babar khan

1K posts

babar khan banner
babar khan

babar khan

@babarkhanmit

Dog walker, Alien Hunter, Follow me to find out more.

Stuttgart, Germany Katılım Ağustos 2011
293 Takip Edilen85 Takipçiler
babar khan retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒருத்தன ஏமாத்தனும்-னா அவன் ஆசைய தூண்டனும். தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆட்சிக்கு வந்து ரெண்டு மாதத்துக்கு மேல ஆச்சு.. இப்போ அதிகாரமும் உங்க கிட்ட தான் இருக்கு. பணி நிரந்தரம் என்ன ஆனது?🤧
தமிழ்
35
909
1.8K
44.4K
babar khan retweetledi
🍄
🍄@OGGoks·
Eat five star, do nothing, watch Jananayagan, blame DMK.😭🥱 #TVK
English
6
86
657
5.4K
babar khan retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
ராகுல் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தவெக அமைச்சர்!
தமிழ்
53
622
2.2K
122.9K
babar khan retweetledi
Cockroach is Back
Cockroach is Back@Cockroachisback·
India is such a beautiful country with such beautiful people - thanks for sending food for protesters. We are so overwhelmed. BUT for today, we have received more than enough food - please don’t send any more!
English
113
2.7K
14K
202.4K
babar khan retweetledi
முரளி
முரளி@ilarumwen·
இப்போது சென்னையிலும் CJP போராட்டம் ஆரம்பம். இந்தியாவில் Neet எதிராக எதிர்ப்பு கிளம்பியது இங்கே இருந்து தான். 10 வருசமா Neet எதிராக போராடி போராடி நம்ம ஓய்ந்து விட்டோம்... DMK அரசும் சட்ட ரீதியாக அணுகி பார்த்தாகி விட்டது... ஒன்றிய அரசு மனசு வைத்தால் மட்டும் Neet ஒழிக்க முடியும்...
தமிழ்
60
96
490
69.4K
babar khan retweetledi
Dhivi_Speaks 🖤♥️
Dhivi_Speaks 🖤♥️@Divi_Sudari·
ஒரு விஷயம் மட்டும் புரியல… நாடே பற்றி எரிகிறது நீட் போராட்டத்தில்.. மற்ற மாநிலங்களில் மாணவர்களின் குரல் தலைப்புச் செய்தியாகிறது… ஆனால் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் வெளியீடு குறித்து செய்தி தலைப்புச் செய்தியாகிறது.. ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி வெற்றி பெற்ற மாநிலத்தில் இன்று மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முதல்வரின் குரல் ஓங்கி ஒலிக்காமல் இருப்பது வேதனையா இருக்கு… ஒரு மாநிலத்தின் முதல்வரின் முதல் பொறுப்பு சினிமா அல்ல; மாநில நிர்வாகமும், மக்களின் பிரச்சினைகளும்தான்… அப்படியிருக்க, ஒரு திரைப்படத்தின் வெளியீடு அரசின் முக்கிய நிகழ்வைப் போல பேசப்படுவதும், அதற்கு அமைச்சர்கள் அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும், அதே நேரத்தில் மாணவர்களும் மக்களும் எழுப்பும் கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், கேள்வி கேட்டால் கைது செய்யப்படுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை? முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மக்களின் கவனம் திட்டமிட்டு வேறு திசைக்கு திருப்பப்படுகிறது... மக்களின் முன்னுரிமைகளை மாற்றினால், அவர்களின் கவனத்தையும் மாற்றிவிட முடியும். அதுதான் இப்போது நடக்கிறது… இது இப்படியே போனால தமிழ் நாடு இந்திய அளவில் பின்னுக்கு தள்ளப்படும் என்பது தான் நிதர்சனமான உண்மை.. #BanNeet #TVKVijay‌Fails #TVKCorruptions x.com/podaa_deii/sta
தமிழ்
34
545
1.1K
24.9K
babar khan retweetledi
Dhivya Marunthiah
North India is out on the streets, protesting against BJP. TN is waiting for a movie release. Let that sink in!
English
386
731
3.9K
262.2K
babar khan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
In just the first two months of TVK's misrule, at least 10 people including former Minister and elected MLA, have faced police action simply for criticizing the #CM or his ministers. The #TVK govt alarmingly invokes defamation, the #IT Act, and #cybercrime provisions at will to treat criticism as criminal offenses rather than engaging in normal political discourse. Using the #police as a shield to silence opposition and dissent shows a pattern of authoritarianism that undermines the supremacy of freedom of speech. Editorial by @the_hindu 🔗: thehindu.com/opinion/editor…
DMK IT WING tweet media
English
27
216
371
9.8K
babar khan retweetledi
Mohammed Zubair
Mohammed Zubair@zoo_bear·
A sixteen year old protester, Karan, breaks down after being lathi charged by Delhi police. The reporter says, He was shaking. He said he's not crying because of the pain but because he's in shock and disbelief. "Mere upar lathi charge hua, I can't understand ke meri galti kya hai, meri galti yahi hai ki Mai desh ka bhala chahta hun aur isi liye mujhe dande maare ja raha hain. This is not fair at all...."
English
1.1K
6.4K
21.2K
500.8K
