தத்வமஸி
11.3K posts



#NewsUpdate | தமிழ்நாடு அரசின் பணி நியமன ஆணைய ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு #SunNews | #KarurCase | #GovtJob | #TVK | #MadrasHC

Govt sets up NTA exam reforms task force - High-powered task force exam reforms - Tech expert Nandan Nilekani to head NTA reforms panel - Task force to revamp NTA exam system - Multi-disciplinary panel for NTA overhaul - Ex-ISRO chief Somnath on NTA panel - Ex-IB chief Tapan Deka joins panel


This proposal is no less than a shock for MD medicine people ! MD Biochem can do DM Endocrinology MD Emergency med can do DM Neuro and DM cardio MD Topical Medicine (i don’t even know what branch it is) can do literally most of DM branches like Gastro , rheumat, Nephro etc .





பானிபூரி... பெல் பூரி... இன்று இலவசம். "ஏன் இலவசம்?" என்று பலர் கேட்கிறார்கள். நம்ம மாணவர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக தெருக்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரலுக்கு என்னால் முடிந்த சிறிய ஆதரவு இது. என்னால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், போராட்டத்தில் நிற்கும் மாணவர்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த சிறிய முயற்சி. இது வெறும் இலவச உணவு அல்ல. மாணவர்களின் போராட்டத்தின் மீது இருக்கும் மரியாதை. அவர்களின் துணிச்சலுக்கு ஒரு சிறிய வணக்கம். மாணவர்கள் வெற்றி பெறும் வரை... என்னால் முடிந்த ஆதரவு தொடரும். #StudentsProtest #SupportStudents #NEET #BanNEET #SaveStudents

அப்ப மட்டும் இனிச்சுதா?



NEET a scam can never be regularised… #BANNEET…










