𝑺𝒂𝒎
45.1K posts



சந்து பூராவும் இன்ஜினியராக தான் இருக்காங்க. ஆனா கவுன்சிலிங் பத்தின ஒரு பதிவு கண்ணுல படல. எங்க மாதிரி சாமானியர்கள் எங்க போவோம். அதுவும் இந்த choice filling பத்தின புரிதல் இல்லாம பல YouTube reviewers support பண்ணாலும். நல்ல நோட்டு நடுவுல கள்ள நோட்டு வெச்சு விட்டற்ராங்க.








பேமலீசு URGENT HELP .. நம்ம குடுமபத்தை சேர்ந்தவங்க 10 வருஷத்துக்கு முன்னாடி UG முடிச்சு டிசி வாங்குன ஒரிஜினல் TC தொலைஞ்சு போயிடுச்சாம்... இப்ப மேற்படிப்பு படிக்க முயற்சி பண்ணும்போது அது கேக்றாங்களாம் . அவங்க படிச்ச கல்லுரி உடுமலைல இருக்கு .. இப்ப அங்க போலீஸ் புகார் கொடுத்து வாங்க சொல்றாங்க .. எந்த போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கனும் .. என்ன வழிமுறைனு விவரம் தெரிஞ்சவங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க .. அவங்க இருப்பது கோவையில் இதை @mrithulaM கேட்டதா நினைச்சு கொஞ்சம் உதவுங்கள் பேமலீசு .. Please repost for better reach .
