babar khan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் திருந்துவதாக தெரியவில்லை விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே வரலாறு பதிவு செய்யும்!
தமிழ்
259
902
1.9K
129.2K
babar khan retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுத்துள்ளது #திமுக. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய #விஜய், மேகதாது குறித்து அடுத்து பேசவே இல்லை ! தன் கட்சிக்கு எம்பி இல்லை என்றாலும் பார்லிமென்ட் துவங்குவதற்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி பேசி இருக்கலாம். குறைந்த பட்சம் தன்னுடைய கூட்டணியை கட்சியை ரிசார்ட்ல வச்சு பேசியதை போல கூட்டம் போட்டு அவர்களையாவது தீர்மானம் கொண்டு வர சொல்லி இருக்கலாம். ஆனா செய்யல. மேகதாதுக்கு எதிராக கம்பு சுத்திய மாணிக்கம் தாகூரோ, திருமாவோ, வைகோ மகன் துரை வைகோவோ, உதயநிதி திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று கம்பு சுத்திய சண்முகம் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் மூலமாகவோ தீர்மானம் கொண்டு வரல. பாஜக பக்கம் போய்ட்டாங்க என்று எந்த கட்சிக்கு எதிராக வதந்தி பரப்பினார்களோ அதே திமுக தான் மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்ல நோட்டீஸ் கொடுத்துள்ளது. எங்கே இந்த தீர்மானத்தில் #ராகுலை தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேச சொல்லுங்கள் பார்ப்போம். மாணிக்கம் தாகூர் செய்வாரா? மொத்த பேரையும் ஒரே நோட்டீசில் expose பண்ணிருக்கு திமுக. காவிரி விவசாயிகளுக்கு யார் நண்பன் என காட்டியுள்ளது இந்த நோட்டீஸ். யாசிர் ( படித்ததில் பிடித்தது)
தமிழ்
28
361
987
28.4K
babar khan retweetledi
ஆதிரன் ⚫🔴
74 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை கிடப்பில் போடப்பட்டது தவெக அரசால்
தமிழ்
14
265
479
14.6K
babar khan retweetledi
Sathiyavathi
Sathiyavathi@sathiyavathi7·
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர். அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே. எதுக்கு அமைச்சர் பதவி..?? அரசியல் எல்லாம்..
தமிழ்
25
1.1K
2.6K
79.8K
babar khan retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Factories may be in Tamil Nadu, but exports and allied jobs are shifting to Bengaluru, backed by its world-class airport. While Bengaluru is already planning a third airport, we’re still debating Parandur—allowing it to pull further ahead in air cargo, a sector where Chennai was once a leader @CMOTamilnadu @TVKVijayHQ
Chennai Updates tweet media
English
22
65
423
55.8K
babar khan retweetledi
Kannan Jeevanantham (JK)
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்ட அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை மைய திறப்பு நிகழ்வில் ஒளிபரப்பட்ட கில்லி திரைப்படம் ஓட்டோரி நரி தொலைபேசி உரையாடல் காட்சி @Vignesh_twitz @subashprabhu
தமிழ்
13
144
289
25.9K
babar khan retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
A coordinated fake news campaign on social media has been exposed, where several Hindi influencers are spreading identical false claims. These viral videos assert that a Chief Minister Vijay has ordered the capital punishment to all rape accused and made treatment in private hospitals in Tamil Nadu free if a patient dies. Despite gaining thousands of views and likes, these claims are untrue. The influencers are using the same script and thumbnails to capitalise on the popularity and social media fandom of the leader. India Today's @Akshita_N breaks it down for us. #FakeNews #Misinformation #SocialMedia #FactCheck #Super6
English
14
101
377
28.8K
babar khan retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
By 2045 Bengaluru will have 200 Million capacity airport (2 airports). Hyderabad will have ~100-150. Chennai meanwhile at cute 45 million thanks to visionless Governments...🙂
English
47
113
1.1K
35.7K
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
More news coverage on the Resto Bar relaxation proposed by new Govt. We have been pleading for this to happen for years and it's finally happening. Wonderful move @CMOTamilnadu 👏🙏
English
60
199
2.1K
163.2K
babar khan retweetledi
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
இந்த பதிவிற்காக அவசர அவசரமாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் ... சென்னையில் தன் மனைவியுடன் தனியாக வசித்து வந்த வினோத் அவசர அவசரமாக விசாரணை என்ற பெயரில் சில மணி நேரத்துக்குள்ளாக கைது. மோடி அரசைவிட விட பல மடங்கு பயந்து தடுங்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது...
Dr.S.A.S. Hafeezullah tweet media
தமிழ்
18
425
728
15.1K