம்...
NLC யும் வேண்டாம்....
என போராடுபவர்கள்...
சாராய ஆலைகள் வேண்டாம் என போராடி பார்த்துள்ளீர்களா?
மக்களவையின் மாண்பு குலைக்கப்படுவதால் சபாநாயகர் அவைக்கு வரப்போவதில்லை - நாளிதழ்கள்.
பிரதமர் அவையை மதித்து வருவதேயில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபின் மரபுக்குஎதிராக பல மசோதாக்கள்
நிறைவேற்றப்படுகின்றன.
ஆளுங்கட்சி அனைத்தையும் மீறுகிறது.
அவர் என்ன செய்வார்?
இயக்குனர் திரு.சுசீந்திரன்
தயாரிப்பில்,
என் மகன் திரு.மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில்
என் உயிர் தோழன்
திரு.இளையராஜாவும்..நானும்
மார்கழி திங்களில் இணைவதில் பெருமை
கொள்கிறோம்.
@ilaiyaraaja@manojkumarb_76@Dir_Susi
ஜூலை 29 - சர்வதேச புலிகள் நாள்!
வேட்டை, வாழிட அழிப்பு போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புலிகள் பாதுகாப்பு என்பதே அதன் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதுதான்.
காடுகளை அழிக்கும் திட்டங்களையும் சட்டங்களையும் எதிர்ப்போம்; புலிகளைப் பாதுகாப்போம்.
1/1
ஒத்தக்கடை- திருமோகூர்,
மேலூர்- திருவாதவூர்,
கொட்டாம்பட்டி -
வலைச்சேரிப்பட்டி
ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இணைப்புச் சாலைகளுக்கு நிதி ஒதுக்கிப் பணிகளை விரைவில்
துவக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி அவர்களிடம் நேரில் வலியுறுத்தினேன்.
குபுஸ் ஒரு வரலாற்று பார்வை
சவுதி சாம்ராஜியத்தின் அரசனாகட்டும் ஆண்டியாகட்டும் தெருவை சுத்தம் செய்பவராகட்டும் இதுதான் சவுதி நாட்டின் தேசிய உணவு இதுதான் இஸ்லாமிய ஆட்சி
சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான் (ஒரு ரியாளுக்கு ஒரு பாக்கெட்டில் 5 அல்லது 6 இருக்கும் )
1 ரியாளுக்கு குபூஸ் 1 ரியாளுக்கு முட்டை வாங்கினால் போதும் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம்
அணைத்து அரேபியர்களும் விரும்பி உண்ணும் உணவு இதுதான்
இதற்க்கு பெயர் தான் மக்களாச்சி
ஏழைகளுக்கு ரேசன் அரிசியும் பணக்காரர்களுக்கு பொன்னி அரிசியும் வழங்கும் தேசம் அல்ல இது
மற்ற நாடுகளில் 60 ஆண்டுகளாக விலை ஏறாத உணவு ஏதாவது உண்டா ?
மன்னர் ஆட்சியில் மக்களுக்கான ஆட்சி இது தான்!
முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை அதிகமாகியுள்ளது என்ற புள்ளிவிபரம் இந்தியாவின் முன்னுதாரணமான திட்டமாகக் கவனம் பெற்றுள்ளது.
அதற்காக
@CMOTamilnadu எனது பாராட்டுகள்.
மதுரையில் 73 பள்ளிகளில் உள்ள இத்திட்டத்தை மேலூர் பகுதிக்கும் விரிவுபடுத்தக் கோருகிறேன்.
@Aadhaar_Care
Dear Sir/mdm, I didn't hear anything on my specific query.I've sent an email & almost 5 months gone so far no reply to this email as well as to this tweet PM.
Who will help me,as an NRI visited India after 5-6 yrs but no updates.
#UIDAI#aadhar#pmnarendramodi